;
Athirady Tamil News
Daily Archives

24 October 2018

இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு – ஊழியர்களை உற்சாகப்படுத்தும்…

சமீப காலமாக பொதுமக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது. அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களால் மறுநாள் காலை கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியவில்லை, இதனால் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்…

தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக் கூட்டம்..!! (படங்கள்)

தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நட ராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர்…

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள் பங்குபற்றிய கருத்தரங்கில் தமிழர்களை பிரதிந்தித்துவப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

தஞ்சை, திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு – பன்றி காய்ச்சலுக்கு…

தமிழகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு தீவிர சிகிச்சை…

மெக்சிகோவை தாக்கியது வில்லா புயல் – சூறாவளி காற்றுடன் கனமழை நீடிப்பு..!!

பசிபிக் கடலில் நிலைகொண்ட வில்லா புயல், மேலும் வலுவடைந்து மெக்சிகோவை நோக்கி முன்னேறியது. நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு பகுதியை தாக்கியது. சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் பகுதியில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கிமீ…

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு விருது..!!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர். இந்த நிலையில்…

பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு கிணற்றில்…

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து…

பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்த கொடூரம் – 5 பேர்…

தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது 14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). ராஜா சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார். இதனால் அவர் மணல் ஏற்ற செல்லும்போது தனது மகள் தேவியையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.…

கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் – மைக் பாம்பியோ..!!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த…

தாய் மகளிடம் மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞன்..!!

சென்ரர் கேம்பை சேர்ந்த நவரெட்ணம் ஜேந்தன் இவன் தற்போது வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் இவன் ஒரு பெண்ணோடு தொலைபேசியில் பேசிபளகியதாகவும் தெரிகின்றது. பின்பு இவர்கள் இவருவருக்கும் சிறு பிரிவு ஏற்பட்டதாகவும் இக்காரணத்துக்காக இவன் அந்த…

சிறுமி துஷ்பிரயோகம் செய்த சாரதி கைது..!!

மாத்தறை பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை கடற்கரைப்பகுதியில், தனது காதலனுடன் குறித்த சிறுமி இருந்தபோது, தான் பொலிஸ்…

மழையுடனான வானிலையில் இன்று சிறிது அதிகரிப்பு..!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

‘பிரதமரை விரட்ட முயற்சி’..!!

மஹிந்த ராஷபக்‌ஷவை பிரதமராக்குவதற்கு முற்படுபவர்களே இடைக்கால அரசாங்கத்தை அ​மைக்க முயல்கின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, “அவ்வாறானவர்களே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிக்க முயல்கின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டினார்.…

சிறைச்சாலை பேருந்து மோதியதில் இருவர் பலி – நால்வர் காயம்..!!

மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (24) காலை 8 மணியளவில்…

இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை அபார வெற்றி..!!

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் தலைவர் மோர்கனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் அணியை…

மாங்குளத்திற்கு வடமாகாண சபை வர தடையாக இருந்தவர் சீ.வி.விக்னேஸ்வரன்: சிவமோகன்…

முல்லைதீவில் மக்கள் புரட்சி!!!! மாங்குளத்திற்கு வடமாகாண சபை வர தடையாக இருந்தவர் முதலமைச்சரே இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தெரிவிப்பு. 22.10.2018 அன்று நடைபெற்ற மாவட்ட ஆண்டின் மூன்றாவது ஒழுங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை.. சீ.வி.கே.சிவஞானம்..!!

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார். மேற்கண்டவாறு அவை தலைவர்…

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் பதிலடி..!!

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை. என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வடமாகாணசபையின்…

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு – கன்னியாகுமரியில் இன்று கடை அடைப்பு.!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவை போன்று தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில்…

அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்: ரஷியா, அமெரிக்கா பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் – ஐ.நா.…

ரஷியாவுடன் 1987-ம் ஆண்டு செய்து கொண்ட ஐ.என்.எப். ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20-ந் தேதி அதிரடியாக அறிவித்தார். இந்த…

போலி அழகு சாதன பொருட்கள் விற்பனை – இணைய வழி வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!!

இணையதள வர்த்தகத்தின் மூலம் போலியான, கலப்படம் செய்த மற்றும் அங்கீகரிக்கப்படாத அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை தலைமையகத்துக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த 5, 6-ந்தேதிகளில்…

அமெரிக்கா அணு ஆயுதங்கள் தயாரிக்கும் – ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம்.…

முடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம்! நெகிழ்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பேடன் சம்மன்ஸ்.…

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்: உடன் இருந்த ஆணுக்கு நேர்ந்த கதி..!!

கனடாவில் மலை குன்றிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் செயிண்ட் ஜான் நகரில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.இரவு 12.20 மணிக்கு பொலிசாரின் அவசர உதவி எண்ணுக்கு போன் வந்தது.…

விமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி…!!

கனடாவில் விமானம் ஒன்றின் இறக்கைமீது நின்றபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில், Westwold பகுதிக்கு அருகில் wing walking எனப்படும் விமானத்தின் மீது நடக்கும் செயலில்…

ஒரு மாதமாக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்: நடவடிக்கை எடுக்குமா ஜேர்மனி? ..!!

Mediterranean கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்களை ஜேர்மன் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இத்தாலியின் மற்றும் மல்டாவில் கடந்த ஒரு மாதமாக காத்திருக்கின்றனர். ஜேர்மனியின் இடதுசாரி கட்சியினர் இதுகுறித்து…

ஆண்டுக்கு ஒருநாள் இரவே கணவன், நரகவாழ்க்கை வாழும் பெண்.!!!

முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி மரியம் நபடான்ஸி .இவரது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது.மேலும் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவரும் இவரே ஆவார். 40 வயதான மரியம் நபடான்ஸி இரட்டைக் குழந்தைகள் 6 , 4 முறை மூன்று…

கர்ப்பிணி மனைவியை 44 முறை குத்தி கொன்ற கொடூர கணவன்: பின்னணியில் இருந்த 2வது மனைவி..!!

அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனும் அதற்கு உடந்தையாக இருந்த அவரின் இரண்டாவது மனைவியும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ரிச்சி (29) மற்றும் ஏஞ்சிலா (30) தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும்…

கர்ப்பிணி வயிற்றை பிடித்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி..!!

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துவிட்டு தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.…

எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து வெளிவந்த சிறுவன்……பதறிப்போன தந்தை: வைரல்…

சீனாவில், காணமல் போன சிறுவன் திடீரென எக்ஸ்ரே இயந்திரத்தில் வெளிவந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு தந்தை தன்னுடைய மகனுடன் ஜியோலன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.…