;
Athirady Tamil News
Daily Archives

17 October 2018

தருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை..!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த சித்தேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மின்வாரிய துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சிபிதா (வயது 15). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

சண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல..!!

பிறநாடுகளின் காலனி பகுதிகளாக நமது நாட்டில் உள்ள டெல்லி, கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் தீவுகள் மற்றும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகர் நகரம் உள்ளிட்ட பகுதிகள் யூனியன் பிரதேசம் என்றழைக்கப்படுகின்றன. மத்திய…

சாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை..!!

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானா மாநில அரசில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார். திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று…

குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா?..!!

நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளால் உடல்களில் டாக்ஸின்கள் எனப்படும் நச்சு அழுக்குகள் தேங்குகிறது. மேலும் ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். டாக்ஸின்களானது கல்லீரல்,…

பாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்?- சமூகவலைத்தளங்களில் சர்ச்சை..!!

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிற்கு ஈழத்தமிழர் ஒருவர் கால் கழுவி விடுவதை போன்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் இலங்கைக்கு வந்த இயக்குனர்கள் பாரதிராஜா,…

இந்தியாவில் பயிற்சி பெறும் ஆவா குழு….!! கொழும்பு ஊடகம் பரபரப்புத் தகவல்…!!

யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…

காஞ்சுரமோட்டை , நாவலர் பண்ணை பகுதிகளில் வடமாகாணசபை உறுப்பினர்கள் விஜயம்..!! (படங்கள்)

வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த…

சபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு..!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,…

“Anchor Students with Talent ” வட மாகாண மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய பிரம்மாண்ட…

300 பாடசாலைகள் 1500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என வடமாகாண மாணவர்களின் இசை, நடனம், தொழிநுட்பம் என பல்துறை சார் திறன்களை இணைத்து அவர்களின் திறமைகள் மூலம் அவர்களை உலகறிச்செய்வதற்காக ஒரு தனியார் நிறுவனமாக அங்கர் நிறுவனம் வட மாகாண…

ஜனாதிபதி மைத்திரி – இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்..!!

தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்குப் பின்னால் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னால் தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப்…

சபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்..!!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர்.…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி…

“அதிரடி”க்கான வாழ்த்து; மக்கள் சேவையில் “அதிரடி” இணையத்தின்…

"அதிரடி"க்கான வாழ்த்து; மக்கள் சேவையில் "அதிரடி" இணையத்தின் தன்னிறைவு பாராட்டுக்குரியது.. -வவுனியா நகர சபை உறுப்பினர் காண்டீபன் தமிழ் இணைய சேவையில் 15 ஆண்டுகளை கடந்து தனக்கென தனியான தனித்துவத்தை கொண்டு வளர்ந்து வரும் அதிரடி இணையத்திற்கு…

திருவண்ணாமலை அருகே மருமகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட மாமனார் அடித்து கொலை..!!

திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார். அப்போது, 6…

98 வயது தோழியை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹாரி..!!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது மேகன் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா…

வடமாகாணசபை இறுதி அமர்வின் போது சபையின் அங்கீகாரத்திற்கு மாகாண கீதம் முன்வைக்கப்படவுள்ளது.

வடமாகாணசபையின் அடுத்த அமர்வு-இறுதி அமர்வு- வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது. அப்போது சபையின் அங்கீகாரத்திற்கு மாகாண கீதம் முன்வைக்கப்படவுள்ளது. ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் கண்ணன் இதற்கு இசையமைத்துள்ளார்.…

இரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகளைக் கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு…

மந்திரி அக்பர் விவகாரத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலம் ஜோரா, சியோபூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:- பிரதமர் மோடி பெண் குழந்தைகளை காப்போம்,…

பாகிஸ்தானில் சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு தூக்கு தண்டனை..!!

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான். அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த போலீசார் லாகூர் தீவிரவாத தடுப்பு…

பாலியல் தொல்லை- மத்திய மந்திரி அக்பர் மீது மேலும் ஒரு பெண் புகார்..!!

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருப்பவர் எம்.ஜே.அக்பர். இவர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு கூறினார். “மீடூ” இயக்கத்தின் மூலம்…

அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம்? – பிரதமர் ஸ்காட்…

கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இது உலகளாவிய எதிர்ப்புக்கு…

வடக்கு கிழக்கில் மீள் குடியமர்வுக்காக காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி..!!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மோதல் நிலவிய காலப் பகுதியில் முப்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட தனியார் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு விடுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் கீழ் இலங்கை கடற்படை பொறுப்பிலிருந்த…

காதல் பிரச்சினையால் தூக்கில் தொங்கிய வாலிபன்..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன்…

தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்..!!

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த பாதையில் 3 புதிய பாலங்கள்…

மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி..!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டித்தடல் பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர், மணல்சேனை, மல்லிகைத்தீவை சேர்ந்த குமார் குருபன் தனுஷ்கரன் எனும்…

ஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஃபதே கதல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற…

உருகுவேயைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..!!

உருகுவே நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதனால் உலகிலேயே சட்டப்பூர்வமாக போதை மருந்தை பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக மருந்து கடைகளில் கிடைக்க அனுமதிக்கும் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான உருகுவே…

கனடாவில் “வன்னி வீதி” திறப்பு விழாவின் திருவிளையாடல் ஒளிப்பதிவு..!! (வீடியோ )

ஒரு கட்டடத்துக்கு (Aaniin Community Centre) செல்லும் 200 அடி வாகனம் போகும் பாதைக்கு பெயர் தான் இந்த வன்னி வீதி (Vanni Street). Aaniin Community சென்டர் விலாசம் 5665 14th Ave, Markham, ON L3S 3K5. இது Google Map அல்லது வேறு எந்த…

மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில்…

மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மை நாட்களாக கிளிநாச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்புக்கள் இலங்கை மின்சார…

தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது அருட்தந்தை அந்தோனிமுத்து…

எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் கவலை…

லைக்கா நிறுவனத்தின் அனுசணையோடு திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால்…

லைக்கா நிறுவனத்தின் அனுசணையோடு திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவி லைக்கா நிறுவனத்தின் அனுசணையோடு திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வு இன்று…

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுத்த 8 பேர் கைது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு…

ஈரான் ராணுவ அணிவகுப்பில் 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை..!!

ஈரானில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஈரானில் அரசுக்கு…

கர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா. இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள…