;
Athirady Tamil News
Daily Archives

4 October 2018

அரியானாவில் தாய் மற்றும் மகளை பாலியல் வன்புணர்வு – 7 போலீசார் உள்பட 18 பேர் மீது…

அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை 7 போலீசார் உள்பட 18 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்..!!

பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து…

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைகிறது..!!

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தை அடுத்து அருண் ஜெட்லி…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகலா? நடிகை குத்து ரம்யா மறுப்பு..!!

‘குத்து’ படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளராக உள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை குத்து ரம்யா ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் “பிரதமர் மோடியின் மெழுகு…

டெல்லியில் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்..!!

கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், பெட்ரோல் டீசல் விலையும் தினம்தினம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை மந்திரி…

சர்க்கரை நோயை குணப்படுத்த முட்டைகோஸ்…. இப்படி சாப்பிட்டுங்க..!!

உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் அவற்றில் என்ன மாதிரியான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி &…

குடாநாட்டை உலுப்பியெடுக்கப் போகும் கன மழை….!! அதிர்ச்சித் தகவல்…!!

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கனதியான மழை பொழியக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்படி திணைக்களம் இன்றைய தினத்திற்காக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த…

யாழில் குற்றத்தடுப்புப் பிரிவிலுள்ள பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக பொலிஸாரும்…

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் மெத்தனப் போக்கைக் கடைபிடிப்பதால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க துணை போவதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பல தடவைகள் கண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவிலுள்ள…

வடமாகாணசபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடுகள்..!!

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடுகள்…

சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது தொடர்பான கூட்டம்..!! (படங்கள்…

யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது. இதில் புளொட் தலைவரும், யாழ்.…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்..!! (படங்கள்)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு…

வடக்கில் இடம்பெறும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடன் நிறுத்த உத்தரவு..!!

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார். நேற்று (03.10.18) மாலை, நாடாளுமன்றக் கட்டடத்…

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்..!!

இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த முன்மொழிவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வழிமொழிந்ததையடுத்து சபையினர் ஏகமனதாக இதற்கான ஒப்புதலை வழங்கினர்.…

‘வெளிச்சம்” குறும்படம் வெளியீடு..!! (வீடியோ & படங்கள்)

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட 'வெளிச்சம்' குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில்…

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சார் ராஜினாமா..!!

வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியது. இதில், அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் குடும்பம் பெரும் ஆதாயம் அடைந்திருப்பதாக இந்திய முதலீட்டாளர்கள்…

இந்தியா உடன் பேச அமெரிக்காவின் உதவியை நாடிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி..!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்ற இந்தியா, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள்…

வரலாறு காணாத வீழ்ச்சி – இந்திய ரூபாய் மதிப்பு ரூ.73.77 ஆக சரிந்தது.!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டது. கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து…

சூடான் விமான நிலையத்தில் இரண்டு ராணுவ விமானங்கள் மோதல்..!!

சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள பிரதான விமான நிலையத்தில் இருந்து ராணுவ போக்குவரத்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் நேற்று இரண்டு ராணுவ போக்குவரத்து விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி…

ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பான் தவிர அனைத்து நாடுகளின் நாணய மதிப்புகள் கடும் வீழ்ச்சி..!!

கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி…

தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மூவருக்கு தூக்கு…

தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் கைது…

அபுதாபி லாட்டரியில் கேரள தொழிலாளிக்கு ரூ.13 கோடி பரிசு..!!

கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன்…

உலகத் தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கும், எம் ஈழத்து கலைஞர்களின், “IN DEBT”…

உலகத் தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கும், எம் ஈழத்து கலைஞர்களின் "IN DEBT" குறும்படம்.. (படங்கள்) அன்பான Facebook உறவுகளே! உங்களின் தமிழ் உறவுகள் புலம்பெயர் நாட்டில் ஒரு சாதனை படைத்தாள், அது நம் அனைத்து தமிழ் மக்களுக்கே சேரவேண்டிய…

தனது காதலனை கொன்று விடாதீர்கள்….கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த இளம் யுவதி….!!

திருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை…

அநீதியை தட்டிக்கேட்ட பொலிஸ் பணி இடைநிறுத்தம் : நல்லாட்சியின் சட்டம்..!!

களுத்துறை தெபுவான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் இறங்கி நேற்று போராட்டம் நடாத்தியுள்ளார். தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து…

புகையிரத விபத்து – இருவர் கவலைக்கிடம்..!!

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஹிக்கடுவ பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்து பொருட்கள்…

இலங்கையில் ரொபோ தொழிநுட்ப களஞ்சியசாலை?..!!

நோர்வே நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஒஸ்லோ நகர எக்ஸ் எக்ஸ் எல் (XXL) களஞ்சிய வளாகத்தில் ரொபோ தொழிநுட்பம் மூலம் செயற்படுத்தப்படும் களஞ்சிய நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.…

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க அவகாசம்..!!

துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2019ம் ஆண்டுக்காக…

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முத்தமிழ் விழா இன்று கோலாகலமாக இடம்பெற்றது..!! (படங்கள்)

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழர் கலை,கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கம் நோக்குடன் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கிளிநாச்சி மகாவித்தியாலய மாணவர்கள் ஐநூறுக்கு…

யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்..!!

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற…

பெங்களூரில் ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை..!!

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள்…

வருமானவரி செலுத்தாத சீன நடிகை கைது..!!

பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார். இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று…

7 ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் முடிவை எதிர்த்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில்…

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவுதி மன்னருக்கு டிரம்ப்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது…