;
Athirady Tamil News
Daily Archives

13 October 2018

போச்சம்பள்ளி அருகே தீக்குளித்த பெண் மரணம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏ.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலர் (வயது 30). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது வந்தது தெரியவந்தது. கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு…

சிறார்களுக்கு எதிரான பாலியல் புகார் – சிலி நாட்டில் இரு பிஷப்புகளை பதவிநீக்கம்…

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பல பிஷப்புகளுக்கு எதிராக சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவ்வப்போது உரிய…

காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினர் கைது..!!

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த சொகுசு காரை இன்னொரு கார் துரத்தி வந்தது. சன்செட் பாயின்ட் அருகே வந்த போது துரத்தி வந்த கார், சொகுசு காரை முந்தி சென்று வழிமறித்தது. இதனால்…

துருக்கியில் பத்திரிகையாளர் படுகொலை- சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டிரம்ப் அறிவிப்பு..!!

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் கொல்லப்பட்டதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற…

ஒடிசாவில் குழந்தைகளுக்கு டிட்லி புயலின் பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்..!!

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலையில் கரை கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசாவில் பலத்த மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.…

ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் பலி..!!

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள…

வவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா..!! (படங்கள்)

வவுனியா மாளிகை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட அலைகல்லு போட்ட குளம் கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா இன்று (13) கிராம அலுவலர் நா.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. முயற்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப்…

அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி..!! (படங்கள்)

நாட்டில் சுற்றாடல் சவால்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தற்போது கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், இந்த சவால்களை வெற்றி கொள்ள பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் வெடிப்புச் சம்பவம்..!! (படங்கள்)

சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரிசி வேகவைக்கும் அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீ பரவி, தீயை கட்டுப் படுத்த முடியாமல் எரிவாயுத்தாங்கி (சிலிண்டர்) வெடித்துச்…

சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும்:…

எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான…

கண்டாவளையில் அனுமதி இன்றி பனை மரம் அகற்றியவர்கள் கைது..!!

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இன்று காலை அனுமதி இன்றி பனைமரங்களை ஜேசிபி கொண்டு அகற்றிய குற்றச்சாட்டில் காணி உரிமையாளர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தர்மபுரம்…

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு காரணமாக யாழில் நாளை மின் தடை..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

நேபாளம் பனிப்புயலில் சிக்கி மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு..!!

நேபாளம் நாட்டின் அன்னப்பூர்ணா பகுதியில் 7,193 மீட்டர் உயரமுள்ள குர்ஜா என்னும் மலை உள்ளது. உலகின் மிகவும் உயரமான 14-வது மலையாக கருதப்படும் இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசுவதுண்டு. இருப்பினும், சவாலான இந்த மலையை ஏறி சிகரத்தின் உச்சியை…

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?..!! (வீடியோ)

சின்மயி விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவர் மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பதிலளித்துள்ளார் அவரது தாயார் பத்மாசினி.…

20 ஆண்டு நட்பை பிரித்த 10 ரூபாய் – நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் பிரேம்பால் கேங்க்வார் (42). இவர் தனது நண்பரின் சலூன் கடைக்கு மகன்களுடன் முடிவெட்டச் சென்றார். முடிவெட்டிய பிறகு, பணம் கொடுக்கும்போது 10 ரூபாய் குறைத்துக் கொள்ளும்படி பிரேம்பாலுக்கும்,…

ரஷியாவில் இன்று 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ரஷியா நாட்டின் கிழக்கே உள்ள குரில் தீவுப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.40 மணியளவில் பயங்கர நிலநடுக்க்கம் ஏற்பட்டது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்ச்சாட்ஸ்கை நகரில் இருந்து சுமார் 355 கிலோமீட்டர் தூரத்தில் குரில் தீவுப்பகுதியில் ஏற்பட்ட இந்த…

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை: பெரும்பான்மையின இளைஞர்கள் பல்கலைக்கழக மாணவர்களுடன்…

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின்று தர்க்கத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட…

ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை..!!!

தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் நீலமேக அமரன். இவர் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். வேம்பேடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி…

வவுனியாவில் சிறுவர் தின நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா பத்தினியார் மகிழங்குள மலரும் மொட்டுகள் சிறுவர் கழக தலைவர் செல்வன் யதுசன் தலைமையில் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி கீதாஞ்சலி அவர்களின் வழிகாட்டலில் சிறுவர் தின நிகழ்வு வெகு சிறப்பாக 13/10/2018 அன்று காலை 09.30 மணிக்கு…

சாவகச்சேரி இந்துவில் வாணிவிழாவும் முத்தமிழ் விழாவும்..!! (படங்கள்)

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய…

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் செப் 13-1972..!!

அமெரிக்காவில் வாசிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நாள். இந்த வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட நியோ கிளாசிக்கல் கட்டிடக்கலை முறையில் அமைந்த மணற்கல் மாளிகையாகும். இது அமெரிக்க ஜனாதிபதியின்…

கொளத்தூரில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது..!!

2016-ம் ஆண்டு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகளை யாரும் கள்ள நோட்டுகளாக தயாரிக்க முடியாதபடி அதில் ரகசிய குறியீடுகளும், விசே‌ஷமாக…

அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் செப்.13-1884..!!

லண்டன் மாநகரத்தில் தென்கிழக்கு பிராந்தியத்தில் தேம்ஸ் நதிக்கரை அருகே அமைந்திருக்கும் சிறிய நகரம் கிரேனிச். இந்த நகரத்தின் மீது செல்லும் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டு உலக நேரம் கணிக்கப்படுகிறது. இந்த அனைத்துலக நேரம் கணிக்கும் இடமான…

சங்கராபுரம் அருகே திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற மகன்..!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). இவரது மனைவி பொடி (60). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் கோபி (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

அமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்..!!

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர்.…

இலங்கைக்குள் நுழைந்த இந்திய நாசகாரி..!!

இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐ.என்.எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இரண்டு நாள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலுக்கு கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி…

வீதி தாழிறங்கியதால் நோயாளிகள் அவதி..!!

நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழிறங்கியமை மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட கூடியதாகவுள்ளமையினாலும் ஹட்டன் மஸ்கெலியா பிராதான வீதி மூடபட்டுள்ளமையாலும் பயணிகள் மற்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில்…

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் தமிழ் அரசியல் கைதிகள்..!!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று சந்தித்துள்ளார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை…

சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம்- ஆன்மீக குரு பரபரப்பு புகார்..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி.அகர்வால். 87 வயதாகும் இவர் ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியர் ஆவார். ஓய்வுபெற்ற பின்பு ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக செயல் பட்டு வந்தார். மாசு அடைந்து வரும்…

பாதை நடுவில் பற்றி எரிந்த பஸ் வண்டி..!!

கண்டி – கம்பளை பிரதான பாதையில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியின் முன்பாக தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம் அடைந்துள்ளது. குறித்த பஸ் இன்று மாலை கம்பளை நோக்கிப் பயனிக்கும் போதே தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பஸில்…

இங்கிலாந்து லாட்டரியில் இளம் ஜோடிக்கு ரூ.10 கோடி பரிசு..!!

இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர் (33). காதலர்களான இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி மிக் டைலர் ஆன்லைன் மூலம்…

இங்கிலாந்து அணிக்கு வெற்றி..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டக்வத் லூவிஸ் முறைப்படி இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இன்றைய…

இலங்கையின் கல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்..!!

இலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 3 மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாட…

நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலில் நாளை கருட சேவை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில்…