;
Athirady Tamil News
Daily Archives

23 October 2018

ஆரவல்லி மலையில் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

வட இந்தியாவில் டெல்லியில் தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு பகுதிவரை ஆரவல்லி மலைத்தொடர் நீண்டு விரிகிறது. சுமார் 700 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 குன்றுகளை சுரங்க மாபியாக்கள்…

காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் – ராஜ்நாத்…

காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் கடந்த 21-ம் தேதி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவல் அறிந்து அருகாமையில் உள்ள…

சமாஜ்வாதி மதச்சார்பற்ற மோர்ச்சா- புதிய கட்சியை தொடங்கினார் சிவபால் யாதவ்..!!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ். கட்சியின் தலைமை அகிலேஷ் யாதவ் கைக்கு மாறிய பின்னர் தான் புறக்கணிக்கப்பட்டு வருவதாக உண்ர்ந்த சிவபால் யாதவ் அக்கட்சியில் இருந்து விலகினார். விரைவில் புதிய…

வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பெற்றார் – ராகுல்காந்தி…

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள தனியார் கல்லூரியில் விவசாயிகள்…

தினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி உடல்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படும். மேலும் அந்த நிலையில் அதிக அளவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டால், மேலும் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அன்றாடம் நம் வீட்டு சமையலில் பயன்படுத்தும்…

9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! 52 வயது தேனீர்கடை முதலாளி கைது..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.…

மனைவியுடன் தவறான தொடர்பு: இளைஞனை கத்தியால் குத்திய கணவன்….!

தனது மனைவியுடன் தவறான தொடர்பை கொண்டிருந்தாக கூறப்படும் இளைஞனை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்திய ஒருவரை மாவனெல்லை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 34 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை,…

சிறுமியொருவரை, கர்ப்பிணியாக்கிக் கொலை செய்த நபருக்கு தூக்குத் தண்டனை- இளஞ்செழியன்…

15 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரை, கர்ப்பிணியாக்கிக் கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், குற்றவாளியான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தூக்குத் தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்…

அசாமில் பாஜக எம்எல்ஏ திடீர் ராஜினாமா- கடமையை செய்ய முடியவில்லை என்கிறார்..!!

அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். இதனை…

யாழ் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது..!!

யாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை…

யாழ்.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் மாபெரும் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம்..!!

யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி மாபெரும் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை மறுதினம் (25) வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளனர். தண்ணீர், மின்சாரம் ,வீதி புனரமைப்பு போன்ற…

யாழ் தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிப்பு..!!…

யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின்…

பெண்களினை அரசியலில் வலுவூட்டுகின்ற மாகாண மட்ட கலந்துரையாடல்..!!

ஜெசாக் நிறுவனத்தினால் SDGAP திட்டம் மூலம் நடாத்தப்படுகின்ற பெண்களினை அரசியலில் வலுவூட்டுகின்ற செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக மாகாண மட்ட கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று(22) கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றிருந்தது. அந்நிகழ்வில் வட…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் "ஞானலிங்கம்" - ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018…

டாக்டர்கள், ஆடிட்டர்களையும் வருமான வரி கட்ட வைக்க திட்டம் – மத்திய அரசு..!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, வரி வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 கோடி பேர் வருமான வரி செலுத்தும்…

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!!

நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால்…

பாகிஸ்தானில் கடத்தல் பெட்ரோல் கொண்டு சென்ற வேன் லாரியுடன் மோதல் – 7 பேர் பலி..!!

பாகிஸ்தானில் ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியையொட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் வசிப்பவர்கள் ஈரான் எண்ணெய் கிணறுகளில் இருந்து குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்கி கள்ளத்தனமாக பாகிஸ்தானில் உள்ள பிறபகுதிகளுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று…

குருகிராமில் சோகம் – பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு..!!

அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர…

காக்கிநாடா அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் காடிசெர்லா வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று காக்கிநாடாவில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் வேன் மூலம் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். மாலை…

தைவானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின..!!

பயங்கர எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தைவான் நாட்டில் இன்று மதியம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

தோட்டத் தொழிலாளர்களுக்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு…

மாட்டு வண்டியில் வருகை தந்த பிரதேசசபை உறுப்பினர்கள்..!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வீரகெட்டிய பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் இன்று மாட்டு வண்டியில் ஏறி பிரதேச சபைக்கு வந்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிதி அதிகாரி விளக்கமறியலில்..!!

கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்…

வவுனியாவில் அங்காடி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

வவுனியாவில் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்ய நிரந்தர இடம் ஒன்று வழங்குமாறு தெரிவித்து நகரசபைக்கு எதிராக இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா கொரவப்பொத்தான வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அங்காடி…

அம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை..!!

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தனது இல்லத்தில்…

14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான…

14 வது ஆண்டு பிறந்த தினத்தில், "அதிரடி" இணையத்தின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டங்கள்..! (படங்கள்) "அதிரடி" இணையமானது 15 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் "அதிரடி"யின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டத்தின் கீழ்,…

வன்னியூர் செந்துரன் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு..! -எஸ்.என். #நிபோஜன் (முகநூலில்…

வன்னியூர் செந்துரன் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு ! *********************************************************************** உங்கள் மனைவியின் இறப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. அவரது மரணம் குறித்து உங்களுக்கே சந்தேகம் இருப்பதாக…

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் – அக்.23- 1911..!!

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-…

மோதிக்கொண்ட குடும்பங்கள்; இறுதியில் நேர்ந்த கோரம்..!!

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை – மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இந்த சம்பவம்…

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்..!! (கட்டுரை)

இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான…

விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் வெளியான துண்டுப்பிரசுரம்! தமிழ் மக்கள் பேரவை மறுப்பு..!!

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்…

உணவு ஒவ்வாமை காரணமாக 70 பேர் வைத்தியசாலையில்..!!

கொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் 22.10.2018 அன்று நடைபெற்ற நிகழ்வு…

வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்..!! (படங்கள்)

வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன்…

கிளிநொச்சி சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில்..!! (படங்கள்)

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரேயொரு சிறுவர் பூங்காவாக டிப்போச் சந்திக்கருக்கில் அமைந்துளள சிறுவர் பூங்கா காணப்படுகின்றது.…