;
Athirady Tamil News
Daily Archives

19 October 2018

மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழா..!!

தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ்…

சீன முன்னாள் நிதி மந்திரி ஊழல் புகாரில் கைது..!!

சீனாவில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பல முன்னாள் மந்திரிகளும், முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச,…

ஒடிசா புயலில் பலி- மகள் உடலை 8 கிலோ மீட்டர் தூக்கி சென்ற தந்தை..!!

ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில்…

டெல்லி தசரா விழாவில் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் பங்கேற்பு..!!

தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ஸ்ரீ நவ் தர்மிக் லீலா கமிட்டி என்ற அமைப்பு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. அவ்வகையில், நிறைவுநாளான இன்று ராமலீலா நாடகமும், அதைதொடர்ந்து ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.…

பஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தில் விபரீதம் – ரெயில் மோதி 50 பேர் பலி..!!

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல…

முடியாத வறட்டு இருமலுக்கு நிவாரணம் இதோ..!!

சளி இருந்தாலே காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பல பிரச்சனைகளும் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த இயற்கையில் உள்ள சில சூப்பரான வழிகளைப் பற்றி பார்ப்போம். இஞ்சி சாறு குழந்தைகளுக்கு ஏற்படும்…

ஆசைவார்த்தைகள் பேசி 16 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்..!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (18) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி…

வீதியில் குதித்த தாய்! பலர் கோபத்தில்..!!

அம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள்…

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பஸ்ஸில் போதை மருந்துகளை கொண்டு வந்தபோது திடீரென நடத்திய தேடுதல் வேட்டையில்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்..!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு…

நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் டிக்கட்..!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் அனுமதியின்றி வவுனியாவில் பல்வேறு இடங்களில் சர்கார் படத்திற்கான முற்பதிவு டிக்கட் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. இவ் டிக்கட்டின் பின்புறத்தில் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் வவுனியா எனவும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.…

முச்சக்கரவண்டி விபத்து : மூவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்)

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இன்று (19.10.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியுடாக பயணித்த வான்…

மலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம்..!!

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு…

யாழில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது..!!

புத்தளத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.…

காரம்பாக்கத்தில் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது..!!

போரூரை அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மின்சார சுடுகாடு அருகே உள்ள முள்புதரில் கடந்த 11-ந் தேதி பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது. வளசரவாக்கம் போலீசார் குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல…

சிபிஐ வழக்குக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்க தமிழ்செல்வன்..!!

தூத்துக்குடியில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. வும்,…

வங்தேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டை – கைதான பீகார் வாலிபர் திடுக்…

திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்த போது…

யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!

கல்கமுவ, பலுகன்தேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கமுவ, பலுகன்தேவ பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரேமதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (18) இரவு 7 மணியளவில் தனது…

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்: பரந்தனில்…

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்:பரந்தனில் அமைச்சர் ரிஷாட்! வடக்கு,கிழக்கில்செயலிழந்து கிடக்கும்கைத்தொழிற்சாலைகளைஅடுத்த ஆண்டில் மீளஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த…

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது..!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று (18) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்…

விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது..!!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ் – சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா காமினி வித்தியாலயத்தில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது வலயமட்டத்தில் இடம்பெற்ற…

நுண்கடன் தொடர்பில் மகளிர் சிவில் வலய அமைப்பினால் மகஜர் கையளிக்கப்பட்டது..!! (படங்கள்)

நுண்கடன் தொடர்பில் மகளிர் சிவில் வலய அமைப்பினால் மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரினை கிளிநொச்சி மாவட்ட சிவில் வலய அமைப்பின் பிரதிநிதிகளால் இன்று கையளிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய…

சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் நடையை மூட வேண்டியிருக்கும் – பந்தள மன்னர்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஐப்பசி…

நான் மைக்குமார் அல்ல, மைக் டைசன்- தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி..!!

சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக பாடுபடுகின்ற…

“அதிரடி”க்கான வாழ்த்து; அக மகிழ்ந்து வாழ்த்துகிறேன்..! -செ.சந்திரகுமார் (தலைவர்,…

“அதிரடி”க்கான வாழ்த்து; அக மகிழ்ந்து வாழ்த்துகிறேன்..! -செ.சந்திரகுமார், தலைவர் (தமிழ்விருட்சம்) "அதிரடி" பெயர் மட்டுமல்ல செய்திகளின் வளர்ப்புகளின் தெரிப்புகளிலும் தெரிகிறது.. செய்தியானது நடந்தவைகளின் தாெகுப்புக்கள் மட்டுமல்ல அதன்…

2017-ம் ஆண்டில் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை..!!

அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை…

ஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்கள் – சன்னிதானம் அருகே பக்தர்கள் தர்ணா..!!

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில்…

ஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிஸாரே: நீதிமன்றில் பகீர் தகவல்..!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி , கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள் மற்றும் இன்றி பொது…

ஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்….!!

கொழும்பில் ஆடம்பர வீடுகளில் வாழும் பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இராஜகிரியவில் பல ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் ஒருவர் வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடம்பர…

தாய்க்காக மகளின் உருக்கமான தியாகம்..!!

காலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக பட்டாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவரே இவ்வாறு மரக்கறி விற்பனை செய்து வருகின்றார். நிலந்தி…

இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதி: மனைவி கண் எதிரில் உயிரிழந்த கணவன்..!!

இலங்கைக்கு பிரித்தானிய தம்பதி சுற்றுலா வந்த நிலையில், கடலில் மூழ்கி கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் ஆண்டி கிரிட்செட் (49). இவர் மனைவி லெஸ்லே (53). தம்பதிகள் இலங்கைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்…

பொலிஸார் மீது சீறிப் பாய்ந்த சட்டத்தரணி..!!

யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், பொலிஸார் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில்…