;
Athirady Tamil News
Daily Archives

16 October 2018

ஏமன் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர் அதிரடி நீக்கம் – அதிபர் மன்சூர் ஹாதி…

ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016-ல் இருந்து அஹமத் ஒபைட் பின் டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார். ஏமன் நாட்டில்…

பாலியல் குற்றச்சாட்டு – பெண் டைரக்டரிடம் ஒரு ரூபாய் கேட்டு நடிகர் அலோக்நாத் மானநஷ்ட…

பிரபல இந்தி நடிகர் அலோக்நாத். இவர் பல பாலிவுட் படங்களில் தந்தை வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மீது இந்திப்பட பெண் டைரக்டரும், எழுத்தாளருமான வின்டா நந்தா சமீபத்தில் கற்பழிப்பு புகார் வெளியிட்டார்.…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி சீனா பயணம்..!!

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார…

தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது – ராகுல் காந்தி…

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:- ரபேல் ஒப்பந்தம் வழங்குவதில்…

அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை – சிரியா வலியுறுத்தல்..!!

சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மற்றொருபுறம் அந்நாடு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாகவும் திகழ்கிறது. அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா…

இறந்த மனைவியின் சடலத்திற்கு பக்கத்தில் கணவனை புதைக்க சென்றபோது காத்திருந்த பேரதிர்ச்சி..!!

மனைவியின் கல்லறைக்கு அருகில் கணவனைின் சடலத்தைப் புதைப்பதற்குத் தோண்டிய போது, பெண்ணின் சாறி ஒன்றைக் கண்ட உறவினர்கள் வியப்படைந்தனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்துள்ளது. வசாவிளான் பகுதியிலுள்ள கல்லறை…

மாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு..!!

கலேவல பிரதேசத்தில் மாத்திரையை உட்கொள்ளும் போது தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். நேற்று இரவு சிறுவனின் தொண்டையில் மாத்திரை ஒன்று சிக்கியுள்ளதால் கலேவல வைத்தியசாலையில்…

வரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே…

அம்பலமான சிறுவர்களின் திருட்டு..!! (வீடியோ)

கந்தளாய் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் சிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அருகில் இருந்து சீ.சீ.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23ம் திகதி..!!

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23ம் திகதி நடை பெறவுள்ள நிலையில் அதன் மறுநாள் 24ம் திகதி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் மக்கள் சந்திப்பு ஒன்று கூடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் போது தனது…

இந்தியாவில் முத்தலாக்கிற்கு இடமில்லை என பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் – அமித்…

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஆட்சியை தக்க…

சவுதி பத்திரிகையாளர் மாயம் – சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர…

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2-ந்…

செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலி..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது – டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு..!!

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் டிரம்ப் சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது, தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதை…

வீடொன்றில் தனியாக இருந்த குழந்தைக்கும், பாட்டிக்கும் நேர்ந்த பயங்கரம்..!!

தெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குழவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தை உட்பட இருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். வீட்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோரே குழவிக் கொட்டுக்கு…

டொலருக்கு எதிராக அதிகரித்த இலங்கை ரூபா….!!

நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.நேற்றைய தினம் 1.33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி…

பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்..!!

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

டெல்லியில் துப்பாக்கிமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

தலைநகர் டெல்லியில் ஜகத்புரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பன்சால் என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2.7 லட்சம் பணத்தை துப்பாக்கியை காட்டி இருவர் கொள்ளையடித்தனர். பணத்தை இழந்த பன்சால் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்..!!

அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில்…

அனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா?..!!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு…

தங்கையின் காதலன் மீது அண்ணன் கத்திவெட்டு..!!

தனது தங்கையின் காதல் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணன் ஒருவர் தங்கையின் காதலனான பாடசாலை மாணவன் ஒருவனின் கையை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய சம்பவம் கல்கமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயத்திற்குள்ளான கல்கமுவ…

இது என்ன டூ? – பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மிட்காரி(38).பர்பானி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த சச்சினுக்கும் உடன் பணியாற்றும் ஒரு…

ஜெர்மனியில் பெண் பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு..!!

ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில்…

இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்..!!

பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 79 வயதில் நேற்று…

லிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்…

லிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் இலவச கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு…

அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு..!!

அரியானா மாநிலத்தின் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும் கிருஷ்ணகாந்துக்கு, மாநில போலீஸ் துறையில் ஏட்டாக பணியாற்றிய மகிபால் என்பவர் பாதுகாவலராக இருந்து வந்தார். கிருஷ்ணகாந்தின் மனைவி ரிது (வயது 45), மகன் துருவ் (18) மற்றும்…

ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள்..!!

ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள் என்று தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இயக்குர் பாரதிராஜா இன்று (திங்கட்கிழமை) மாலை யாழ்.ஊடக…

காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு – 24 பாலஸ்தீனர்கள் பலி..!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம்,…

பிரான்சில் பொலிஸ் அதிகாரி போல் நடித்து 35 வயது நபர் செய்த செயல்: பல பெண்களை ஏமாற்றியது…

பிரான்சில் தான் ஒரு பொலிஸ் என்று கூறி, ஏமாற்றி பல பெண்களை பாலில துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்சைச் சேர்ந்த 35 வயது நபர் தனியாக செல்லும் பெண்களிடம் தான் ஒரு பொலிஸ் என்று கூறி, போலியான காவல்துறையின் அடையாள…

20 பெண்களை கொலை செய்து இதயங்களை நாய்க்கு உணவாக போட்டது ஏன்? கொலைகாரனின் திடுக்கிடும்…

மெக்சிகோவில் 20 பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர், அவர்களின் இதயங்களை தன் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு போட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மெக்சிகோவின் சீரியல் கில்லரான Juan Carlos மற்றும் அவரது மனைவி Patricia ஆகியோர்…

2 வயது குழந்தைக்கு போதை மருந்து.. அடித்து கொன்ற தந்தை! திடுக்கிடும் சம்பவம்..!!

பிரித்தானியாவில் 2 வயது குழந்தை படுகாயங்களுடன் தந்தையால் கொலை செய்யப்பட்ட நிலையில், குழந்தைக்கு போதை மருத்து கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. டயலன் டிபின் பிரவுன் (2) என்ற குழந்தை கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் படுகாயங்களுடன்…

வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..!!

தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்க்க முயற்சித்த பவேரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவர் எட்டரை பில்லியன் யூரோக்கள் கடன் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக வந்திருந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன் மகனுடன் காலை…

உணவு சாப்பிட்டு 3 ஆண்டுகள்: அபூர்வ நோயால் அவதிப்படும் இளம்பெண்..!!

அமெரிக்காவில் மாணவி ஒருவர் அபூர்வ நோயால் தாக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக உணவு அருந்தவே முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் 21 வயதான செய்யானே பெர்ரி. இவருக்கு உணவின் வாசனை, குளியல் சோப்…

திருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்கல: இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்..!!

உகண்டாவில் இளம் பெண்ணொருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. லுலி ஜெமிமா என்ற இளம்பெண்ணை அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முதலில் திருமணத்தில் விருப்பமில்லாத…