;
Athirady Tamil News
Daily Archives

6 October 2018

ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே உழைக்கிறது பாஜக – ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன. இன்று ஆதிவாசி…

கென்யாவில் டிரம்ப் மனைவியை தாக்கிய குட்டி யானை..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா குழுந்தைகள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார். கென்யா சென்ற அவர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வன விலங்குகள் சரணாலயம் சென்றார்.…

உத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள்…

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சுமார் 15 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைக்கு பதிலாக புதிய ஓய்வூதிய முறையை யோகி ஆதித்யாநாத் தலைமையிலான…

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர் கழுத்தை அறுத்து படுகொலை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை…

இம்ரான்கான் மாளிகை மீது முதல் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர். இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள…

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கு பணம் கொடுக்க கோர்ட் தடை- மம்தா பானர்ஜி அதிர்ச்சி..!!

மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை…

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்??..!!

வெந்தயத்தை வறுத்து, அதனுடன் வறுத்த கோதுமையை சேர்த்து, டீ, காபிக்கு பதிலாகா அருந்தி வந்தால், உடல் வெப்பம் குறையும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு…

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு..!! (படங்கள்)

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் இன்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களுடன் கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு விஜயம் செய்தநிலையில் ஊற்றுப்புலம் பகுதியில்…

யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் நிகழ்வு..!! (படங்கள் இணைப்பு)

ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் என்னும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்; ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இன்றுமாலை 5.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின்…

பரந்தனில் வயல் விதைத்த விவசாய அமைச்சர் ..!! (படங்கள்)

இன்று மாலை இரண்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள தனியார் நெல்வயல்களில் உழவு இயந்திரம் மூலம் உழுது நெல்லினை விதத்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக…

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்சாரத் தடை..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

ஏற்று நீர்ப்பாசன வாய்க்கால்களில் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியம்..!!

ஏற்று நீர்ப்பாசன வாய்க்கால்களில் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியம் திருவையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இரணைமடு ஏற்று நீர்ப்பாசனத் திட்ட வாய்க்கால்களில் பல இடங்களில் மண் இடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளமையினால் அவற்றில்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை கொன்ற பெற்றோர்..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவரும் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சாதனா (வயது 9). மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல மருத்துவர்களிடம்…

டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை.…

கள்ளக்காதலன் அடித்து உயிர் போகாததால் கணவரை கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் சாகத் (வயது 34). மீன் வியாபாரி. இவரது மனைவி சவுஜத் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் கள்ளக்காதல்…

வீட்டு வசதி வாரிய ஊழல் – பாக். முன்னாள் பிரதமர் தம்பிக்கு 10 நாள் விசாரணை காவல்..!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும்,…

கமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் திறப்பு..!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தினை விவசாய…

“வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்ய சிறுபான்மை கட்சிகளை…

தேசிய அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அதற்கான நடவடிக்கைகளை விரைவில்…

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை! – ஆடம்பர பொருட்கள் ஏலம்..!!

கடந்த பல வருடங்களாக சோலை வரி (வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு செலுத்தப்படும் வருடாந்த வரி) செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வவுனியா நகரசபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்றும் இன்றும் (சனிக்கிழமை) சோதனை நடவடிக்கைகளை…

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது..!!…

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய…

திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு இப்போது இடைத்தேர்தல் கிடையாது – தலைமை தேர்தல்…

தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அரசும், திமுக, டிடிவி தினகரனின் அ.ம.மு.க மற்றும் மு.க. அழகிரி உள்ளிட்ட பலரும் தங்களது அரசியல் பலத்தை சோதிப்பதற்காக…

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை…

குரங்கு கையில் பஸ் ஸ்டீயரிங் – கர்நாடக மாநிலத்தில் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்..!!

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் தவனகேரே மாவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஸ்டீயரிங் வீலில் ஒரு குரங்கு அமர்ந்துகொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சமீபத்தில் பரவி பரபரப்பை…

காங்கோ நாட்டில் இன்று நேர்ந்த சோகம் – பெட்ரோல் டாங்கர் விபத்தில் 50 பேர் உடல் கருகி…

ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த…

வடக்கில் கேரள கஞ்சாவின் பாவனை அத்தியவசிய உணவு போல் ஆகிவிட்டது ; வடிவேல் சுரேஷ்..!!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளவு கேரளா கஞ்சாவின் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். பதுளை தமிழ் மகளிர் மகா…

ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை…

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து…

இந்தோனேசியாவில் 1000 பேர் மாயம்- உயிரோடு புதைந்து இருக்கலாம் என அச்சம்..!!

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் பலு நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதில் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. 1,571 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு…

பொது எதிரணியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சிறிசேன முயற்சி ? வெளியாகின்றன புதிய…

நவம்பரில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்த பின்னர் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2020 ற்கு…

வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்…. – மாகாண சபை உறுப்பினர்கள்..!!

மாகா­ண­ச­பைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யில் நேற்­றுக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. மஹிந்த அணி மாகா­ண­சபை உறுப்­பி­னர், தர்­ம­பால சென­ வி­ரட்ன சபை­யில் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­தார். சபை­யில் ஏனைய…

ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின்…

சில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி..!!

நாட்டின் வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில்…

கையை இழந்தும் மனவுறுதியுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி..!!

இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் ஒரு கையை இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். யுத்த பூமியில் இருந்து அங்கம்…

ஓ.பன்னீர்செல்வம் மீதான நம்பிக்கை போய்விட்டது- கேசி பழனிசாமி..!!

ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது…

அமெரிக்கா தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் – டிரம்ப் திட்டவட்டம்..!!

அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப்…