;
Athirady Tamil News
Daily Archives

24 October 2018

ராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டில் 32 பவுன்- ரூ.80 ஆயிரம் கொள்ளை..!!

ராமநாதபுரம் பட்டணம் காத்தானில் உள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 60). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

ஆம்பூர் அருகே இரு உடல் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி..!!!

ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்தவர் உமாபதி(60), விவசாயி. இவர் தனது வீட்டில் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வெள்ளாடு 2 பெண் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சாதாரணமாகவும், மற்றொரு குட்டி ஒரு தலையில்…

சிபிஐ விசாரணை அதிகாரி மாற்றம்- கெஜ்ரிவால் கண்டனம்..!!

சி.பி.ஐ. அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கையில் இணைஇயக்குனர் ஏ.கே. சர்மாவும் ஒருவர். இவர் அஸ்தானா மீதான விசாரணை குழுவில் மேற்பார்வை அதிகாரியாக இருந்தார். அதோடு ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பற்றியும் விசாரித்து வந்தார். அவர் அந்த…

ரூ.899 கட்டணத்தில் 64 வழித்தடங்களில் பறக்கலாம் – இன்டிகோ அதிரடி சலுகை..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் பயணக் கட்டணத்தில் சலுகை திட்டங்களை அறிவித்திருந்தன. அவ்வகையில், 899 ரூபாய் கட்டணத்தில் தொடங்கி, உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ…

மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ???..!!

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை. இவ்வாறு மன…

மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில்..!!

பொகவந்தலாவை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (24) பிற்பகல் பொகவந்தலாவை – மோரா தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண்கள் ஐவரே இவ்வாறு மின்னல்…

மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை – பெற்றோருக்கு தெரியாமல் செய்த காரியம்..!!

கொத்மலையில் பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தடியால் கை வீங்கும் வரை…

விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு..!!

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்…

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி உதயம்..!! (படங்கள்)

வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி உதயமாகியுள்ளது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர்…

தமிழ்த்தலைமைகளின் அபிலாஷைகளை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை: குருபரன்..!!

தமிழ்த்தலைமைகள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளைக் குறைத்துக் கொண்டாலும் கூட ,தென்னிலங்கை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டபீடத் தலைவர் கு.குருபரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி…

பல்லடம் அருகே அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்பியன் கோவில் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவரது தம்பி கஜேந்திரன் (29). இவர்கள் இருவரும் பெருந்தொழுவு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று மாலை…

ஆறுமுகநேரியில் தந்தை கல்லறையில் தொழிலாளி தற்கொலை..!!

ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்(வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செட்டியாபத்தை சேர்ந்த மலர் என்பவரை 2-வது திருமணம் செய்தார்.…

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்- பிரதமர் இம்ரான்கான்..!!

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை…

காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுத்து கொத்தைர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி…

பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 600 கோடி டாலர் நிதியுதவி..!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை…

“அதிரடி”க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி…

"அதிரடி"க்கான வாழ்த்து: யார் தலையிட்டாலும், தடுமாறாமல் தமக்கென்று ஒரு பாணி "அதிரடி"க்கு உண்டு.. -பா.கஜதீபன் "அதிரடி"யின் 15 ஆண்டுகால நெடும்பயணத்தில் கடந்த 05 ஆண்டுகளாக வாழ்த்துச் செய்தி வழங்கி வரும் ஒருவன் என்ற ரீதியில், "அதிரடி"யின்…

பிட்காயின் ஏ.டி.எம். அமைத்தவர் பெங்களூருவில் கைது..!!

இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும்…

16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தது..!!

அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்வது தொடர்ந்து வருகிறது. அவ்வகையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச்…

கொள்கலன் திடீரென வெடித்து சிதறியதால் பதற்றம்…!!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவந்த இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு…

BOI இன் தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்..!!

இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹேமசிறி பெர்னாண்டோ இதற்கு…

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்..!!

2019 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி…

வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது..!!

மொரகொட, நபடவெவ பகுதியில் கைக்குண்டு ஒன்று மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் விஷேட பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே அவர் இவ்வாறு கைது…

கடத்தல் சம்பவம் – கடற்படை லெப்டினன் கமாண்டர் விளக்கமறியலில்..!!

இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் இருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவரை நாளைய…

கிளிநொச்சி மாவட்ட முதியோர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்..!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து நடத்தும் முதியோர் தினவிழா 26.10.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன்…

வவுனியா குருமன்காட்டு சந்தியில் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து ; ஒருவர்…

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (24.10.2018) மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணோருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குருமன்காட்டு சந்திக்கு அருகே திடீரேன வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார்…

ஐந்தருவி சொகுசு விடுதிக்கு மாறிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்..!!

அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரியும் கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும்…

நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – மும்பைக்கு விமானம் திருப்பி…

அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி…

“அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்மோசடிகளுக்கு ஐ.தே.க.வே துணை போகிறது”..!!

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் மோசடிகள் இடம்…

70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு விடுதலை..!!

சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை…

திடீரென சிவப்பாக மாறிய கடல்..!!

புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் களப்பிற்கு சொந்தமான சேருக்குளிய பகுதியிலுள்ள கடல்நீர் இன்று அதிகாலை சிகப்பு நிறமாக மாறியுள்ளது. குறித்த பகுதியில்…

சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி இன்று இல்லை..!!

எமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (24) ´கமே பன்சல கமட சவிய´ என்ற…

சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜர் – விசாரணை ஒத்திவைப்பு..!!

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில்…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

வீரகொடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீரகெடிய, உடயாய பகுதியில் இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் போட்டி..!! (படங்கள்)

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றியமான ‘Xzahirians’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான Inter-Batch Futsal Tournament புட்சல் கால்பந்தாட்டப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி…