;
Athirady Tamil News
Daily Archives

25 October 2018

முதன் முறையாக தந்தைக்காக பேசிய வைரமுத்து மகன்..!!

வைரமுத்து-சின்மயி பாலியல் சர்ச்சை தொடர்பான விவாதத்தில் இதுநாள் வரை மௌனம் காத்துவந்த பாடாலாசிரியர் மதன் கார்க்கி தனது தந்தைக்கு ஆதரவாக தற்போது ஒரு பாடலை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பரபரப்பாக இந்தியா முழுவதும் வீசிய மி டூ புயலில்…

பெண் வெயிட்டருக்கு 17 இலட்சம் டிப்ஸ் கொடுத்த பிரபலம்..!!

வடக்கு கரோலினா பகுதியில் உணவகம் ஒன்றில் வேலைபார்க்கும் மாணவிக்கு 17இலட்சம் இலங்கை ரூபா டிப்ஸ் கிடைத்துள்ளது. சினிமா பிரபலங்களற்கு ஈடாக சமூக வலைத்தளங்களின் வழியாக பிரபலமானவர்களும் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் Mr Beast. யூடியுப்…

தமிழக அமைச்சர்கள் பலர் இஸ்ரோவை மிஞ்சும் விஞ்ஞானிகளாக உள்ளனர்- திண்டுக்கல் லியோனி…

திருச்சி மாவட்டம் துறையூரில் நகர தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைமயூர் நகர செயளாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்…

பேஸ்புக் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் விளங்குவதால் பல சீர்கேடான தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோன்றே சிறுவர்களின் ஆபாசப்…

10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடைகலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 10…

திருமண கொண்டாட்டத்தில் மனைவியரின் ஆடையில் தீவைத்த கணவன்கள்! வைரலாகும் வீடியோ..!!

திருமணமான புதுப்பெண்கள் ஆடையில் தீவைத்து செய்த சாகசம் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் லோவா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ்.மிக நெருங்கிய தோழியர்கள்…

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை கன்னட சான்றிதழ் படிப்பில் சேர்க்க முயற்சி..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலா கன்னடம் கற்று வருகிறார். மற்ற கைதிகள் கன்னடத்தில் பேசினால், அதை…

நடுத்தெருவில் கொடூர கணவன் செய்த செயல், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி..!!

தன்னை விட்டு பிரிந்து செல்ல முயன்ற மனைவியை கணவன் நடுத்தெருவில் நிர்வாணமாக வைத்து, கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜாக் புஷெல். இவரது மனைவி ஜேட் கல்லஹர், இவர்களுக்கு ஒரு…

வயதாவதை தள்ளி போட உதவும் ஆரோக்கியமான உணவுகள்..!!

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒருமுறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில்…

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது..!!

16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள்…

சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு முதல் வீரரை அனுப்ப பாகிஸ்தான் திட்டம் – மந்திரி…

பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2…

மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூட்டி…

வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே தொடர்ச்சியாக கூட்டி…

விகாராதிபதிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதியின் செயற்பாட்டைக் கண்டித்தும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியும் செங்கலடி நகரில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர்ப்பற்று…

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளதாக அறிவிப்பு..!!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் 300 ஏக்கரில்…

பாடசாலை விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளர் நியமனம் வழங்குபதில் இழுபறி..!!

பாடசாலை விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டதாக பெயர் விபரம் வெளியாகிய போதும் நியமனம் வழங்குபதில் இழுபறி: தகுதி பெற்றோர் விசனம் பாடசாலை விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டதாக பெயர் விபரம் வெளியாகிய…

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு..!!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில்…

“விக்கியுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை..!!

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை. என தமிழ்தேசிய…

கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை…

கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு தேசிய சகவாழ்வு…

கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது..!!

கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்து மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மாவட்டமான கிளிநொச்சியில் ஏனைய மாவடங்கள் மற்றும்…

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ்…

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் "சுவிஸ் ஒன்றியத்தால்" கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 "புலமைப் பரிசில்" பரீட்சையில் "புங்குடுதீவில்" அதிகூடிய புள்ளிகளை…

நகரின் மத்தியில் உள்ள பள்ளத்தை மூடுமாறு மக்கள் கோரிக்கை..!! (படங்கள்)

கிளிநொச்சி நகரின் கரைச்சி பிரதேச சபைக்கு முன்னாள் உள்ள பள்ளத்தை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பள்ளத்தில் தேங்கி நிற்கின்ற மழை நீர் மாதக் கணக்கில் தேங்கி நிற்பதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,…

வவுனியா வடக்கில் இடம்பெற்ற சமுர்த்தி ஊழல் 5 உத்தியோகத்தர் பதவி நீக்கம்..!! (வீடியோ &…

வவுனியா வடக்கில் இடம்பெற்ற சமுர்த்தி ஊழல் 5 உத்தியோகத்தர் பதவி நீக்கம் : ஊழல் தடுக்கப்படுமா? வடக்கில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது வவுனியா வடக்கு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். அவர்களது உறவுகளை யுத்தம்…

வவுனியா மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்..!! (படங்கள்)

வவுனியா றிசாட் பதியுத்தீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று காலை…

தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருக்குலைக்க சிங்களத்தால்…

தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருக்குலைக்க சிங்களத்தால் களமிறக்கப்பட்ட துரோகி விக்கினேஸ்வரன்! சிவமோகன் எம்பி காட்டம்!! வவுனியாவில் தமிழ் தேசிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அலுவலகத்தில் இன்று (25)…

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்..!!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம்…

அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்தார். அவர் அதிகாரிகள் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 25). இவர்…

பள்ளியில் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்..!!

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது. அதை தொடர்ந்து 2…

தீபாவளி போனசாக 600 கார்கள் – குஜராத் வைர நிறுவன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும். தனது…

அமெரிக்காவில் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தம்..!!

துப்பறிவதில் போலீஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை கண்கள், மூக்கு மூலம் மோப்பம் பிடித்து குற்றவாளிகளை கண்டறிந்து வெளிப்படுத்துகின்றன. தற்போது போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு…

827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை..!!

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள்…

லண்டனில் சீக்கிய ராணியின் நெக்லஸ் ரூ.1¾ கோடிக்கு ஏலம்..!!

கடந்த 1843-ம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங் ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு சென்றார். அங்கு…

தென்கிழக்கு பல்கலை. மாணவர்கள் 15 பேர் கைது..!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக்க் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

தற்கொலைக்கு இட்டுச் செல்லும் ஒரு பரீட்சையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை…

பாடசாலைகளுக்குள் இடம்பெறுகின்ற ஒரு போட்டிப் பரீட்சையாக தரம் – 5 புலைமைப் பரிசில் பரீட்சை இன்று மாறிக் காணப்படுகின்றது. இதற்காக எம்மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும் இரவு பகலாக பல்வேறு கஷ்டங்களைச் சுமந்து கொண்டு ஒரு இயந்திரமாக இயங்கிக்…