;
Athirady Tamil News
Daily Archives

8 October 2018

பிரமோஸ் தொழில்நுட்பட்தை பாக்., அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக எஞ்சினீயர் கைது..!!

ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்…

ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் திறப்பு..!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான்…

தஜிகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்கள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன்…

ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டம்..!!

முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு வழங்கும்…

மத்திய அமெரிக்க நாடுகளில் அடைமழை – 12 பேர் பலி..!!

மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை…

ஒரே சூலில் பிறந்த மாணவர்கள்- புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி..!!

ஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அஸ்கன்குல வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம் அஹ்ஸன் மற்றும் பாத்திமா முபீதா…

கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர்…!!

கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவானோரையும் சந்தித்தனர். கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், வீட்டுத்திட்டங்கள்…

இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு விழா..!! (படங்கள்)

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் 07.10.2018…

யானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர் – வீடியோ..!!

அசாம் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத் து தனது தொகுதியான ராதாபரி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு கிராமத்தில்…

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது – உலக வங்கி தகவல்..!!

தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும்…

இந்தியாவை கடும் வெயில் தாக்கும்- ஆய்வு அறிக்கையில் தகவல்..!!

சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது. நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட்களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. இதனால் சூரிய வெப்பத்தின் தாக்குதல்…

மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி- வென்ற ஜோடிக்கு பீர் பரிசு..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று…

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்..!!…

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்…

கட்டுரை துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்..!!

கட்டுரை துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 31ம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்கவும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரோட் அமையம் சமூகத்திற்கிடையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தும் கட்டுரை…

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் விடுத்த கட்டளை..!!

மக்கள் வங்கியின் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக – திருநெல்வேலிக் கிளையில் அடகு வைக்கப்பட்டு பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று…

ரபேல் ஒப்பந்த விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் பொதுநல வழக்கு விசாரணை..!!

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு…

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு – பாக். முன்னாள் பிரதமர்கள் விசாரணைக்கு ஆஜர்..!!

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.…

உபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது கடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள குஷிநகர்…

மோடி பாணியில் தூய்மை பாகிஸ்தான் திட்டம் – இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார்..!!

‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.…

மண்சரிவு அபாயம் – 6 குடும்பங்கள் வெளியேற்றம்..!!

ஹல்தும்முல்ல, கொஸ்லந்த தோட்டம், கொட்டபெத்ம பகுதியில் உள்ள 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று (08) குறித்த நபர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இடர்…

சாவகச்சேரி மந்துவிலில் 135ஆவது மாதிரிக் கிராமம் திறந்துவைப்பு..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 135ஆவது மாதிர கிராமான நாவலர் கோட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று (07.10.2018) காலை 8மணியளவில் திறந்து…

வித்தை காட்ட சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..!!

பதுரளிய, மாரகஹதெனி பாலத்தில் இருந்து மகுரு ஆற்றில் குதித்த நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (07) மாலை 5 மணியளவில் மூன்று இளைஞர்கள் பாலத்தில் குதித்து நீராடிக்கொண்டிருந்த போதே அதில் ஒரு இளைஞர் நீரில் மூழ்கி…

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது – பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி…

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும்…

கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது..!! (படங்கள்)

கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது . கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில்…

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு – இந்திய சுற்றுலாப் பயணி உள்ளிட்ட 2 பேர் பலி..!!

தாய்லாந்தின் மத்திய பாங்காங்கில் உள்ள ரத்சதேவி பகுதியில் பிரபல சென்ட்ரா வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டல் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தருவார்கள். அந்த ஓட்டலின் வாகன நிறுத்துமிடம் அருகே ஒரு கிளப் உள்ளது. அந்த கிளப்பில் நேற்று இரு…

துணி பார்சலில் ரூ.200 கோடி போதை பொருள் கடத்திய சென்னை வாலிபர் கைது..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார். கொச்சிக்கு பார்சல் சென்றதும்…

இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது..!!

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள்,…

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு…

சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு…

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்..!!

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று…

மஞ்சள் காமாலையால் இறந்துபோன மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பெற்றோர்..!!

ராய்ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவர் சிற்பி ஆவார். இவருடைய மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார். 19 வயது நிரம்பிய நிலையில் விஜயக்குமார் மஞ்சள்காமலையால் பாதிக்கப்பட்டு இறந்தார்.…

ஐ.தே.க.வுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊழலுக்கு துணை..!!

ஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கொள்கை ரீதியில் எவ்விதமான வேறுப்பாடுகளும் கிடையாது. இரண்டு தரப்பினரும் ஊழல் மோசடிகளுக்கே துணை போகின்றனர். வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவடைந்தவுடன் அங்கு இடம்பெறுகின்ற நிர்வாக…

ஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும் ; நஸீர் அஹமத்..!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும் என தான் அஞ்சுவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமாற்ற முன்னெடுப்புக்கள்…

போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ – 700 வீரர்களுடன் தீயணைக்கும் பணி தீவிரம்..!!

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.…

வௌ்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி..!!

வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக…