;
Athirady Tamil News
Daily Archives

8 October 2018

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு..!!

ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் வழிப்பறி கொள்ளைகள்..!!

யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த பொலிஸ் பிரிவுக்குள்…

யாழ்.கொக்குவில் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு…

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடத்த சில தினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைளிலும் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.…

வவுனியாவில் உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு..!! (படங்கள்)

இளைஞர், யுவதிகளுக்கான உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு இன்று (08) வவுனியாவில் இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய வடக்கு இணைப்பாளர் ஜெ.ஆர். வினீத்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூதாய சீர்திருத்த திணைக்களமும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய…

ப.சிதம்பரம்-கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு: டெல்லி சிபிஐ கோர்ட்டு…

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். 2006-ம் ஆண்டு இவர் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய…

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் – இண்டர்போல் தகவல்..!!

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார்…

இண்டர்போல் தலைவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் – சீனா தகவல்..!!

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார்…

இன்றும் விலை ஏற்றம் – பெட்ரோல் 22 காசுகளும், டீசல் 31 காசுகளும் உயர்வு..!!

பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத…

3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு ஜனாதிபதி சென்றார்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் நேற்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார். ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே…

தடம்புரண்டது மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம்..!!

மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சம்பவம்…

“பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்”..!!

அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…

வடக்கு கிழக்கு மீள் எழுச்சி திட்டங்களுக்கு பெருமளவு நிதி ; மகிந்த அமரவீர..!!

விவசாயிகளுக்காக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கும் நலன்கள் இயற்கையோடு ஒன்றித்து சிறந்த அறுவடைகள் விவசாயிக்கும்,இந்த நாட்டிற்கும் கிடைக்கப்பெற வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, மற்றும் பிரதி அமைச்சர் அங்கஜன் இரமநாதன் ஆகியோர்…

1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தொழிலாளர்கள் உருவ பொம்மையை எரித்தும் ஆர்பாட்டம்..!!

சாமிமலை, ஸ்டொக்கம், மாக்கலை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கபட வேண்டும் என கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சாமிமலை…

மாடு ஒன்றுடன் மோதி ஒருவர் பலி..!!

அம்பாறை - கல்முனை பிரதான வீதியின் வலதாபிடிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மாடு ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை 5.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் – உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்…

ஆர்.ஏ.எப். என்று அழைக்கப்படுகிற அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டதின் 26-வது ஆண்டு விழா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆயுதப்படை முகாமில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.…

ஈரானில் பலத்த மழை, வெள்ளம் – 7 பேர் பலி..!!

ஈரான் நாட்டில் கடந்த 5-ந் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வெள்ளத்தில் கார்கள்…

கைதுசெய்யப்பட்ட விஜயகலாவுக்கு பிணை..!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவரை, 5 இலட்சம் ரூபாய் ​பெறுமதியான…

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் தாழமுக்கம்..!!

இலங்கையில் தற்பொழுது நிலவி கொண்டிருக்கும் மழை கொண்ட காலநிலையானது, நாளை​ முதல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் அநேகமான பி​ரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுமென வளிமண்டலவியல்…

சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்…

கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநிலத்தில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்…

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள்…

பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த பெண்..!!

இத்தாலியில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்மை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ள நிலையில், கடந்த வாரம் அவர் மீண்டும் இத்தாலி…

நாகமாணிக்கத்தைக் கொள்ளையிட்டவருக்கு நேர்ந்த கதி..!!

கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுடைய நாகமாணிக்கத்தைக் கொள்ளையிடதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 10கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நாகமாணிக்கமே குறித்த பொலிஸ் அதிகாரியால் கொள்ளையிடப்பட்டதாக…

வாள் முனையில் முகமூடிக் கொள்ளையர்கள் அச்சுறுத்தல் : பெருமளவு நகை கொள்ளை – யாழில்…

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.00 மணியளவில்…

விஜயகலா மகேஸ்வரன் கைது..!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

நாலக்க டி சில்வா, நாமல் குமார ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்..!!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமனறில் ஆஜராகியுள்ளனர். நாலக டி சில்வா…

வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் வழங்க கோரிக்கை..!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர் சஜித்தை, “செயற்றிறன் மிக்க…

இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறது – ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு..!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக…

அமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் பலி..!!

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு…

மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டவர் கைது..!!

ரோஹிங்யா அகதிகள் பிரச்சினையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.…

ஆப்கானிஸ்தான் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் – 10 போலீசார்…

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வர்டாக் மாகாணத்தில் உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகதிற்கு…

கைக்குழந்தையை கடித்து கொன்ற வீட்டு நாய்: பித்துபிடித்தது போல மாறிய பெற்றோர்..!!

ஸ்பெயினில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று அங்குள்ள கை குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fasnia நகரில் உள்ள ஒரு வீட்டில் Belgian shepherd வகை நாய் வளர்க்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 20…

கனடாவில் தவறான எண்ணுக்கு இறுதிச்சடங்கு தகவலை அனுப்பிய பெண்: பின்னர் நடந்த சம்பவம்..!!

கனடாவில் இறுதிச்சடங்கு தகவலை தவறான எண்ணுக்கு அனுப்பிய பெண்ணுக்கு நெகிழ வைக்கும் பதில் கிடைத்துள்ளது. கனேடியரான Dawn Burke என்ற பெண்மணி தமது மருமகனான க்வென்டின் என்பவரது மொபைலில் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இரண்டு குறுந்தகவலை அனுப்பிய…

பிரித்தானியாவில் தாயாரின் கண்முன்னே 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: பரிதவிக்கும்…

பிரித்தானியாவில் டோர்செட் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் தாயாரின் கண்முன்னே கடலலையில் சிக்கி 5 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோர்செட் பகுதியில் அமைந்துள்ள Durdle Door கடற்கரையில் சோபியா(32) மற்றும்…

சுவிஸ்ஸில் இஸ்லாமிய பெண்களுக்கு விதிக்கப்படும் அபராதம்: பிரபல தொழிலதிபர் எடுத்த முடிவு..!!

சுவிஸ்ஸில் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு விதிக்கப்படும் அபராத்தை தாமே செலுத்த உள்ளதாக சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான Rachid Nekkaz அறிவித்துள்ளார். புதனன்று St Gallen மாகாணத்தில் இந்த விவகாரம்…