;
Athirady Tamil News
Daily Archives

14 October 2018

பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் – அமித் ஷா..!!

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட ஹோஷங்காபாத் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று பேசினார். ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களும், எவ்வித அரசியல்…

தாமதமாக வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தகராறு- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

கோவை வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 26). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் ரிபானா பாத்திமா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ரத்தினபுரி சாஸ்த்திரி நகரில்…

மதுரை அருகே மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர் தற்கொலை..!!

மதுரை மாவட்டம் செல் லம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அம்சமுத்து (வயது56). இவரது மனைவி கடந்த 1-ந்தேதி இறந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சமுத்து யாருடனும் பேசாமல் கண் ணீருடன் அழுதப்படி இருந் தார். இந்த நிலையில் வாழ்க்கை…

விளையாட்டு விபரீதமானது- தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பலி..!!

பொள்ளாச்சி டி.நல்லிக் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 40). தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீசாதனா (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரவிந்திரனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில்…

விமான பயணிகளுக்கு ஏர் ஏசியா நிறுவனம் 70 சதவீதம் கட்டண சலுகை..!!

ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பேரழிவு நிவாரணப் பணிகளுக்கு உலக வங்கி 100 கோடி டாலர் கடனுதவி..!!

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள்…

தமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்..!!

இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து…

இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறை நடத்தப்படும்- பாகிஸ்தான்…

பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி…

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முதல் தங்கச் செங்கல் வைப்பேன் – மாமன்னர் பாபரின்…

இந்தியாவில் மொகலாய ஆட்சிக்கு வித்திட்டு சுமார் 300 ஆண்டுகள் நாட்டின் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பாபரின் வாரிசு என்று தன்னை அடையாளப்படுத்திவரும் இளவரசர் யாகூப் ஹபிபுதீன் துசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக குரல்…

பாகிஸ்தானில் இடைத்தேர்தல்- 35 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த…

கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவில் 3…

துருக்கி நாட்டில் குடியேறிகள் வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி..!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.…

முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனச் சாரதி..!!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக தரித்துநின்ற முச்சக்கரவண்டியை அவ்வீதி வழியாக சென்ற பட்டா ரகவாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த நான்குபேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்…

கரைவலை மீனவர்களின் தொழிலை கெடுக்கும் விசித்திர கடல்பாசி..!!

கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாகும் இதன் அடிப்படையில் தற்போது…

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல கடவுச்சீட்டு..!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனியான சுயாட்சியை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை தயார் செய்து முடிந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெலியத்தை பிரதேசத்தில் அண்மையில்…

நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் வீழ்ச்சியடைந்துள்ளது..!!

நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் இப்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டைக் ஆட்சி செய்த கட்சிகளுக்கு முறையான கொள்கைகள் இல்லாமல் இருந்த காரணத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர்…

மின் ஒழுக்கினால் வீடு முற்றாக எரிந்து நாசம்..!!

வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.புவிதரன் தெரிவித்தார். கணபதிப்பிள்ளை நாகரெத்தினம்…

எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியுதவி..!!

இலங்கையில் மேலும் 50 எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது. கடந்த வருடமும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 60 கோடி ரூபா நிதியுதவியை வழங்கியது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொன்னொருவ பிரதேசத்தில்…

விபத்தில் மாணவன் ஒருவன் பலி..!!

எஹெலியகொட, இடம்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த…

சத்தீஸ்கரில் கோர விபத்து- நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச்…

சோமாலியாவில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல்- 14 பேர் உயிரிழப்பு..!!

சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பே பிராந்தியத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பாய்டோவா நகரில் உள்ள பிலன் ஓட்டல் மற்றும் பத்ரி ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள்…

உலக நாடுகளை மிரட்ட வரும் இலங்கை இளைஞனின் ஏவுகணை…!! (வீடியோ)

இலங்கையில் இருந்து ரொக்கட் அனுப்பும் மாணவர் ஒருவரின் முயற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவ முன்வந்துள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை…

விக்கிரகம் முழுவதும் பணமாலை! யாழ்ப்பாணப் பிள்ளையார்..!!

யாழ்ப்பாணத்தில் நாணயத்தால் சாத்துப்படி செய்யப்பட்ட பிள்ளையார் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் விநாயகருக்கு நாணயத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.…

வைத்தியசாலை குளியலறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அநாகரியமாக நடந்து கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 53, 54 வது வார்ட்டுக்கு அருகிலுள்ள குளியலறையில் குடித்துவிட்டு சட்டவிரோதமாக உள்நுழைந்து அசிங்கமாக நடந்து கொண்ட நபரே இவ்வாறு கைது…

தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்..!!

நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க நாட்டில் இன ஐக்கியத்தை மேம்படுத்த அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இணைத்து…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றங்கள்..!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் குளிர்காலத்திற்காக தனது விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 28ம் திகதி முதல் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வரையில் ஏ-330 விமானம் சேவையில்…

வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது..!!

மதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் –…

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் அமெரிக்க குருமார்களில் ஒருவர், ஆர்வலர், மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தவர். இவர் காந்திய…

மாணவர்களிடம் மாவை எம்.பி பொய் சென்னாரா..? மாணவர்கள் குமுறல்..!!

சிறைச்சாலைக்கு நடைபவனியாக சென்ற மாணவர்கள் அனைவரையும் கைதிகளை பார்வையிட அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் பேசியதாக மாணவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொய் உரைத்து விட்டதாக பல்கலைக் கழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

பொலிசார் மீது சரமாரியாக கல் வீச்சு ..!!

அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றி சென்ற வாகனங்களை பொலிசார் துரத்திய போது , பொலிசார் மீது சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை…

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது – பேஸ்புக்…

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின்…

சாதனை ஆண்டு; “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், வடமாகாண சபை உறுப்பினர்…

சாதனை ஆண்டு; "அதிரடி இணையத்தை" வாழ்த்தும், வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதான்..! அதிரடி இணையதளம் 15வது ஆண்டு கால்பதிக்கும் சாதனை ஆண்டு 2004 தற்காலிகமாக சமாதானமான காலமாக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட அதிரடி இணையம் பல்வேறுபட்ட…

டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்க வேண்டும்…

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.…

ஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி..!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், அவரது இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூ - சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜினி. பிரிட்டன் அரியாசனத்துக்கான முடிவரிசையில் யூஜினி 9-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜேக்…