;
Athirady Tamil News
Daily Archives

12 October 2018

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.…

உலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது..!!

உலகில் உள்ள பல நாடுகள் முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவைகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரை அமெரிக்காவின் நியூஆர்க் நகரத்துடன் இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவை, பெட்ரோல் விலை ஏற்றத்தின்…

இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு: பிரதமர் மோடி 28-ம் தேதி டோக்கியோ பயணம்..!!

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் உச்சி மாநாட்டில் இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில், குஜராத் மாநிலம், காந்தி நகரில்…

தெலுங்கானாவில் ராகுல் 20-ந்தேதி பிரசாரம்..!!

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்டு…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீல் ஓ பிரையன் ஓய்வு பெற்றார்..!!

அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு வந்தவர் நீல் ஓ பிரையன் (36). இவர் 134 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ம் ஆண்டில்…

மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு – மேனகா காந்தி..!!

அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர். அதேவேளையில், இந்திய திரையுலகிலும்…

அமெரிக்காவில் வாஷிங்டனில் மரண தண்டனை ஒழிப்பு..!!

அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த…

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில்…

"பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது" என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கூட்டம் நடத்தப்பட இருந்த மண்டபத்துக்கு அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில்…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழக குழுவினர் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி..!!…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனுக்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில்…

சோனியா மருமகன் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு..!!

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- பெங்களூர் கங்கேனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம்…

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு 11 பேர் பலி..!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அவ்வகையில், புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் நேற்று புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து…

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் பெறுவதற்கான பதிவுகளை இன்று மேற்கொண்டுள்ளனர்..!!

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பட்டதாரிகள் நியமனங்களுக்கான புதிய பதிவுகளை மேற்கொண்டனர். நீண்டகாலமாக வேலையில்லாமல் இருக்கின்ற பட்டதாரிகளுக்கு விரைவாக முறையான அரச நியமனங்களை வழங்க வேண்டுமென்று போலியுள்ள பட்டதாரிகள் தமக்கான…

வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை: அனந்தி சசிதரன்…

வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில்…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழக குழுவினர் நல்லூர்க் கந்தனுக்கு விஐயம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழக குழுவினர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு சென்று விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார்…

யாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு..!! (படங்கள்)

யாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை மேற்கொண்டுள்ளார். மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ…

யாழ்.மாநகர வீதிகளுக்கு வீதிவிளக்குகள் பொருத்தல்..!! (படங்கள்)

யாழ்.மாநகர வீதிகளுக்கு வீதிவிளக்குகள் பொருத்தல் - யாழ். மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் ஏற்பாடு யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின்…

சுன்னாகத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தவர் கைது..!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் காணாது: த.…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று வெளியில் நடக்கும் போராட்டங்கள் ஊடான அழுத்தங்களும் காணாது என புளெட் அமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.…

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார்…

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தின் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார் நீண்டகாலமாக படிகள் இல்லாமல் பெரும்…

பெங்களூரில் ராகுல்காந்தி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு..!!

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு அந்த விமானத்தை…

உகாண்டாவில் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி..!!

உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை…

லஞ்சம் வாங்குவதில் தமிழகம் 3வது இடம்- கருத்துக்கணிப்பில் தகவல்..!!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள்…

துர்கா பூஜைக்கு அரசுப் பணம் – மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம்…

டெல்லியில் துணிகரம் – பட்டப்பகலில் வங்கி கேஷியரை சுட்டுக் கொன்று ரூ.2 லட்சம்…

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று…

ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது – ஆதிவாசி தலைவி அறிக்கை..!!

கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.நானு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரவேற்கத்தக்கது. இதனை எதிர்த்து…

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா – சிறப்பு தபால் தலையை பிரதமர்…

நாட்டு மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்களின்பேரில் விசாரிக்கவும், நாட்டில் நடைபெறும் சில அத்துமீறல்கள் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தவும் அதிகாரம் படைத்த அமைப்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இயங்கி வருகிறது. இந்த…

உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின்…

சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது உண்ணாவிரதம்…

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன – மங்கள..!!

பூகோள அபிவிருத்தி விரைவடைந்து வருகின்ற அதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பு, அதிக வட்டிவீதம், உயர் கடன்சுமை மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார யுத்தம் போன்ற காரணங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள்…

நீர்கொழும்பு: வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பாடசாலையில் பரபரப்பு..!!

நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்குள் குண்டு…

நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் பங்குகளை விற்க தீர்மானம்..!!

அடுத்த ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் நடந்த ஒரு நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதன்படி,…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவன் தற்கொலை..!!

​கொஸ்லந்த, ஹிவல்னந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான். நேற்று (11) இரவு இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு முன்னால்…

வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு த.சித்தார்த்தன் (பா.உ) விஜயம்..!! (படங்கள்)

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார். பாடசாலையின் அதிபர் திரு. கோகுலவாசன்…

ஐதராபாத்தில் பா.ஜனதாவில் சேர்ந்து 9 மணி நேரத்தில் காங்கிரசுக்கு திரும்பிய பெண்..!!

ஐதராபாத்தை சேர்ந்தவர் தாமோதர ராஜ நரசிம்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் திட்ட கமிட்டி தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பத்மினி ரெட்டி. காங்கிரஸ் உறுப்பினர். இந்த நிலையில் பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி…

இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு..!!

பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம்,…