;
Athirady Tamil News
Daily Archives

22 October 2018

பேஸ்புக் நட்பு கள்ளக்காதலாக மாறியது- ராணுவ வீரருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..!!

மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை…

நிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்..!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட ரிக்‌ஷா ஓட்டுனர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை…

4 ஆண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை 4 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு – ஆய்வில்…

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனியார்…

தாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் பாகன்- வீடியோ..!!

குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாலாட்டு பாடியும், குட்டிக் கதைகள் சொல்லியும் தூங்க வைப்பது வழக்கம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் போல் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும் என சொல்லியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பாகன்.…

ஒருமுறை தானே என்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் நிலை!.!!

தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மதுக்கடையை அரசாங்கமே…

துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன் சமாஜ் தலைவர் மகனுக்கு மேலும் 14 நாள் நீதிமன்ற…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக…

பொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்..!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில், பொலிஸார் அசமந்தபோக்குடன் செயற்பட்டு வருவதாக கூறி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த…

விவசாயக் காணியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை அகற்றும் பணியில் கிளிநொச்சி பொலிஸார்..!!

கிளிநொச்சி, அம்பாள்நகர் பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றினை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்வதற்காக தான் குடியிருக்கும் காணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று…

தென்மராட்சியில் கலாசாரப் பெருவிழா..!! (படங்கள்)

தென்மராட்சி கலைமன்றம் நடத்திய கலாசாரப் பெருவிழா கடந்த 20.10.2018 மாலை சாவகச்சேரி சிவன்கோவிலுக்கு அருகில் உள்ள கலாசார மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் க.மோகனராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக…

வவுனியாவிலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்: சத்தியலிங்கம்..!!

வவுனியா மாவட்டத்திலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வட.மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்த வவுனியா தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்…

புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (22.10.2018) திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இன்றைய…

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்..!!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில்…

யாழிலிருந்து போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு..!!

யாழில்.இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை காலமும் யாழில்.இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன. யாழில்.இருந்து…

பதினைந்தாவது அகவையில் காலடி பதிக்கும், “அதிரடி” இணையத்திற்கு…

பதினைந்தாவது அகவையில் காலடி பதிக்கும், "அதிரடி" இணையத்திற்கு வாழ்த்துக்கள்!-த.சித்தார்த்தன்- "அதிரடி" இணையத்தளம் தனது ஊடகப் பணியில் பதின் நான்காவது அகவையினைப் பூர்த்தி செய்து பதினைந்தாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு எனது மனமார்ந்த…

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி..!!

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக இருக்கிறது. இந்த திருமண வயதை 18 ஆக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அசோக்பாண்டே என்ற வக்கீல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது…

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி…

துருக்கி நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா…

நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் கணக்காளருக்கு சிறை..!!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்த குற்றத்துக்கு அந்தச் சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் முன்னாள் கணக்காளருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி…

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் போதநாயகி உயிரிழப்பு: வழக்கு பிற்போடப்பட்டுள்ளது..!!

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று(22) காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட…

மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு..!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை: கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கி அவளது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டிருக்கிறார் அந்த கொடூர காம மனிதன்!! நாளுக்கு நாள் கள்ளக்காதல் அவலங்கள் பெருகி…

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்..!!

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக…

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது- 2 தொழிலாளர்கள் பலி, 18 பேர் சிக்கித் தவிப்பு..!!

சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும்…

அடக்கம் செய்யும் இறுதிநொடி.. கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்.. உ.பியை உறையவைத்த இளைஞர்…

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகனின் மரண விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் நேற்று மரணம் அடைந்தார். மது…

தீபாவளி பண்டிகையின்போது கோவில்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- பாதுகாப்பு படைகள் உஷார்..!!

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் தீவிர தாக்குதல்களில் ஈடுபடுவதற்கு திட்டங்களை வகுத்துள்ளனர். இந்த நிலையில்…

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள்…

மலையக மக்களுக்கு முதற் தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

முயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்..!!

இரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி எத்தோய டயஸ் தோட்டத்தில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரத் துப்பாக்கியால்…

மன்னாரில் இயற்கை எரிவாயு வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்..!!

மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும்…

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து..!!

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.…

கிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்..!!

இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற…

அர்ஜுன் மீது மீ டூ புகார் தொடுத்த ஸ்ருதி..!!

நடிகர் அர்ஜுன் தன்னைத் தவறான இடங்களில் தொட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ மூலம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிபுணன். இதில் நடிகர்…

மணப்பெண் தோழிகளை உறவினர்களுக்கு விருந்தாக்கும் விபரீதம்..!! (படங்கள்)

பொதுவாக கல்யாணம் என்றாலே மணமக்களுக்குதான் ஜாலி. ஆனால் சீனாவில் அப்படி இல்லை, கல்யாணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு எல்லாம் ஜாலியோ ஜாலி!! ஆமாம்! கல்யாணத்துக்கு வருபவர்களை மகிழ்விக்க இதற்கெனவே ஒரு குரூப் உள்ளது. அது வேறு யாருமில்லை..…

இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை காணவில்லை..!! (படங்கள்)

இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தக் கிராமத்தின் மக்கள் ஒன்றுதிரண்டு மௌன ஊர்வலத்தை முன்னெடுத்தனர். இணுவில் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க கிராமம்…

அமிர்தசரஸ் ரெயில் விபத்து: தூக்கி வீசப்பட்ட குழந்தையை பாய்ந்து சென்று காப்பாற்றிய பெண்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் கடந்த 19-ந்தேதி இரவு தசரா கொண்டாட்டம் நடந்தது. ரெயில் தண்டவாளம் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தபோது சுமார் 600 பேர் அங்கு திரண்டு இருந்தனர்.…

நாசாவின் அப்பல்லோ-7 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பத்திரமாக இறங்கிய தினம் – அக்.22,…

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான அப்பல்லோ திட்டத்தில் 7-வது விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பினன்ர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கிய தினம். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-…