;
Athirady Tamil News
Daily Archives

1 October 2018

கடையம் அருகே வாலிபர் மீது தாக்குதல்- அண்ணன்-தம்பி கைது..!!

கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று வயலில் வைத்து இவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட,…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில்…

மன்னார்குடி அருகே வேளாண் அலுவலகத்தில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வள்ளுர் துணை வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கு மேலாளராக பணியாற்றி வந்தவர் முருகேசன் (வயது 45) சேரங்குளம் பகுதியை சேர்ந்த இவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்தார். பிறகு காலை 10 மணியளவில் வேளாண்…

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்து- தமிழகத்தில் 3 இடம்…

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும்…

5 நாள் அரசு முறை பயணமாக தலைமை தளபதி பிபின் ராவத் ரஷ்யா பயணம்..!!

இந்தியாவின் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இந்தியா திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ள பயண திட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.…

திருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்-பெண் பலி..!!

திருப்பதி பகுதியில், ‘ஸ்வைன் புளு’ என்கிற பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. திருப்பதியை சுற்றியுள்ள பகுதியில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கம் இருந்தது. அதில் 3 பேர் திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த…

பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள்…

பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், "அதிரடி" இணையத்துக்கான உங்கள் கருத்து... (அறிவித்தல்) அதிரடி இணையமானது கடந்த 14.10.2004 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பதிநான்கு வருடமாக பல்வேறு நிதிநெருக்கடி, நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும்,…

ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை துரிதம் காட்டாத அரசு, மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றியது. ஆனால், அதற்காக 13 பேர் தங்கள்…

ரோட்டில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்- பொதுமக்கள் பாராட்டு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரியபாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமன். இவர் சம்பவத்தன்று கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்ஸ் மாயமானது. அதில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம்…

கையடக்கத் தொலைபேசிகளுக்கு திடீரென வந்த மவுசு….!!

இலங்கையில் திடீரென கையடக்க தொலைபேசிகள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமகால அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கையினால் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.இலங்கையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின வைபவம்..!!…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின வைபவம் 01.10.2018 (திங்கட்கிழமை) அன்று கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் இடம்பெற்றது. " தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்" எனும்…

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்..!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சர்வதேச சிறுவர்கள் தினமும் இன்று முற்பகல் 11மணியளவில் நகரசபையின் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் பொது நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன்…

பயிற்சிக்கு பின் பாதுகாப்பான தொழில் வாய்ப்புக்களை வழங்க ‘நைற்ரா’ நிறுவனம்…

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கு பின் பாதுகாப்பான திறமைக்கேற்ற தொழில் வாய்ப்புக்களை வழங்க 'நைற்ரா' நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொழில் பயிற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (01) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்…

தானும் போர்க்குற்றவாளி என்கிறாரா மைத்திரிபால?..!! (கட்டுரை)

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை நம்பியிருப்பது என்பது வரலாறு முழுவதும்…

வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை…

வழக்குகள் தொடரப்படாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளுக்கு…

திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேர்…

திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை…

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பதவியேற்றார்..!!

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், இன்று (1) திங்கட்கிழமை பதவியேற்றார். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மலர்மாலை…

சர்வதேச சிறுவர் தினம் வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் பாடசாலை அதிபர் அ.அப்துல் நஸார் தலைமையில் சிறப்பாக இன்று இடம்பெற்றது. தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம் என்னும் கல்வி அமைச்சின்…

பிரதமர் மோடியுடன் உஸ்பெகிஸ்தான் அதிபர் சந்திப்பு – பல்வேறு ஒப்பந்தங்கள்…

இந்திய தலைநகர் டெல்லியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, பிரதமர்…

இந்தோனேசியாவில் சுமார் 2 லட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது – ஐ.நா…

இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த…

மலேசிய இறக்குமதி மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்..!!

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பணம் செலுத்த தாமதம்…

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு..!!

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

விபத்துக்களில் சிக்கி பாதசாரிகள் உயிர் இழப்பதில் தமிழகம் முதலிடம்..!!

சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதையும் மீறி சாலை விபத்துக்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளன. குறிப்பாக இருசக்கர வாகன விபத்து,…

கெளம்புறேன், கெளம்புறேன்னு ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய உண்மையை சொன்ன கமல்..!! (வீடியோ)

பினாலேவில் பிக் பாஸ் பற்றிய ரகசியத்தை தெரிவித்துவிட்டார் கமல் ஹாஸன். பிக் பாஸ் 2 டைட்டில் ரித்விகாவுக்கு கொடுக்கப்பட்டது. ஃபினாலே நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார்கள். முன்னாள் போட்டியாளர்கள் வந்து மேடையில் நடனம் ஆடினார்கள். முன்னாள்…

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் நிற்க முடியாது- பா.ஜ.க. மந்திரி…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இயலாது…

கூட்டமைப்பை விட்டு வெளியேறிய விக்னேஸ்வரன்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாண சபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். ஆங்கில வார இதழ்…

மஹிந்த தினமும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்..!!

யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது என நீதி…

மூன்று பொலிஸ் அதிகாரிகளின் பதவியை பறித்த பெண்..!!

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் பரிசோதகர் மற்றும்…

பரிசுத் தொகை ரூ. 50 லட்சத்தையும் நன்கொடையாக கொடுத்த பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்..!!…

தெலுங்கு பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற கவுஷல் பரிசுத் தொகை ரூ. 50 லட்சத்தையும் தானமாக வழங்கிவிட்டார். தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நடிகர் நானி தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நடிகரும், மாடலுமான…

அழகான இலங்கையினை உறுவாக்குவோம்! விழிப்புணர்வு பயணம்..!! (படங்கள்)

சுற்றுப்புறச்சூழலினை பாதுகாத்து அழகான இலங்கையினை உறுவாக்குவோம்'' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து நேற்றையதினம் (30.09.2018) ஆரம்பித்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் இன்று (01.10.2018) மதியம் 12.30 மணியளவில்…

திருப்பதி அருகே துப்பாக்கியுடன் செம்மரக் கும்பல் 4 பேர் கைது..!!

திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கடப்பா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாமண்டூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. திருப்பதி வன அலுவலர் சுப்பராயுடு, மாமண்டூர் வன அலுவலர் நாராயணா தலைமையில் மாமண்டூர் வனப்பகுதியில் ரோந்து…

உலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்..!!

26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற…

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க…

ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…