மருத்துவ கருவிகள் இல்லை… வாரத்தில் 50 அறுவைசிகிச்சை: உலகின் ஆபத்தான நாட்டில் ஹீரோ…
உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் அங்குள்ள மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே ஒரு பகுதி அந்த மருத்துவமனை மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர் கலவரத்தால் யுத்த பூமியாக மாறியுள்ளது தெற்கு சூடான். இதுவரை இங்குள்ள நூறுக்கும் அதிகமான…