;
Athirady Tamil News
Daily Archives

21 October 2018

சேத்தூரில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை..!!

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் சரகம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 30). இவரது மனைவி முனீஸ்வரி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. வசீகரன், புகழ்மாறன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே…

வில்லியனுரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலி..!!

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ…

மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ???..!!

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை. இவ்வாறு மன…

சீரடி சாய்பாபா சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் ரூ.5.9 கோடி காணிக்கை..!!

மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு சீரடியில் வெகு…

தமிழர்களின் தாயகப்பகுதிகளில் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே…

தமிழர்களின் தாயகப்பகுதிகளில் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்…

போட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி..!!…

KCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. பெண்களுக்கான…

மலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்..!! (படங்கள்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது தேயிலை கூடைகளில் சுலோகங்களை எழுதிய வண்ணம் தனி நபர் ஒருவர் தலவாக்கலை நகர் சுற்று…

எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர்…

நேபாளம் – பஸ் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலி..!!

நேபாளம் நாட்டின் முதலாம் மாகாணத்தில் உள்ள சன்சாரி மாவட்டத்திற்குட்பட்ட இட்டாஹரி நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் பைராஹாவா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்யா-பிந்து நகராட்சிக்கு உட்பட்ட சாலை வழியாக சென்றபோது டிரைவரின்…

யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா..!! (படங்கள்)

யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக வட மாகாண…

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல்..!!…

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு கடை உரிமையாளரை மிரட்டிச்…

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை..!! (படங்கள்)

அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில் கைப்பற்றியதாக பொலிஸார்…

100 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!!

நீர்கொழும்பு பகுதியில் வைத்து 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாலாவி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி எடுத்த வரப்பட்டுக் கொண்டிருந்த போது குறித்த கேரள தொகை…

வவுனியா திறந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்…

வவுனியா திறந்த பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு வவுனியா திறந்த பல்பகலைக்கழகத்தில் பயிற்சியைப் பூர்த்தி செய்த 82 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை திறந்த…

“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா?…

சுவிஸ் தூசணப் புலிகளின் போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்) ** வயது வந்தவர்களுக்கான வீடியோ இது ** (ஹா.. ஹா..) பெண்கள், குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள், வயதில் குறைந்தோர் இதனைப்…

19 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டார் – சந்திரபாபு நாயுடு மீது ரோஜா பாய்ச்சல்..!!

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக…

மாலத்தீவில் மறு தேர்தல் – முன்னாள் அதிபரின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு…

2990 தோட்டக்களுடன் லத்து ரொஷன் உட்பட ஐவர் கைது..!!

சியபலாண்டுவ பகுதியில் வைத்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட சுஜீயின் உதவியாளர் ஒருவர் ஒரு தொகை தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சியபலாண்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வேன் ஒன்றில் குறித்த தோட்டக்களை…

வவுனியாவில் தனியார் பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!! (படங்கள்)

வவுனியாவிலிருந்து கண்டிவீதியில் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. வவுனியாவில் பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து சாரதி உட்பட நான்கு பேர் பயணம்…

மாட்டுடன் மோதியதில் இளைஞன் பலி..!!

அக்கறைபற்று, பொத்துவில் பிரதான வீதியின் குன்ஜன்ஓட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதையின் குறுக்காக சென்ற மாடு ஒன்றுடன் மோட்டார்…

சத்தீஷ்கர் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி குடும்பத்தில் 4 பேர் தேர்தலில் போட்டி..!!

மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம் 2000-ம் ஆண்டு உருவானது. அம்மாநிலத்தின் முதல்- மந்திரி பொறுப்பை முதலில் வகித்தவர் அஜித் ஜோகி. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அஜித் ஜோகியும், அவரது மகன் அமித் ஜோகியும் காங்கிரஸ்…

சிரியாவில் 88 ஆயிரம் போராளிகளை கொன்று குவித்த ரஷியப் படைகள்..!!

சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின்…

பேரிடர் மீட்பு பணியில் அரும்சேவை ஆற்றுபவர்களுக்கு நேதாஜி விருது – பிரதமர் மோடி…

டெல்லியில் இன்று நடைபெற்ற காவலர்கள் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது…

டெல்லியில் தேசிய போலீஸ் நினைவிடம், சீருடை பணியாளர் அருங்காட்சியகம் – மோடி திறந்து…

சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடமையின்போது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில்…

ரஷியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் – டிரம்ப் உறுதி..!!

அணு ஆயுத பரவலை குறைக்கும் வகையில் அதிபயங்கர பேரழிவை ஏற்படுத்தும் போர் ஆயுதங்களை இனி தயாரிப்பதில்லை என ரஷியாவும் - அமெரிக்காவும் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷியாவும் அந்நாள் அதிபர்…

சபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்..!!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகியான இவர் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற முத்தப் போராட்டத்தை ஆதரித்ததன் மூலம் ஊடகங்களில் பிரபலம் ஆனார். மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை…

ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் –…

நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400…

அதிசய நிகழ்வு! பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்….!! (வீடியோ)

அண்மைக்காலமாக மலையகத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாக ராவணா நீர்வீழ்ச்சி உள்ளது. பெய்து வரும் அடைமழையின்…

வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்..!!

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு குருக்கள்மாவடி பகுதியில் நேற்று வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் போது பிரதேச மக்கள் சுற்றிவளைத்த போது வாள் கத்தி மற்றும் மோட்டார் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டியுள்ளனர். இந்நிலையில்…

உரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் ! காலையில் சம்பவம்..!! (படங்கள்)

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரிய வரவில்லை.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது..!!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,…

அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்..!!

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையம் முன்பாக இன்று (21) காலை 10 மணியளவில் இந்த…