;
Athirady Tamil News
Daily Archives

15 October 2018

அடுத்த மாதம் ஜி20 மாநாடு- பிரதமர் மோடி அர்ஜென்டினா பயணம்..!!

பிரதமர் மோடி அடுத்த மாதம் அர்ஜென்டினா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அங்கு ‘ஜி 20’ நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் ‘ஜி 20’ நாட்டு தலைவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இந்த பயணத்தின் போது சீன ஜனாதிபதி…

கொல்கத்தாவில் பக்தர்களை கவரும் ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம்…

குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30), உமராபாத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியும், 3 வயதில் நிஷா, 1½ வயதில் சுஜிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.…

தாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி..!!

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு நவீன், நிதிஷ் (வயது 2½) என்ற 2 மகன்கள் உள்ளனர். நவீன் செந்துறையில் உள்ள…

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்..!!

நம்மைச் சுற்றி வளரும் செடி கொடிகளின் மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் அவற்றை பயன்படுத்தாமல் மருத்துவமனையை தேடிய அலைகிறோம். நமது பாரம்பரிய மருத்துவம் மறைந்து…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…!!

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து…

போலி முகநூல் கணக்கு விவகாரம்: 11 பேர் கைது..!!

மட்டக்களப்பில் போலி முகநூல் கணக்கு விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்றிரவு மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடியில் பல்வேறு தரப்பினரையும் இழிவுபடுத்தும்…

போதையில் அரங்கேறிய களியாட்டம் – 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது..!! (வீடியோ)

இரத்தினபுரி, துரேகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த களியாட்ட நிகழ்வின் போது பிரதேசவாசிகளுடன்…

ஜயசூரியவிற்கு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க 14 நாட்கள் காலக்கேடு..!!

ஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக…

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி..!!

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே…

தாமரைக் கோபுர அமைப்பு பணிகள் 95% நிறைவு..!!

தாமரைக் கோபுர அமைப்பு பணிகள் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்து இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார். சகல நிர்மாணப் பணிகளும் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி…

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்..!!

ஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா,…

ஸ்டெர்ட்லைட் ஆலை விவகாரம் – மூவர் குழு நவம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய…

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தமிழக அரசு கூறுவதுபோல்…

பிரிட்டன் இளவரசர் ஹாரி முதல் குழந்தைக்கு தந்தையாகிறார்..!!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் சூசெக்ஸ் அரண்மனையின்…

இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்..!!

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு தேனியை சேர்ந்த சுபகுமார் என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்த காவல் நிலையத்தில் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இன்ஸ்பெக்டர் அனைத்து…

வவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு…

வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேசச் செயலாளர் க.பரந்தாமனின் நெறிப்படுத்தலின் கீழ் நெடுங்கேணி பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி…

தமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்..!!

நாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு…

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத்…

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட…

மன்னாரில் மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம்..!! (படங்கள்)

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 7மணியளவில் மன்னார் மடு பிராதன வீதியில் சென்ற பேருந்தை…

இலங்கை சிறைகளுக்கு இன்றுமுதல் STF பாதுகாப்பு..!!

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உப செயலாளர் பந்துல…

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு..!!

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த…

குஜராத் முதல் மந்திரிக்கு எதிராக உ.பி.யில் கருப்பு பலூன் போராட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர். அம்மாநில தலைநகர் அகமதாபாத்…

படம் பிடித்து காட்டுவதால் சினிமா துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது –…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு பிரச்சினையை எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டின் மீது ஆராய வேண்டி இருந்தால் ஆராய வேண்டும். கேள்வி:- பாலியல்…

சேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு – மரம் அறுக்கும் தொழிலாளி ஆத்திரம்..!!

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவர். இவரும், குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி (வயது 31) என்பவரும் காதலித்து கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.…

தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு- மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள்…

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை.…

சின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்..!!

கவிஞர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி கூறியதாவது:- வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க…

சாதகமான பேச்சு தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்- டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெற்றனர். ஆனால் தற்போதைய…

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் – மும்பையில் பரபரப்பு..!!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்து சரிபார்க்கப்பட்டதும், விமானத்தின் கதவு மூடப்பட்டது. அப்போது கதவின் அருகே…

போர்ச்சுக்கல் நாட்டில் சூறாவளி புயல் தாக்குதல்- 3 லட்சம் வீடுகளில் மின்சாரம்…

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லை ‘லெஸ்லி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிபுயல் தாக்கியது. இதில் மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுக்கல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ‘லெஸ்லி’ புயல் தாக்கிய பின் மணிக்கு 176 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.…

துருக்கியில் பத்திரிகையாளர் மாயம் – சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து…

துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக…

குளவி தாக்கியதில் பாட்டியும் பேரனும் பலி..!!

தெனியாய, கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியில் குளவி தாக்கியதில் குழந்தை ஒன்றும் பாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியை சேர்ந்த 2 வயதுடைய இந்தூஷ காரிந்த என்ற குழந்தையும், 68 வயதான கருணாவதீ வன்னியாரச்சி என்ற…

நீர்தேகத்திற்குள் மூழ்கிய ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி..!!

தாழிறங்கியிருந்த ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக (15) முற்பகல் 11.30 மணியளவில் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும்…

தமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்..!!

அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது. அந்த வகையில் தான் கடந்த காலங்களிலிருந்து நாம் எமது கட்சியின் நிலைப்பாடாகக் கொண்டு…

வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம்..!! (படங்கள்)

வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம் இன்று கிளிநாச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம் இன்று கிளிநாச்சியில்…