;
Athirady Tamil News
Daily Archives

9 October 2018

லண்டனில் கைது செய்யப்பட்ட, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி சற்றுமுன்னர்…

லண்டனில் கைது செய்யப்பட்ட, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி சற்றுமுன்னர் விடுவிப்பு..! (படங்கள்) இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற…

மயக்க மருந்து கேக் கொடுத்து பலாத்காரம்- சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்..!!

மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். அதனை திருப்பிக் கொடுப்பதற்காக சேகர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சென்றார். அப்போது வீட்டில் 14 வயது…

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம்..!! (படங்கள்)

ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம்…

8 தேங்காய்கள் திருடியவருக்கு 8 நாள் விளக்கமறியல்..!!

சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு…

யாழில் பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்..!! (படங்கள்)

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பித்தது. இந்தச் சம்பவம் இன்று மாலை 6.45மணியளவில் நடைபெற்றது. இரண்டு…

சொக்கானூரணி அருகே காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு- வாலிபர் கைது..!!

மதுரை மாவட்டம் செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் வெளியே செல்லும் போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுமன் (வயது 19), ராஜாகனி மகன் ரங்கேஷ் ஆகியோர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.…

சைக்கிளில் வேகமாக சென்றதாக 2000 ரூபாய் அபராதம் வசூலித்த போலீஸ்- வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும்,…

நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு..!!

உலகெங்கிலும் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளை பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலியை தேசிய விலங்காக அறிவித்துள்ள இந்தியாவிலும் புலிகளை பாதுகாக்க சரணாலயங்கள்…

நின்றிருந்த வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் பலி..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம், மோரேனா மாவட்டம், சபல்கர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தீவிபத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் அருகாமையில் உள்ள குவாலியர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உள்ளூர் டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதைதொடரந்து, அவரது…

பாராளுமன்ற தேர்தல் – கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணி அமைக்க முடிவு..!!

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28, ராஜஸ்தானில் டிசம்பர் 7-ந்தேதி, சத்தீஷ்கரில் நவம்பர் 12, 20-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு, இந்த மாநில சட்டசபை தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக…

ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் தலிபான்கள் தாக்குதல் – 8 பேர்…

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட லஷ்கர்…

போதை கலந்த லேகியப் பக்கட்டுக்கள் பறிமுதல் ; ஒருவர் கைது..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனையில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதை கலந்த 82 லேகியப்பக்கட்டுக்களை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு வரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

யாழ் சுற்றிவளைப்பு ; மூவர் கைது, 21 வீடுகள் சல்லடை..!!

“யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டு வன்முறைகளுடன்…

குடும்பப் பெண்ணுடன் தகாத உறவு : பொலிஸ் உத்தியோகத்தருக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு..!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சாஜன் ஒருவர் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து அவரை தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த…

ஒதிய மலைக் கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர்- சி.வி.விக்கேஸ்வரன்..!!

ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன்…

வடமாகாண சபையில்; 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன..!!

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில், வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133…

சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து..!!

வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த…

பாஜக எம்.எல்.ஏ.வின் மகனின் ஆடம்பர கார் மோதியதில் இளம்பெண் பலி – ஒரே நாளில் ஜாமீனில்…

கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.…

2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி..!!

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம்…

பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் வந்த பாம்பு..!!

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா, (வயது 60). வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது. இதுபற்றி தபால் ஊழியர்கள்…

ஆப்கானிஸ்தானில் மாவட்டத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் – 15 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை…

சபரிமலை தீர்ப்பு விவகாரம் – மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்…

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஐயப்ப பக்தர்களின் ஆச்சாரங்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.3 சதவீதமாக இருக்கும்- ஐஎம்எப் கணிப்பு..

ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று…

பஸ்சை ஓட்டும் குரங்குடன் இம்ரான்கானை ஒப்பிட்டு கிண்டல் அடித்த எதிர்க்கட்சி தலைவர்..!!

கர்நாடகாவில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் தான் வளர்க்கும் குரங்கை ஸ்டேரிங்கில் வைத்து பஸ்சை இயக்கிய வீடியோ சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியானது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பாகிஸ்தானின் ஜமித் உலமா-இ- இஸ்லாம் கட்சி தலைவர் மவுலானா பவுஸ்லூர்…

ஜப்பானில் மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற வெள்ளைப்புலி..!!

ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி சாலை உள்ளது. அங்கு சிங்கம், புலி, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது. உடனே அங்கு வந்த போலீசார்…

மைசூரு தசரா விழா – குமாரசாமி முன்னிலையில் நாளை எழுத்தாளர் சுதாமூர்த்தி தொடங்கி…

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா, வரலாற்று சிறப்புமிக்கது. விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி.1610-ம் ஆண்டு விஜய மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு…

தீவகங்களின் நலத்திட்டத்துக்காக, “புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினர்”…

தீவகங்களின் நலத்திட்டத்துக்காக, "புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினர்" வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு..! (படங்கள்) புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வடமாகாண ஆளுநரை லண்டன்…

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய பணம் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி..!!

அன்னிய செலாவணியின் இருப்பு மாற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காணரங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும்,…

தென்கொரியாவில் இலங்கையர் ஒருவர் கைது..!!

தென் கொரியாவின், சோல் நகரில், கொயன்கே பிரதேசத்தில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த எண்ணெய் களஞ்சியசாலையில் இருந்த தாங்கி…

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது..!!

2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி நீதிமன்றில்…

தரம் 05 புலமைப் பரிசில் தொகை அதிகரிக்கிறது..!!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

யாழில் மோட்டார் சைக்கிள் – இ.போ.ச பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து…!!

யாழ்.வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இ.போ.ச பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் தந்தை…

இலங்கை ரூபா 172.34 ரூபாவாக வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.34 ரூபாவாக பதிவாகியுள்ளது.…