;
Athirady Tamil News
Daily Archives

20 October 2018

டெங்கு காய்ச்சலுக்கு கடந்த மாதம்வரை 83 பேர் பலி..!!

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை பெற்று பலர் குணமடந்துள்ளனர். எனினும்,…

குஜராத்தில் 14 வயது குழந்தையை சீரழித்த காமுகன் பீகாரில் கைது..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது. அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர்…

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல்- 42 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி..!!

230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும்…

பாலக்காட்டில் 2½ கிலோ தங்க கட்டிகள் கடத்தியவர் கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் ரெயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து ஒற்றப்பாலம் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் சந்தேகப்படும்படி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அவரிடம் போலீசார்…

துப்பட்டா அணிந்து செல்ல வேண்டும்- பாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு…

பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி போட்டியிட்டது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றால் ‘நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன்.…

நுரையீரல் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிஞ்சிக்கோங்க..!!

உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும். புகைப்பிடிப்பது, காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் வசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட…

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்”…

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்" என்ற கருப்பொருளில் உரையரங்கு இன்று(20) பிற்பகல் 3 மணியளவில் யாழ்.இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர்…

யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு..!! (படங்கள்)

யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட்…

எமது நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன: முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்..!!

வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம்..!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் இன்று மக்கள் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில்…

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு…

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை முற்பகல் 09 மணிக்கு யாழ் யூ.எஸ் விருந்தினர் தங்ககத்தில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அவர், முன்னராக கட்சியின் அங்குராப்பண நிகழ்வினை நவராத்திரியின் ஆயுத பூசை…

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியா நிகழ்த்திய படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு..!!

இந்தியப் படைகளால் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (21) முற்பகல் 10.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில்…

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாகப்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (20.10.2018) மாலை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள காரியாலயத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்…

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை – 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை..!!

மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு சொந்தமான அந்த வீடு யங்கூனில் இன்யா ஏரிக்கரையில் உள்ளது. 2 அடுக்கு மாடியை கொண்ட இந்த வீடு தற்போது…

முதியவரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் –…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி…

பஞ்சாப் ரெயில் விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

தெலுங்கானா மாநிலத்தில் காரில் மூட்டை மூட்டையாக பணம் – ரூ.10 கோடி பிடிபட்டது..!!

தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான…

ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் – வாக்குச்சாவடிகளில் குண்டுவெடிப்பு, பதற்றம்..!!

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.…

பெண்களை வீதிக்கு இழுத்து வந்து சரமாரியாக தாக்குதல் ….!! பெரும் பீதியில் பொதுமக்கள்….!!

மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(19) பிற்பகல் யாழ். சாவகச்சேரி உதயசூரியன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக…

நான்காவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது. பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி…

​ஓய்வு பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் மின்னல் தாக்கி மரணம்..!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடியோடையில் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் தமது வயலில் விதைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்கியதன் காரணமாகவே அவர்…

மொஹமட் நிசாம்டீன் கைதான சம்பவத்தில் பிரபல கிரிக்கட் வீரரின் சகோதரரன்..!!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்டீன் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு சம்பவத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஒருவரின் சகோதரருக்கு தொடர்பிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி…

மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள்..!!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக மக்கள் வெறுப்படைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். வெறுப்படைந்துள்ள மக்களை தவறான பாதைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று அவர் இரு தலைவர்களிடமும் வேண்டுகோள்…

சபரிமலைக்கு சென்ற பாத்திமா பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகள்- உளவுத்துறை எச்சரிக்கை..!!

சபரிமலைக்கு 300 போலீசார் பாதுகாப்புடன் சென்ற பாத்திமா தன்னை பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் சபரிமலை புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாத்திமா…

தலிபான்களின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு துவங்கியது..!!

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர். மேலும்,…

மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் அக்.201982..!!

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை…

பஞ்சாப் ரெயில் விபத்து திட்டமிட்டது அல்ல – மந்திரி நவ்ஜோத் சிங் சித்து பேட்டி..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

இஸ்தான்புல் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் – சவுதி அரேபியா ஊடகம்..!!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த…

மாப்பிள்ளை தேடும் இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..!!

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த பல சம்பவங்களுக்கு தொடர்புடை நபரை…

நரேந்திர மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்..!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம்,…

இங்கிலாந்து அணிக்கு 274 வெற்றி இலக்கு..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடு வழங்கி வைப்பு..!!…

வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் இன்று (20.10.2018) வீடு கையளிக்கப்பட்டது. கணவன் மற்றும்…