;
Athirady Tamil News
Daily Archives

3 October 2018

ராஜபாளையம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை..!!

ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் முத்தாநதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் யமுனா (வயது 17). பிளஸ்-2 மாணவி. கடந்த சில நாட்களாக யமுனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

மார்த்தாண்டம் அருகே தொழில் அதிபர் மனைவி கடத்தல் வழக்கில் ஒருவர் கைது..!!

மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் திருநாமச்செல்வன் (வயது 47). தொழில் அதிபர். திருநாமச்செல்வனின் மனைவி கலா ராணி (44). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி…

தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு- போலீசில் புகார்..!!

தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு…

கேரளா கன்னியாஸ்திரி விவகாரம் – பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனு…

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது…

பழனி அருகே தனக்கு தானே கத்தியால் குத்தி விவசாயி தற்கொலை..!!

பழனி அருகே வத்தகவுண்டன்வலசை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 75). இவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை விற்பது குறித்து மகன்களிடம் கடந்த மாதம் 29 ம் தேதி பேசினார். அப்போது அவர்களுக்குள் கருத்து…

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன..!!

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன்…

இராணுவத்தை களமிறக்கும் அளவிற்கு வடக்கில் மோசமான சூழ்நிலை உருவாகவில்லை – ராஜித..!!

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வடக்கில் இடம்பெறும்…

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் போராடியவர் பணி இடைநீக்கம்..!!

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கூறியுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு…

பாஜகவை போலவே காங்கிரசும் எங்கள் கட்சியை அழிக்க சதி செய்கிறது – மாயாவதி…

2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 2019…

சபரிமலையில் வழக்கில் மேல்முறையீடு இல்லை- தேவசம் போர்டு அறிவிப்பு..!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு…

ரபேல் ஒரு ‘கேம் சேஞ்சர்’, 36 விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது –…

பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது. இதற்கிடையே,…

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உள்பட 3 பேருக்கு அறிவிப்பு..!!

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல: பரமேஸ்வரா..!!

பெங்களூருவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. மத்தியில்…

உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு..!!

கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற…

மனோகர் பாரிக்கர் இலாகா இல்லாத முதல்-மந்திரி – பா.ஜனதா மேலிடம் முடிவு..!!

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும்…

மகாத்மா காந்திக்கு மரியாதை – வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட துபாயின் புர்ஜ்…

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் மகாத்மா காந்தி. வன்முறையில் ஈடுபடாமல், சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டதால், மகாத்மா என்று…

43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்..!!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமக்கு எதிரான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.…

அடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4,376 பில்லியன் ரூபா..!!

அடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. வரவுக்கும் செலவுக்கும் இடையிலான துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபாவாகும். இது மொத்த தேசிய உற்பத்தியில் 4.1 சதவீதமாகும்…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைப்பகுதிக்குபொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைப்பகுதிக்குபொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு கூட்டு எதிரணியினர் மற்றும் தொல்பொருட் திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை…

இரண்டாக பிரிந்த புகையிரதம் – பொரள்ளை பகுதியில் பாரிய வாகன நெரிசல்..!!

இன்று (03) மாலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அவிஸ்ஸாவெல்ல நோக்கி பயணித்த புகையிரதத்தில் இருந்து இயந்திரம் வேறாக பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரள்ளை, கொட்டா வீதி புகையிரத கடவைக்கு அருகில் இவ்விபத்து…

முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு ஒருவர் காயம்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார் இன்று மதியம் 2 மணியளவில் பிலவுக்குடியிருப்பு…

இலங்கை போக்குவரத்து சபையினர் நான்கு மணிநேர பணிப்புறக்கணிப்பு : வழமைக்கு திரும்பிய…

இலங்கை போக்குவரத்து சபையினர் நான்கு மணிநேர பணிப்புறக்கணிப்பு : வழமைக்கு திரும்பிய பேரூந்துகள் வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (03.10.2018) மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதிய…

தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமான வடமாகாண சபை உறுப்பினர்கள் உரையாற்றுவதை வன்மையாக…

தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமான வடமாகாண சபை உறுப்பினர்கள் உரையாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம்!! அழகக் சங்கங்களின் சம்மேளனம்!! வடமாகாண சபை கூட்டத்தில் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமான வடமாகாண சபை உறுப்பினர்கள் , பாராளுமன்ற…

யாழில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவர்கள் கைது..!! (படங்கள்)

யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்ற நபர்களை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மதுவொழிப்பு தினமான இன்றைய தினம் புதன் கிழமை மதுபான சாலைகள்…

யாழில் வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களிடம் கொள்ளை அடித்தவர்…

வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளினை தொடர்ச்சியாக கொள்ளையடித்தவர் எனும் குற்றச்சாட்டில் தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் சாவகச்சேரி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்..!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.…

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டி…

2 குழந்தைகளின் தாயை கற்பழித்த கம்யூனிஸ்டு செயலாளர் கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொடக்காடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருப்பவர் விஜேஷ் (வயது 28). இவரது வீடு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த…

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் கடந்த 29-ந்தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள்,…

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு இடைக்காலத் தடை..!!

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று…

காந்தி ஜெயந்தி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்க முயற்சி – 4 பேர் கைது..!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற…

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் – அக்.3 -199..!!

ஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும். பின்னர் ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி…

இச்சைக்கு கைகொடுத்த மூடநம்பிக்கை – திருமண தோஷம் இருப்பதாக பாலியல் வன்புணர்வு…

டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து…

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசார பேரணி தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்பு..!!

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையே, ஆப்கன் நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்கு…