;
Athirady Tamil News
Daily Archives

19 October 2018

இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் பலியானார்கள் – அக்.19-…

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவில் குடியேற அப்பாவி மக்கள் படகு மூலம் சென்று அடிக்கடி விபத்துக்கு ஆளாகிறார்கள். அப்படி இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிந்தது. இதில் 353…

நான்கு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

யாழ்பாணம் நுவரெலியா மார்க்கத்திலான தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பேரூந்தை வழிமறித்த பொலிசார் குறித்த…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்..!!

பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் பண்டா என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 4 ஆம் திகதி அதுருகிரிய, ஒருவெல பகுதியில் இடம்பெற்ற…

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான்…

குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உதவிகள்…

யாழ். குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நிதிப் பங்களிப்பில் வருடாந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் 17.10.2018 புதன்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்றது.…

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி…

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கும் – டிரம்ப்…

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை…

யாழ். இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை..!! (படங்கள்)

யாழ். இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை 13.10.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அவர்களின் தலைமையில் காலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை…

நல்லூர் கந்தனின் மானம்பூ உற்சவம்..!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(19.10.2018) காலை மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து – தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி..!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே வந்தது. அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து லாரியுடன் உரசியது. இதில் பேறுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த…

நவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க போலீஸ்காரர்..!!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை…

ஒடிசா – டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு..!!

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள்…

எச் 1 பி விசாவில் முக்கிய மாற்றங்கள் செய்ய முடிவு – அமெரிக்கா அறிவிப்பு..!!

அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும்…

ஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிஸாரே: நீதிமன்றில் பகீர் தகவல்..!!

“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள்…

உதவி கேட்பதுபோல் நீதிபதியின் மகளை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்த அரக்கர்கள்..!!

தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள மோசமான சம்பவம் நடந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நீதிபதி வில்லெம் கொர்னேலியஸ் மகள் ஹன்னா…

வவுனியாவில் பிள்ளைகளுக்கு விஷம் வழங்கிய தாயாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை..!!

வவுனியாவில் பிள்ளைகளுக்கு விஷம் வழங்கிய தாயாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை: வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் வவுனியா செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் வழங்கிவிட்டு தானும் விஷம் அருந்தி…

சுவிட்சர்லாந்து மன நல மருத்துவமனைகளில் செல்போன் பயன்படுத்துவோருக்கென புதிய துறை…

சுவிட்சர்லாந்து மன நல மருத்துவமனைகளின் மொபைல் போனுக்கு அடிமையானோருக்கென தனியாக ஒரு துறை துவங்கப்பட்டுள்ளது. பேஸல் பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவமனையில் இந்த மொபைல் போனுக்கு அடிமையானோருக்கான துறை துவங்கப்பட்டுள்ளதோடு சூரிச் மற்றும்…

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய பரிசளிப்பு விழா..!! (படங்கள்)

யாழ். அராலி சரஸ்வதி மகாவித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று (16.10.2018) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் சபாரத்தினசிங்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும்,…

நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி சிறப்புப் பூசை வழிபாடு..!! (படங்கள்)

நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 10ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (18.10.2018) வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. நாளை மாலை 5.00 மணியளவில்…

கருப்பாக இருந்தவரை உள்ளே நுழைவதற்கு தடுத்த வெள்ளை நிற பெண்: வெளியான இனவெறி அதிர்ச்சி…

அமெரிக்காவில் வெள்ளை நிற பெண் ஒருவர், கருப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகி, இனவெறி பிரச்சனை இன்றளவும் இருக்கிறதா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி…

சாலைகளில் பணத்தினை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்: ஓடிச்சென்று எடுத்த மக்கள்..!!

ரஷ்யாவில் கோடீஸ்வரர் ஒருவரின் மகன் சாலைகளில் பணத்தினை வீசி எறியும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது முகத்தினை காட்டா விரும்பாத அந்த நபர், கருப்பு நிற மாஸ்க் அணிந்துகொண்டு செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காரில் பயணித்துக்கொண்டே ஜன்னல் வழியாக.…

இளவரசி மெர்க்கலுக்கு பிறக்கப்போகும் குழந்தை எப்படி இருக்கும்? வெளியான புகைப்படம்..!!!

பிரித்தானிய இளவரசி மெர்கலுக்கு பிறக்க போகும் குழந்தை இப்படிப்பட்ட தோற்றத்தில் தான் இருக்கும் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரி கடந்த மே மாதம் 19-ம் தேதியன்று மேகன் மெர்க்கலை கரம் பிடித்தார்.…

ஒருநாளைக்கு 22 மணிநேரம் உறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

பிரித்தானியாவில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 22 மணிநேரம் உறங்கிய பெண், அதிக உடல் எடையால் அவஸ்தையடைந்தது பற்றியும், பின்னர் மீண்டும் பழையநிலைக்கு திரும்பி சுவாரஷ்ய நிகழ்வு பற்றியும் கூறியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த…

பிறந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை: அதற்குள் அமெரிக்காவை சுற்றும் குழந்தை..!!

பிறந்து ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவின் மாகாணங்கள் முழுவதையும் சுற்றி வர இருக்கிறாள் கனடாவைச் சேர்ந்த ஒரு குழந்தை. ஆறு மாதங்கள் ஆவதற்குள் அமெரிக்காவின் 50 மாகாணங்களையும் சுற்றி வந்த குழந்தை என்னும் பெயர் அவளுக்கு கிடைக்க இருக்கிறது.…

கர்ப்பிணி பெண் உயிரை காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை: நெஞ்சை உருக்கும் சம்பவம்

தானியாவில் கர்ப்பிணியாக இருந்த பெண் விபத்தில் சிக்கிய நிலையில், வயிற்றில் இருந்த குழந்தை மூலம் அவர் உயிர் பிழைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூயிஸ் அபோட் (28) என்ற பெண் கடந்த 2016-ஆம் ஆண்டு 25 வார கர்ப்பிணியாக இருந்த போது…