;
Athirady Tamil News
Daily Archives

18 October 2018

மதுரையில் பள்ளி விடுதியில் இளம்பெண் தற்கொலை..!!

மதுரை காமராஜர்சாலை- குருவிக்காரன் சாலை சந்திப்பில் தனியார் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியிலேயே மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துமாரி(வயது 20) என்பவர் உணவு சமைத்து கொடுத்து…

சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை.!!

சிதம்பரம் அருகே உள்ள கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் காவியா (வயது 16). இவர், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.…

அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி கைது..!!

அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார். இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்…

கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ராஜாபாளையம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. ராஜாபாளையத்தில் உள்ள வயல்வெளியில் பெண்கள் நேற்று வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கி பூங்காவனம் என்பவரது மனைவி மகேஸ்வரி (55)…

நாட்டின் நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குகிறோம் – வெளியுறவுத்துறை…

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா-…

விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும், பரிசில் நாளும்..!!…

யாழ். விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் இன்று (18.10.2018) வியாழக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் இரத்தினம் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…

வீட்டு கதவை திறந்த குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி ; வவுனியாவில் சம்பவம்..!!

வவுனியாவில் இன்று மாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா…

காலியில் இன்று நடந்த சுற்றிவளைப்பு….!! ரயில் பயணித்த 17 பேருக்கு ஏற்பட்ட கதி…..!!

அளுத்கம புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் பயணம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி புகையிரத நிலைய பொறுப்பதிகாரி லெஸ்ஸி ஆனந்தவினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இவர்கள் இன்று கைது…

வவுனியா நகரசபையில் வாகன கொள்வனவு தொடர்பில் சர்ச்சை..!!

வாகன நகரசபைக்கு புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என தவிசாளர் இ.கௌதமன் அவர்கள் சபையில் கருத்து தெரிவித்தையடுத்து சபையில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. வவுனியா நகரசபையின் இம் மாதத்திற்கான அமர்வு இன்று காலை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில்…

மண்சரிவினால் பாதிப்படைந்த வீதிக்கு பதிலாக மாற்று வீதி அமைக்க நடவடிக்கை..!!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, இராணுவத்தின் உதவியுடன் குறுக்கு வீதியொன்றை அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினர் முன்வந்துள்ளனர். தேயிலை தோட்டமொன்றின் ஊடாக இந்த குறுக்கு…

பஞ்சாப் மாநிலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்..!!

நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி…

ஆந்திராவின் முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி.திவாரி என அழைக்கப்படும் நாராயண் தத் திவாரி தனது 92-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்வை துவங்கிய இவர், பிரஜா சோசியலிஸ்ட்…

பாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி…

மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் தொல்லைகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இப்போது…

கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கம் – டிரம்ப்…

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி…

தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்..!!

வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவருமான ஸ்ரீகரன் கேசவன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முதலாவது சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு பங்குகொள்வதற்காக பஹ்ரைன் நாட்டிற்கு நாளை (20/10) பயணமாகிறார்.…

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன்…

வடமாகாண ஆளுநரின் "சுவிஸ் சந்திப்பில்" உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்) ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வாரம் சுவிஸ்லாந்த்து…

குருணாகலில் பிறந்து சில நாட்களேயான சிசு மீட்பு..!!

குருணாகலில் பிறந்து சில நாட்களேயான நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் சுற்றுவட்டத்திற்கு அண்மையில், இன்று காலை குறித்த சிசுவை கண்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு..!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்துவிநாயம் உள்ளிட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில்…

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..!…

நான் ஏதோ இந்த முகநுல் புலிகள்தான் தூசனம் பேசுறாங்கள் மற்றும்படி புலிகள் சார்பு அமைப்புக்குள் நேரடியா வேலை செய்யிற யாரும் அப்பிடி தூசணம் பேசி புலிகளுக்கு கெட்டபேரை உண்டு பண்ண மாட்டாங்கள் எண்டு நினைச்சன்!!!!!! அதுபாத்தா "தூசணம்" உருவாகிற…

ஆடம்பர ஹோட்டலில் துப்பாக்கியுடன் நுழைந்து முன்னாள் எம்.பி. மகன் அட்டகாசம் – போலீஸ்…

டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள…

பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை..!!

சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது.…

சபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்..!!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில்…

அமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள் – அக். 18 -1867..!!

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18-ம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867-ல் ரஷ்யாவிடமிருந்து ஐக்கிய…

யாழ். திருநெல்வேலியில் தனித்து வாழ்ந்த இளைஞன் மர்மான முறையில் மரணம்….!!

வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த இளைஞரொருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் திருமணம் செய்யாத நிலையில் மேற்படி பகுதி தனிமையில் வசித்து…

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலர்களுடன் மாணவிகள் சல்லாபம்….!!

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது…

அத்தியவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை..!!

அத்தியாவசிய மற்றும் தரமுள்ள மருந்துகள் எதுவும் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்தியாவசிய மருந்துகள் சந்தையில் இருந்து…

சபரிமலையில் பாரம்பரிய நடைமுறையை மாற்றக்கூடாது- தந்திரி கண்டரரு ராஜீவரு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் இந்த தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி…

அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு மார்ச் 02 ம் திகதியன்று..!!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை மார்ச் 02 ம் திகதியன்று அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம்…

தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் – அக். 18-1931..!!

தாமசு ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய…

கல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..!!

நம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்கு நிச்சயம் விளைவை தரும். அது எவ்வளவு சிறிய செயலாக கூட இருக்கலாம். நமது உடலின் நலத்தை கூட இவை பாதிக்க கூடும். இதயம், சிறுநீரகம், மூளை இந்த வரிசையில் கல்லீரலும் அடங்கும். நாம் நமது கல்லீரலை…

சபரிமலையில் போராட்டம்- கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்ட பெண் பத்திரிகையாளர்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்லும் வாகனங்களை பக்தர்கள் சோதனையிட்டு, 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.…

காஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சவுகத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக்…

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்..!!

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். ஊழல் தடுப்பு போலீசாரும், ஆளுங்கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானில் முன்னாள்…

வவுனியா ஏ 9 வீதியில் கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….!! இருவர் படுகாயம்…!! (படங்கள்)

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற குளிர்சாதன வாகனமும் கெக்கிராவையில்…