;
Athirady Tamil News
Daily Archives

18 October 2018

கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த இருவர் கைது..!!

மனிதக் கொலை ஒன்றுக்காக உதவி ஒத்தாசை புரிந்த மற்றும் கொலைக்கு திட்டம் தீட்டுதல் சம்பந்தமாக இரண்டு சந்தேகநபர்கள் தங்காளை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இன்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார். ரன்ன, விகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40…

பொரள்ள: புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் பலி..!!

பொரள்ள, பெயார்பீல்ட் கார்டன் பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 8 மணியளவில் புகையிரத தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்ற ஒருவரே இவ்வாறு புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

பல ஆண்டுகளாக மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி..!!

பாட்டியின் பாதுகாப்பில் இருந்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து…

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு..!!

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.…

எந்த வழக்குகளையும் சந்திக்க தயார் – எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.ஜி.ஆர். திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்…

பாகிஸ்தானில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு உம்ரா வரி ரத்து – சவுதி அரசு…

இஸ்லாம் தோன்றிய புனித பூமியான சவுதி அரேபியா மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அந்த மார்க்கத்துடன் தொடர்புடைய சில புனிதஸ்தலங்களும், முஹம்மது நபியின் மகள், பேர பிள்ளைகள் மற்றும் சில கலிபாக்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன. இந்த இடங்களை…

பாலக்கோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விபத்து – பெண் பலி..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ராமனக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 40). இவருடைய மனைவி லட்சுமி (37). கட்டிட தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சாப்பிட மோட்டார்சைக்கிளில்…

டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம்…

கால்களை இழந்த 226 பேர் புத்தளம் மாவட்டத்தில்.!!

பல்வேறு விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக காலை இழந்த 226 பேர் புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் சமூக சேவை பிரிவின் தேடுதலில் தெரியவந்துள்ளது. யுத்தம் காரணமாக 43 பேர், மிருக வேட்டையாடுதலுக்கான துப்பாக்கி…

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்..!!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுகாதாரப் பிரிவினர் நேற்று (17 ) கல்லூரிக்குள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால்…

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் சுதந்திர கட்சி அமைப்பாளர் கைது..!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரிமான இம்தியாஸ் காதர்…

பலபிட்டிய கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!!

பலபிட்டிய-மீகெட்டுவத்த பிரதேசத்தில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளனர். நேற்று (17) இரவு 9.00 மணியளவில் மீகெட்டுவத்த வயோதிப இல்லத்திற்கு அருகே இந்த தாக்குதல் சம்பவம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார்..!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார். இந்த…

பள்ளி உரிமையாளருக்கு வந்த பார்சல் வெடிகுண்டு – முன்னாள் மாணவர் சதிச்செயல்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லட்டா நகரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் உரிமையாளர் வித்தல் டொபாரியாவுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.…

அமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை…

உ.பி.யில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய ராணுவ வீரர் கைது..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் ராணுவ வீரர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். சமீப காலமாக இவரது நடவடிக்கைகளில் ராணுவத்தின் உளவு பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தது.…

கிரிமியா கல்லூரியில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி..!!

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள்…

நாலக டி சில்வாவுக்கு CID அழைப்பு..!!

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு…

உண்மைக்கு கிடைத்த வெற்றி – எம்.ஜே.அக்பர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கருத்து..!!

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு…

ஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம்…

12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி…

13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது.!!

பாதுக்கை பகுதியில் வைத்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபரிடம் இருந்து 1.1 கிலோகராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“மரணத்திற்கு காரணம் காதல் தோல்வியே” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்…!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய…

TNA மற்றும் TPA பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..!!

வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவற்றின் உச்சபட்ச நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தேவையான சகலவித ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (17) நண்பகல் பாராளுமன்றக் கட்டிடத்…

ஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத…

ஜேர்மனியில் மருத்துவம் பயின்று வரும் யேமன் நாட்டவரான இளைஞருக்கு நண்பர்கள் அளித்த பிறந்த நாள் பரிசு கண்கலங்க வைத்துள்ளது. யேமன் நாட்டவரான குறித்த இளைஞர் ஜேர்மனியில் மருத்துவம் பயில வந்துள்ளார். ஆனால் பொருளாதார சூழல் காரணமாக அவரலால் கடந்த…

திருமணம் நடக்க போவதையே மறந்த மணப்பெண்: மணமகனை யார் என கேட்டதால் அதிர்ச்சி..!!

பிரித்தானியாவில் திருமணத்துக்கு தயாரான பெண்ணொருவர் வினோதமான மூளை சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரான் கீல் (25) என்ற இளம்பெண் வணிக வளர்ச்சி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவருக்கு திடீரென auto-immune condition…

67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி..!!

பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான இவர், 1954 ஆம் ஆண்டு…

பல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த நபரின் உடலில் ஏற்பட்ட மாற்றம்: எச்சரிக்கை…

சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும் 33…

தீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்! ஸ்கேன் எடுத்து பார்த்த போது மருத்துவர்கள்…

சீனாவில் தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது அவரது தலையில் ஆணி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ(62). இவர் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இவர் கடந்த…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அகதிகள் தங்குவதற்கு இடம்: வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வீதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 3000 அகதிகள் மற்றும் வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக கணக்கெடுக்கப்பட்டது. இதனால் இவர்களில் 700 பேர் பாரிசில் தங்கக்கூடிய வகையில் இடம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019-ஆம்…

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியது! எப்போ நடந்தது…

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால், அதன் மூக்கு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஜோடி கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் திகதி வெள்ளிக்கிழமை Dassault Falcon 7X என்ற ஆடம்பார…

வங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..!!

சீனாவில் வங்கி மாடியில் இருந்து திடீரென ஒரு மலைப்பாம்பு தரையில் விழுந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சிதறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் நான்னிங் நகர பகுதியில் செயல்பட்டு வரும் வங்கியில் தான் இந்த…