;
Athirady Tamil News
Daily Archives

15 October 2018

கிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கம்…

கிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கம் நிகழ்வு இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றது கிளிநொச்சி புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கம் நிகழ்வு இன்று…

இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி..!! (படங்கள்)

சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இனம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று (15) வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள்…

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி…

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இக் கண்காட்சி கடந்த வெள்ளிகிழமை(12) ஆரம்பமானது. குறித்த…

வவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இரானுவ வீரர் பலி : சாரதி கைது..!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இன்று (15.10.2018) காலை 9.00 மணியளவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இரானுவ வீரரோருவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து…

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும் –…

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.…

ஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 15 பேர் பலி..!!

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த…

ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மதுபானம் – மகாராஷ்டிராவில் ஆன்லைன் மூலம் மது…

மகாராஷ்டிராவில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்லைனில் மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு…

ரஷியாவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்..!!

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரை உலகின் சில நாடுகளில் உள்ள அனுதாபிகள் ரகசியமாக ஆதரிப்பதுடன் அவ்வியக்கத்தின் கைக்கூலிகளாக மாறி உள்நாட்டில் வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.…

நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை..!!

நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடியில் முன்னுரிமை சேவை வழங்கப்படும். வருமான வரியை எத்தனையோ பேர்…

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – சிறுவன் உள்பட 3 பேர்…

மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும்…

வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது….!! (கட்டுரை)

நாங்கள் வடிவா ஆலோசிச்சுத்தான் சிலதுகளைச் செய்ய வேணும் எண்டு சொல்லுறது உண்மைதான். மத்தியானம்போலை உவள் பவளம் வடை வாழப்பழம், சர்க்கரைச் சாதம் எண்டு ஒரு சரையிலை கொண்டுவந்தவள்.“ என்ன விசேஷம்?” எண்டு கேட்டன். “நேத்திக் கடன் அண்ணை” எண்டாள்.…

கொழும்பில் நடக்கும் சதி! மனவருத்தத்தில் ஜனாதிபதி…!!

சமகால பாதுகாப்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் மனவேதனையில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் அரச தலைவரான தன்னை கொலை செய்வதற்காக சூழச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அரசாங்கத்தின்…

வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா??..!!

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது. இஸ்ரேலில் விவசாய தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையர்களுக்கு 5 வருட வீசா வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச குடியேற்ற நிறுவனத்தின்…

24 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதிகள் கைது..!!

2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய நாட்டுப் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்திய…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட 6 பேர் கைது..!!

பதுளை வினீதகம மற்றும் உடுவர பகுதிகளில் நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 29 வயதுடைய கணவன், 27 வயதுடைய மனைவி மற்றும் 25 வயதுடைய சகோதரன்…

பகல் கனவை நான் நனவாக்கியுள்ளேன்..!!

1994 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் செய்ய முடியாதொன்ற. " தோட்டங்களில் வீடமைப்பு சாத்தியமற்றது " என்ற கூற்றை இன்று நான் முடியும் என்று மூன்றாண்டு காலத்தில் செய்து காட்டியுள்ளேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பாடசாலை…

வேலணையூர் ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வேலணையூர் ரஜிந்தன் படைத்த நிலா நாழிகை 'பொற்கனவு' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவானது ஞாயிற்றுக்கிழமை(14) பிற்பகல் வேலணை தெற்கு தாளையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு…

விளைந்தது.. பதினைந்து: “அதிரடி இணையத்தை” வாழ்த்தும், புரட்சிக்கவிஞர் மாணிக்கம்…

விளைந்தது.. பதினைந்து: "அதிரடி இணையத்தை" வாழ்த்தும், புரட்சிக்கவிஞர் மாணிக்கம் ஜெகன்.. ##################### எதிர்ப் பாப்புக்களை உருவாக்கி.. ஈழ இதயங்களை வலுவூட்டி.. இமாலய செய்திகளை.... தமிழ்.. சொந்தங்களுக்கு தெளிவூட்டி.. இன்று அகவை…

அலகாபாத்தின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாறுகிறது – உத்தரபிரதேச முதல்-மந்திரி…

இந்தியாவில் பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த வகையில் புதிதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாறுகிறது. இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அலகாபாத்தில் கும்ப…

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் – 17 வீரர்கள் பலி..!!

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை…

ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது..!!

ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்ட…

யாழ்.மாநகர சபை கழிவகற்றும் நடவடிக்கையில் மோசமான நிலை..!!

வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும்…

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் 41 பேர் கைது..!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை(14) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

யாழில் ஏற்ப்படவிருந்த பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது..!!

யாழ்.கோண்டாவில் பகுதியில் நேர் எதிரே ஒரே பாதையில் இரண்டு புகையிரதங்கள் வந்த போது நடைபெறவிருந்த பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த…

20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ரஷியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுதலை..!!

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி…

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை…

மெக்சிகோவில் வண்ணமயமான பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது..!!

மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தியான பறக்கும் கியாஸ் பலூன் போட்டியாகும். இந்த போட்டிகளை காண பல வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மெக்சிகோவுக்கு வருகின்றனர். அவ்வகையில்,…

நீ எனக்கு கிடைக்காவிட்டால் வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்: நர்ஸ் மேல் காதல் கொண்ட…

பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் போர்ட்டராக பணிபுரிந்த ஒரு நபருக்கு ஒரு நர்ஸ் மேல் ஒருதலைக் காதல் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுக்க, நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத் தண்டனை விதித்தும், தண்டனையை தள்ளி வைத்திருப்பதால், தான்…

கூகுள் மேப்பில் வழி தேடியவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி..!!

கூகுள் மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சிறந்த வழி எது என்று தேடிய ஒருவரின் கண்ணில் அவருக்கு அறிமுகமான ஒரு நபர் சிக்கினார். பெருவின் தலைநகரிலுள்ள ஒரு புகழ் பெற்ற பாலத்திற்கு செல்வதற்கு சிறந்த வழி எது என்று ஒரு நபர் Google Street…

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் இவர் தானாம்..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா, உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்று தெரிவித்துள்ளார். இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரச்சாரத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு…

மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு…

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை தொழிலாளர்…

மீசாலை எக்சலன்ற் கல்வி நிலையத்தின் ஆசிரியர் தின விழா ..!! (படங்கள்)

மீசாலை எக்சலன்ற் கல்வி நிலையத்தின் ஆசிரியர் தின விழா நேற்று ஞாயிறு காலை 14.10.2018 நடைபெற்றது. மாணவர் தலைவர் அ.யதுர்சன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக செந்தமிழ்ச்சொல்லருவி விரிவுரையாளர் ச.லலீசனும் சிறப்பு…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தாக்கியதில் இருவர்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் தலைமையிலான ஏழு பேர் குழுவினர் தாக்கியதில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் நேற்று…