;
Athirady Tamil News
Daily Archives

2 October 2018

பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது – ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை…

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல்…

பண மோசடி செய்து மகன் தலைமறைவானதால் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை..!!

கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 45). கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் பலரிடம், தனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அரசு வேலை…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு..!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கேதையுறும்பு தேவிசின்னம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம்குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. தொப்புள் கொடி கூட கீழே விழாத நிலையில் இருந்த…

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசீன் மாலிக் கைது..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய…

தக்கலை அருகே இஸ்ரோ ஊழியர் இறந்த அதிர்ச்சியில் தாயாரும் பலி..!!

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 46). இவர் காவல்கிணறில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவனத்தில் டெக்னீசினியாக பணியாற்றி வந்தார். மைக்கேல்ராஜ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரை நெய்யூரில் உள்ள…

ஆவாவின் கோட்டைகள்: பொலிசார் வெளியிட்ட புள்ளிவிபரம்..!!

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழரசுக்கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகளிற்கும், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிசாருக்குமிடையிலான கலந்துரையாடலாக…

இறுதி கட்ட போர்; ஜனாதிபதியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும்..!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய…

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்..!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம்:…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று…

யாழ் பல்கலை மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம்…

8 மணி நேரம் வரை காத்திருக்க பெண்கள் தயார் என்றால் சபரிமலை வாருங்கள் – கேரள…

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என…

இயற்பியலுக்கான நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உட்பட மூவருக்கு அறிவிப்பு..!!

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் – விசாரணைக்கு உத்தரவு…!!

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ்…

அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை..!!

அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் சார்பில் அந்நாட்டில் சிறப்பான வகையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் அளித்து கவுரவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும்…

மகிளா காங்கிரஸ் தலைவி பதவியை விட்டுத்தர லட்சுமி ஹெப்பல்கர் பிடிவாதம்..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவியாக லட்சுமி ஹெப்பல்கர் இருந்து வருகிறார். இவர் பெல்காவி ரூரல் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், அவரை மகிளா…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி பலி எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்தது..!!

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் கடந்த 27-ம் தேதி 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த…

இலங்கையின் வலுசக்தி துறை சர்வதேச சந்தையில் இடம்பிடிக்கும்..!!

இலங்கையின் வலுசக்தி துறை சர்வதேச சந்தையில் இடம்பிடிக்கும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை தொலைத்தொடர்பாடல் துறையை போன்று வலுசக்தி துறையும் விரைவில் சர்வதேச சந்தையில் இடம்பிடிக்கும் என்று அவர்…

பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

காலி, படெல்ல பகுதியில் உள்ள கடற்கரையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரண்ண பொலிஸாரிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று (02) மதியம் குறித்த பெண்ணிள் சடலம் மீட்கப்பட்டதாக…

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை..!!

உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர்…

ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட…

2008ம் ஆண்டு குண்டு தாக்குதல் சம்பவத்தில் 04 பேருக்கு சிறைத்தண்டனை..!!

2008ம் ஆண்டு கண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி மூன்று பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய மற்றும் உதவி ஒத்தாசை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05…

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினம் 4376 பில்லியன் ரூபா..!!

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவினம் 4376 பில்லியன் ரூபாவாகவும், அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 644 பில்லியன் ரூபாவாகவும் இருக்கும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு…

சங்குப்பிட்டி பாலத்தில் தடம் புரண்ட பேருந்து: பலர் காயம்..!! (படங்கள்)

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று அருகில் விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு…

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா..!! (படங்கள்)

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா!! வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா இன்று கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.றம்சீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபை நகரபிதா ஆர்.கௌதமன்…

வவுனியாவில் வீட்டுக்கடனை எதிர்த்து குடும்பம் ஒன்று போராட்டம்..!! (படங்கள்)

வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் குடும்பம் ஒன்று வீட்டுக்கடன் வழங்கும்போது வீட்டுத்திட்டம் என்கின்ற பெயரில் மக்களுக்கு வீண் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்வதற்கு வீடா? அல்லது அரசாங்க விளம்பரத்திற்கு வீடா? எனத் தெரிவித்து…

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி..!!

திருத்தணி அருகே மாம்பாக்கம் சித்திரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் பாபு, கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று மாலை இவருடைய 3-வது குழந்தை ‌ஷர்மிளா (வயது 4) வீட்டில்…

திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமாவை கொல்ல முயன்ற 5 பேர் கைது..!!

திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய…

டெல்லியில் டியூசன் சென்டர் ஆசிரியர் சுட்டுக்கொலை- போலீசார் விசாரணை..!!

டெல்லியில் ஜகான்ஜிபுரியில் தனியாக டியூசன் சென்டர் நடத்தி வந்தவர் அங்கித்மாத்தூர் (வயது 31). இவர் டியூசன் சென்டரின் ஆசிரியராகவும் இருந்து பாடம் நடத்தி வந்தார். நேற்று அவர் டியூசன் சென்டர் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம மனிதர் ஒருவர்…

‘வரிவிதிப்பு ராஜா’வான இந்தியா என்னை மகிழ்விக்க வரத்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது…

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா)…

முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: குமாரசாமி அறிவிப்பு..!!

பெங்களூருவில் மூத்த குடிமக்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். மேலும் கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்த குடிமக்களுக்கு விருதுகளை வழங்கி முதல்-மந்திரி குமாரசாமி…

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சையது கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் மந்திரி..!!

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்படுபவர்…

இலங்கையில் திடீரென செத்துக் குவிந்த மீன்கள்! அதிர்ச்சியில் மக்கள்..!!

இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள ஏரியில் திடீரென பெருந்தொகை மீன்கள் உயிரிழந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பூந்தல தேசிய பூங்காவிற்கு சொந்தமான ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன. மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதப்பதை…

குழு மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது..!!

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குழு மோதல்களில் ஈடுபட்ட 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்துள்ளதாக யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண…

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்..!!…

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 க்கு மேற்பட்ட பாதுகாப்பற்ற…