;
Athirady Tamil News
Daily Archives

5 October 2018

வடமாகாண ஆளுனருடன், “மக்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த” சுவிஸ் வாழ் தமிழ்…

வடமாகாண ஆளுனருடன் "மக்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த" சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (அறிவித்தல்) வட மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார, பொருளாதாரத்தை வளப்படுத்தும் முகமாக, "விவசாயம், மீன்பிடி, இறால் பண்ணை, விடுதி, வர்த்தக…

எஸ்-400 ஏவுகணை, கச்சா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கிறது…

தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி மற்றும் புதின் இடையிலான சந்திப்பின் போது…

டெலிவரி செய்ய வந்த ஃபிங்கர் சிப்ஸை பிரித்து சாப்பிட்ட ஊழியர்..!! (வீடியோ)

உட்கார்ந்த இடத்தில இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ உங்களுக்குதான் இந்த வீடியோ நியூஸ்!! ஒருவருக்கு ஃபிங்கர் சிப்ஸ் சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. அதனால் ஒரு பிரபலமான ஃபுட் ஏஜென்சிக்கு போன் செய்து ஃபிங்கர்…

மகிந்தவின் புதல்வர்களை விமானநிலையத்தில் கட்டார் தூதுவர் வரவேற்றது சரியான நடைமுறையா-…

கட்டாரிற்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களும் கட்டாரிற்கு விஜயம் செய்தவேளை அவர்களை வரவேற்றுள்ளார். சிஎச் ரக்பி அணி கட்டார் சென்றவேளை மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களையும் ஏஎஸ் லியனகே…

கேரளாவில் மீண்டும் கனமழை – 11 அணைகள் திறப்பு..!!

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து…

பிரபல தமிழ் நடிகருக்காக இலங்கை வங்கி செய்த செயல்…ஆராவரத்தில் ரசிகர்கள்..!!

விஜய் நடிக்கும் சரக்கார் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், கட்அவுட் வைத்து மகிழ்ந்துள்ளது இலங்கை வங்கி. இலங்கை வங்கியின் பருத்தித்துறை கிளை இந்த அதிரடியாக காரியத்தை செய்து, விஜய் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று,…

குருப் பெயர்ச்சி நாளில் இந்துக் கோவிலுக்கு சென்று விசேட வழிபாடு செய்த நாமல் ராஜபக்ஷ..!!…

குரு பகவான் நேற்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறும் நிகழ்வை உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்கள் குரு பெயர்ச்சியாக வழிபட்டார்கள். இதை முன்னிட்டு அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள்…

தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்..!! (படங்கள்)

பெற்று வளர்த்த பிள்ளைக்கு தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாயால் இரும்புக்கம்பியை சூடாக்கி 11 வயதுடைய சுதாகரன் மேனகா…

ஞானசார தேரரின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது. இன்று (05) இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கைது..!!

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுமார் 600000 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்சிறிபுர…

கமகமக்கும் புழல் ஜெயில் பிரியாணி.. லெக் பீஸ்களும் பிரமாதம்.. பரபரக்கும் வீடியோ..!!

புழல் சிறைச்சாலையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என பெயர் பெற்ற புழல் ஜெயிலானது கடந்த சில நாட்களாகவே சிக்கலில் விழுந்து வருகிறது. சிறையில் தண்டனை கைதிகள் சொர்க்கபுரி போன்று…

வவுனியா சிவபுரம் அ.த.க.பாடசாலை மாணவி புலமைப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம்..!!…

வவுனியா சிவபுரம் அ.த.க. பாடசாலை மாணவி பா.ஆர்த்திகா அன்சுஜா தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 197 புள்ளிகளை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். வவுனியாவில் பின்தங்கிய கிராமமான சிவபுரம் கிராமத்தின் பாடசாலையில்…

மணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…! சுவாரஸ்யம்..!! வீடியோ

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமண வீட்டில் மாப்பிள்ளை தோழனாக இருந்த சிறுவன்,மணப்பெண்ணிற்கு தோழியாக மலர் கூடையுடன் நிற்கும் சிறுமியை முத்தமிட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயத்தில் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியரை…

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன்தேனுசன்..!!

பாடசாலை கல்வியே காரணம் - கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன் முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது என தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி…

பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் திடீர் மரணம்..!!

பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் ரமீலா உமா சங்கர் (வயது 44). ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த இவர் துணை மேயராக பதவி ஏற்று ஒரு வாரம் தான் ஆகிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் இவரை…

ஜோகன்னஸ்பர்க் நகரம் உருவாக்கப்பட்ட நாள் – அக்.5- 1886..!!

தென்னாப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜோகன்னஸ்பர்க் நகரம் 1886-ம் ஆண்டு அக்.5-ந்தேதி உருவாக்கப்பட்டது. இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜோகன்னஸ்பர்க் உலகில் 40-வது பெரிய கூட்டு நகரமாகும். இது தவறாக தென்னாபிரிக்காவின் தலைநகரமாக…

தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைக்கும் கட்சி காங்கிரஸ் – அமித் ஷா..!!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியாதாவது:…

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார் – ‘கடவுளின் துகள்’ கண்டு பிடித்தவர்..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2…

தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி – அமிர்தானந்தமயிக்கு பிரதமர் நரேந்திரமோடி…

சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி…

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரீஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை..!!

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் முக்கிய…

நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை இழந்து அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது- வட…

நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நாங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின்…

யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம்..!!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல் விதானகே மற்றும் வெயாங்காடை புனித மெரி மகா வித்தியாலயத்தின் குருகலசூரிய சனுப திமத் பெரேரா ஆகிய…

18 வயதிற்கு குறைந்த சிறுவர்களின் இணையப் பாவனைக்கு விரைவில் வருகிறது தடை…..!!

சிறுவர்கள் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்துள்ளார். சிறுவர்கள் முறையற்ற வகையில் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த…

ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை – வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி..!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம்…

இலங்கையில் களை கட்டப்போகும் உலக அழகிப் போட்டி…..!!

2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற மானுஷி…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் சீனா செல்கிறார்..!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக அவர், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் முறையாக சீனாவுக்கு செல்வதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி கூறியுள்ளார். இது தொடர்பாக…

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்..!!

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா என்பதில் சந்தேகம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண…

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம்..!!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,…

வடக்கு மாகாண சபையில் நேற்று நடந்த சுவாரஸ்யங்கள்..!!

வடக்கு மாகாண சபையின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் விவாதித்து, வாதாடி, முரண்பட்டு, உடன்பட்டு இருந்தாலும் சபையின் இறுதி அமர்வாக எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் வாழ்த்தி சந்தோசமாக விடைபெற்றுச் செல்ல வேண்டுமென அவைத் தலைவர்…

வலிகிழக்கில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தெரிவான வேலைத்திட்டங்களை பார்வையிட்ட…

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின்…

துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரூ.36 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது.!!

துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை…

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய பெண்..!!

அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.…

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…