;
Athirady Tamil News
Daily Archives

16 October 2018

மனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..!!

தூத்துக்குடி ராஜீவ்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கங்கா (36) தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள்…

வங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..!!

கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதற்கு பரிகாரமாக அந்த பெண்ணை வங்கியின் மேனஜர் படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனால், மனம் வெறுத்துப்போன அந்தப்பெண் வேதனையுடன்…

பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறியது..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால் இந்நகரின் பெயரை அடிக்கடி செய்திகளில் காண…

சபரிமலை விவகாரத்தில் ஜல்லிக்கட்டு பாணியில் அவசர சட்டம் – மத்திய அரசுக்கு எம்.பி.…

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என…

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க..!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். அதில் சில குறிப்பிட்ட முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நமது உடலின் ஒட்டுமொத்த…

முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி….. பெண்ணின் கணவன் சொல்வது இதுதான்…!!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முச்சக்கர வண்டியின் சாரதியை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதான சாரதி அளித்த வாக்குமூலத்தை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி…

காடுகளுக்குள் நிர்வாணமாகத் திரியும் மனிதர்கள்…!!

வீதி­யோ­ரத்­தில் ஆடைகள் இல்­லாது நின்ற இரு­வர், வீதி­யில் பெண் ஒரு­வர் வரு­வ­தைக் கண்­ட­தும் தலை­ தெ­றிக்­கத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா வடக்கு, புளி­யங்­கும் முல்­லைத்­தீவு பிர­தான வீதி­யில்…

ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்..!!

ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி…

நாவலர் விழாவையொட்டி தமிழ்ச்சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் போட்டி..!!

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018) நடாத்தவுள்ள நாவலர் விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப்…

முள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை..!!

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குள் இடையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள, யோர்தான் கப்பலை பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டில் யோர்தான் நாட்டை சேர்ந்த குறித்த கப்பல்,…

யாழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்..!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து சந்தேகநபர் ஒருவரை தாக்கியமை மற்றும் கைது செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்,…

சர்வதேச நாடுகளின் வளர்ச்சியை காயப்படுத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு – பிரதமர் மோடி…

நாளுக்குநாள் உயர்ந்துவரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 5-1-2016 அன்று இந்திய எரிசக்தி அமைப்பின் உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல்…

ரூ.40 கோடி வங்கி மோசடியில் சிக்கிய தொழிலதிபரை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்தது..!!

இந்திய வங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று, திருப்பு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, ஜத்தின் மேத்தா, மெகுல் சோக்சி உள்ளிட்டவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தற்கொலை முயற்சி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெண்களின் போராட்டம்…

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிப்பு..!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும்,…

கொலை – கற்பழிப்பு வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை..!!

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார். திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு..!!

குளியாபிட்டிய, கம்புராபொல பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாபிட்டிய, கம்புராபொல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சரத் என்பவரே இவ்வாறு கொலை…

18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது..!!

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை…

குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை சம்பவம்: கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்..!!…

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கோப்பாய்…

த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்..!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம்(17) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட…

யாழில் யுவதி கடத்தல் சம்பவம்: முச்சக்கர வண்டி சாரதி கைது..!!

யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதியின் வாக்குமூலத்தின் மூலம், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட யுவதி…

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி..!!

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். இதில் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா…

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கிளிண்டன் காதல் விவகாரம் – ஹிலாரி அதிரடி பதில்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இவர் பதவி வகித்த போது அதாவது 1998-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மோனிகா லெவின்ஸ்கி-பில் கிளிண்டன் காதல் விவகாரம் சூடுபிடித்தது. அப்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை…

கமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக…

ஞானசார தேரருக்காக கண்ணீர் சிந்திய தேரர்..!!

ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம் ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்…

உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்..!!

உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது. இதன்காரணமாக எமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற அன்னாசி Sri Lanka Pineapple என்ற வார்த்தக நாமத்துடன்,…

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10ம் திகதி..!!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம்…

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை..!!

ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி இன்று இந்த தீர்ப்பை வழங்கியதாக அத தெரண நீதிமன்ற…

யாழில் பட்டப்பகலில் யுவதி ஒருவர் கடத்தல்..!!

யாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட…

மத்திய மந்திரி அக்பர் வழக்கை சந்திக்க தயார்- பெண் பத்திரிகையாளர் பதிலடி..!!

மத்திய வெளியுறவு துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர். பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. மிகவும்…

டிரம்ப் அரசுக்கு எதிராக ஐ.டி. நிறுவனங்கள் வழக்கு..!!

அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும். அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே…

இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க.வையும் மீட்போம்- டிடிவி தினகரன்..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. 1972 அக்டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்கம். பகுத்தறிவு பேராசான்…