;
Athirady Tamil News
Daily Archives

11 October 2018

பெரியகுளம் அருகே இடத்தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது..!

பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி…

போரூரில் பச்சிளம் குழந்தை புதரில் வீச்சு..!!

போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் மின்சார சுடுகாடு அருகே முட்புதரில் இருந்து நேற்று இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர்…

மதுரை ஆனையூரில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது..!!

மதுரை ஆனையூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் காஜல் (வயது 18). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். காஜல் அதே பகுதியில் உள்ள…

மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை..!!

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 36). கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த…

சொத்தை பிரித்து தர தாய் மறுப்பு: வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!

புதுவை எல்லைப் பிள்ளைசாவடி வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு 4 மகன்கள். மூத்த மகன் மணிகண்டன் (வயது 26). கட்டிட வேலை செய்து வந்த இவர் தனது மாமன் மகளை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்தார்.…

கங்கை நதிக்காக உண்ணாவிரதம் இருந்து போராடிய அகர்வால் காலமானார்..!!

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார்.…

டிட்லி புயல் தாக்கியதில் ஆந்திராவில் 8 பேர் பலி – சாலைகள் துண்டிப்பு..!!

வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர்.…

யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது..!!

யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.…

வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது..!!!

தீபாவளி வியாபாரத்திற்கு வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என சாவகச்சேரி வணிகர் மன்றம் விடுத்த கோரிக்கையை நகர சபை ஏற்றுக்கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன்…

சிவசேனை அமைப்பின் தலைவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்குமூலம்..!!

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம்…

சில ஊடகங்களில் வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது..!!

வடக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்குச் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கருமமொழிகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியை மாகாணத் திறைசேரிக்கு மாற்றுமாறு கோரியதனால் இந்நிதி குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு கிடைக்காமல் கைநழுவிப்போயுள்ளதாக சில…

அரசியல் கைதிகள் யாருமில்லை: தலதா அத்துகோரலவிற்கு சி.வி.விக்னேஷ்வரன் பதில்..!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இன்று கலந்துரையாடினர். யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.…

யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன..!!

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன்…

தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –…

போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30…

பீகார் முதல் மந்திரி மீது செருப்பை வீசிய வாலிபருக்கு தர்ம அடி..!!

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள பாபு சபாகர் மைதானத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்ர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார்…

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுவிக்க வேண்டும்..!!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்…

சின்மயி வேண்டுகோளுக்கு செவிசாய்த்த மக்கள்..!!

சுவிட்சர்லாந்தில் வைரமுத்து சார்பாகத் தமக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி கூறியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவாகத் திரைத் துறை, பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர். 2004ஆம் ஆண்டு வீழமாட்டோம் ஆல்பம்…

வவுனியாவில் முச்சக்கர வண்டி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இருவர் பலி..!!…

வவுனியா ஹொரவப்பொத்தாத்தானை வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணியளவில் இவ்…

உ.பி.யில் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரி மனைவிக்கு அரசு வேலை..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஷானு (12), ஷிவி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். 28-9-2018 அன்றிரவு விவேக் திவாரி தனது…

தஜிகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..!!

இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இந்த…

யாழ். பல்கலை மாணவர்களின் நடை பயணத்திற்கு ஆதரவு: வீதிக்கு வந்த பாடசாலை மாணவர்கள்..!!…

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(09) ஆரம்பித்த நடைபயணம் தற்போது…

யாழில் பிள்ளைகள் இருந்தும் அநாதையாக உயிரை விட்ட மூதாட்டி…..!!

நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அழுகிய நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். கைதடியில் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் அனைவரும் திருமணம்…

கொழும்பில் அவசர நிலை: சுற்றிவளைக்கும் ஹொலிகொப்டர் ! பொலிஸ் குவிப்பு..!! (வீடியோ)

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை…

யா.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 22ஆவது…

யாழ். சுன்னாகம் கந்தரோடையில் அமைந்துள்ள யா.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் 22ஆவது ஆண்டு நினைவுப்பேருரை வைபவம் நேற்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9.30அளவில் கல்லூரியின் அதிபர்…

எனது அமைச்சிலுள்ள நிதிகளை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன்…!!

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டப்படுள்ளமை அங்கு செல்லும் போது கண்கூடாக காணமுடிகிறது. அதன் காரணமாக எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன்…

கங்கை நதிக்காக உண்ணாவிரதம் இருந்து போராடிய அகர்வால் காலமானார்..!!

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார்.…

இளைஞனின் சடலத்தின் முன் நின்று செல்பி எடுக்கும் இளைஞர்கள்…..!!

கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்து அருகில் செல்பி புகைப்படம் எடுக்க பலர்…

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர்…

16 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் மூவர் கைது..

7.1 மில்லியன் ரூபா பெறுமதியான 1.1 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி..!!

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு…

06 பேரை கொலை செய்த குற்றத்திற்காக 10 பேருக்கு மரண தண்டனை..!!

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் 06 பேரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேருக்கு தங்காளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குனுகொலபெலஸ்ஸ, திக்வெவ, ரதன்பல பிரதேசத்தில் ஒரே…

யாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய…

யாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…