;
Athirady Tamil News
Daily Archives

7 October 2018

ஆளும்கட்சிகளின் ஊதுகுழலாக தேர்தல் ஆணையம் செயல்படுவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான…

ஹொடைடா துறைமுகத்தில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்தனர்..!!

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த…

வேளச்சேரியில் குழந்தையை கொன்ற தாய்..!!

வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கண்ணா. தரமணியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி உமா. கடந்த 35 நாட்களுக்கு முன்பு இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சர்விக் என்று…

இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி – ஜப்பான் போர் கப்பல்கள் விசாகப்பட்டினம் வந்தன..!!

இந்தியா-ஜப்பான் கடற்படை வீரர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை கடற்பகுதியில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அருகே உள்ள கடற்பகுதியில் இருநாட்டு வீரர்களும் போர் பயிற்சியில்…

மகாராஷ்டிரா சிறையில் உள்ள பெண் கைதிகள் குடும்பத்தாருடன் பேச இலவச வீடியோ காலிங் வசதி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் சிறைக்கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக இலவச வீடியோ காலிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்த…

இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்கியா அகதிகள் எண்ணிக்கை 18 ஆயிரம் – ஐநா…

பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அந்நாட்டில் உள்ள ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்ய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. பௌத்தர்களால்…

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட,…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள்…

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்குமாறு பிரதமருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட வேண்டும்…

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!

சர்வதேச அளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை கண்காணித்துவரும் சர்வதேச நிதி நடவடிக்கை செயற்குழு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரானும் இணைய வலியுறுத்தியது. இதற்காக…

மது அருந்தும் நபர்களும்., அருந்தாத நபர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி..!!

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து., புகை உயிருக்கு பகை என்று எத்தனை வாக்கியம் இருந்தாலும்., புண்பட்ட மனதை புகை விட்டே ஆத்துகின்றனர். அது போலவே புகை விட்டும் மனது ஆறவில்லை என்றால் அடுத்தகட்டமாக பானத்தை விட்டு ஆத்துகின்றனர். இதில் இவர்களின்…

யாழில் இரு பெண்கள் கைது!! ஆணொருவர் தப்பியோட்டம்..!!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.…

போதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா?: அதிர்ச்சி தகவல்..!!

கிழக்கு பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் போதநாயகியிடம் இருந்து, அவரது கணவன் பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக போதநாயகியின் நண்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று போதநாயகியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த பின்னர் இந்த பரபரப்பு…

பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…!!

பலங்கொடயில் அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பெலிஹுல்ஓய பஹன்துடா அருவில் குளிக்க சென்ற இளைஞன் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சஞ்சய்…

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டாக்காவில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்தியா அணி துடுப்பாட்டம் செய்ய தேர்வு செய்தது. அதன்படி முதலில் கலமிறங்கிய…

மூடப்படும் அபாயத்தில் யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்..!!

மாணவர் தொகையை அதிகரிக்கச் செய்யாவிடின் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின்னர் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை இயங்க முடியாத நிலையேற்படும் என மேற்படி பாடசாலையின் அதிபர் க. காராளசிங்கம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.…

தூய்மை இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ்…

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் தூய்மை இந்தியா திட்டத்தை முதன்மை திட்டமாக அறிவித்தார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் திட்டம் வெற்றி பெற்று இருப்பதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ்…

ஜப்பான் தலைநகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது..!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ட்ஸுக்குஜி என்ற மீன் மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளாக இயங்கி வந்தது. வகைவகையான புத்தம்புது மீன்கள் மற்றும் பழங்கள் கிடைக்கும் இந்த மார்க்கெட் உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் என்ற சிறப்பிடத்தை பிடித்திருந்தது.…

ராஜஸ்தானில் கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்…

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தல் தேதி…

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி பலி 1763 ஆக உயர்வு – 5 ஆயிரம் பேரை காணவில்லை..!!

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள்…

ஆயுஷ்மான் பாரத் காப்புறுதி திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை..!!

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக பிரதமரின் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறும் மத்திய அரசின் திட்டத்தை 23-9-2018 அன்று ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சில் நடந்த…

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரெட் கவனாக் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி…

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரபல வழக்கறிஞர் பிரெட் கவனாக் என்பவரை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால், பிரெட் கவனாக் மீது 3 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து பாலியல் புகாருக்கு…

டெல்லியில் மாட்டு வண்டியில் சென்று மத்திய மந்திரி போராட்டம்..!!

பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசு ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 1 குறைத்ததை அடுத்து மாநில அரசுகளும் விலை குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சமீபத்தில் வலியுறுத்தினார். அவரின் வலியுறுத்தலை…

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு –…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த…

28 ஆண்டு ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு 65 வயதில் இணைந்த காதல் தம்பதி..!!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று வேலூர் ஆண்கள் ஜெயிலில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற…

உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் நீங்கள் குடிக்கும் ஒரு கிளாஸ் மது –…

சியர்ஸ்..... இந்த சப்தம் எத்தனை முறை ஒரு நாளைக்கு கேட்கிறதோ அத்தனை நெருக்கத்துக்கு எமன் வந்துகொண்டிருக்கிறான். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 85 வயது வரை உள்ள 4 லட்சம் மக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த…

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’..!! (கட்டுரை)

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும்,…

‘லுவான்’ சூறாவளி இலங்கையை தாக்கும் அபாயம்..!!

தென்கிழக்கு அராபிய கடல் பிராந்தியங்களில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவி வந்த மழை கொண்ட காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென…

மொரட்டுவையில் 926 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின..!!

மொரட்டுவ பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச செயலாளர் நிமாலி கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொரட்டுவ, தெலவல, பொருபன, மோல்பே, கட்டுபெத்த, கொரலவெல்ல வடக்கு மற்றும் மேல்,…

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் அரசாங்கத்தின் அபிவிருத்திகளுக்கு இடையூறு..!! (வீடியோ)

சட்டவிரோதமான முறையில் கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் அரசாங்கத்தின் அபிவிருத்திகளுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தொகை மிகவும் உச்ச மட்டத்தில்…

கோர விபத்து – இருவர் பலி – மூவர் கவலைக்கிடம்..!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவ்ர உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த…

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம் போகலாம்..!!

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று (06)…

பால் கொடுத்தேன்.. மார்பு வலித்தது.. குழந்தையை கொன்னுட்டேன்.. பதற வைக்கும் வேளச்சேரி…

"புழுக்கமா இருந்தது... கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம்.. விடிகாலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன்... காலைல பார்த்தா என் குழந்தையை காணோம்... எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்துடுங்க சார்.. ப்ளீஸ்" என்று…

வவுனியாவில் பத்தாயிரம் பனை விதைப்பு..!! (படங்கள்)

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. இச் செயற்றிட்டத்தின் ஏழாவது கட்ட நடவடிக்கை நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா…

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் விருது வழங்கி…

லண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் 'நகைச்சுவை கலைநாயகி' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் இந்த சிறப்பு விருது…