;
Athirady Tamil News
Daily Archives

15 October 2018

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் கைது..!!

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள வீடொன்றில் வாள் வைத்திருப்பதாக யாழ். பொலிஸ் அதிரடிப்படையினருக்கு…

யாழில் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காண்பித்து தொல்லை கொடுத்தவர் கைது..!!

அயலில் வசிக்கும் பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்,…

யாழில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக…

இச்சம்பவம் (13) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூரி வீதிக்கருகில் இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர் அமீர் அரூஸ்(வயது 8) என்பவராவார். தனது நண்பர்கள் இருவருடன் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் அணில் பிடித்து…

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன்…

மத்தியில் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கூடாக எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் மட்டுமல்லாது அபிவிருத்திகளையும் எம்மால் முன்னெடுக்க முடியும் என்பதை கடந்த காலமும் நிகழ்காலமும் பதிவு செய்திருக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக்…

யாழில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை…

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் நேனற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்றிரவு…

60 வயது நபரின் கண்ணில் இருந்த புழு! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்: வெளியே எடுத்த…

இந்தியாவில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் கண்ணின் சுமார் 15 செ.மீற்றர் நீளத்திற்கு புழு இருந்ததால், அதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்க நபர் ஒருவர் கண்களில் தொடர்ந்து எரிச்சல்…

விமானத்தில் தன் செல்லப்பிராணியுடன் செல்ல அடம் பிடித்த மூதாட்டி: அதன் பின் நடந்த…

அமெரிக்காவில் தான் ஆசையாக வளர்த்த அணிலை வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறிய மூதாட்டி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்திலிருந்து பிரன்டியர் ஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம்…

2018 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட குறைவான குடியேறிகளே வந்துள்ளனர்: அறிக்கையில் தகவல்..!!

2018 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் எதிர்பார்த்ததைவிட குறைவான குடியேறிகள் வந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒழுங்கற்ற குடியேற்றத்தின் மீது ஒரு கடுமையான எதிர்ப்பு கொண்டிருக்கும் ஜேர்மனிய உள்துறை மந்திரி Horst Seehofer, இந்த ஆண்டு இதன்…

மகள் பிறந்தது முதல் ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி எடுக்கும் தாய்: பரிதாப சம்பவம்..!!

பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தது முதல் தினமும் 20 முறைக்கு மேல் வாந்தி எடுப்பதால் உடல் எடை இழந்து மிகவும் பரிதாபமாக காணப்படுகிறார். இங்கிலாந்தின் Devon பகுதியை சேர்ந்தவர் Sinead Tanner (20). இவருக்கு கடந்த 2017ம்…