;
Athirady Tamil News
Daily Archives

26 October 2018

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி சமமான தொகுதியில் போட்டியிடும்- அமித்…

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே இருப்பதால் மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, இப்போதிலிருந்தே வேலையில் இறங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் பா.ஜனதா…

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்..!! (இது…

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில் Image captionபிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய…

சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் – 14 குழந்தைகள் படுகாயம்..!!

சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு…

ஜோர்டானில் பள்ளி பஸ் வெள்ளத்தில் சிக்கியது – 17 பேர் பலி..!!

ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் ஷாரா மயீன் என்ற சுற்றுலா தலத்துக்கு ஒரு பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 37 மாணவர்களும், 7 ஊழியர்கள் இருந்தனர். இவர்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இவர்கள் ‘டெட் சீ’…

11-வது பிரசவத்திற்கு மருத்துவமனை வர மறுத்த கர்ப்பிணி..!!

முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இருவருக்கும் திருமணம் நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குமேல் ஆகிறது. இந்நிலையில் சாந்தி 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில்…

கொழும்பு அரசியலில் திடீர் பரபரப்பு – அரசிலிருந்து விலகுவதாக மைத்திரியின் கட்சி…

நல்லாட்சி அரசிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவதாக சபாநாயகர் கரு ஜயசூர்யவுக்கு அறிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்…

புதிய பிரதமராக மகிந்த பதவியேற்பு..!! (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றார் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடான கூட்டிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றிரவு…

சேலம் அருகே தாமதமாக வந்ததை தட்டிக்கேட்டதால் ஆசிரியை தாக்கிய மாணவர்..!!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 135 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு 8 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று…

மைத்திரி-ரணிலை வீட்டிற்கு அனுப்பி பௌத்த சிங்கள ஆட்சியை நிலைநாட்டுவேன்..!!

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் தன்னால் பாதுகாக்கப்பட்டுவந்த பௌத்த தர்மத்திற்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.…

யாழில் அரை மணித்தியால காதல்… ஐந்து நாள் தாம்பத்தியம்… ஏமாற்றப்பட்ட யுவதி..!!

அறிமுகமற்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட யுவதியொருவரின் முறைப்பாட்டால் இளவாலை பொலிசார் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். யுவதியின் வாக்குமூலத்திலிருந்து காதலனை அடையாளம் காண முடியாத நெருக்கடி பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

மத்தேகொட பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் கொள்ளை..!!

மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் கார் ஒன்றில் வந்த மூவர் வங்கியில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வங்கியில் இருந்த…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்..!!

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

ஹம்பாந்தோட்டையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை..!! (வீடியோ)

ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள கிராமிய வங்கி ஒன்றில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (25) மதியம் 2 மணியளவில் முகத்தை மூடியவாறு தலைக்கவசம் அணிந்து கொள்ளைக்காரர் ஒருவர்…

படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கும் பணிகள் தீவிரம்..!!

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். டிசம்பர்…

வடக்கில் ஆளுநர் ஆட்சியின் முதற்கட்டம் ஆரம்பம்..!! (படங்கள்)

வடக்கில் தகவல் அறியும் மையம் ஒன்றினை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கில் விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக குறித்த மையத்தை அமைக்குமாறு…

வவுனியாவில் சிறப்பாக பணியாற்றிய பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பொலிசாருக்கு பரிசு தொகை வழங்கும் நிகழ்வு வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (26) நடைபெற்றது. வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபேவிக்கிரம…

படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவன் மீது மாமன் தாக்குதல்..!! (படங்கள்)

படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவன் மீது மாமன் வயர் கொண்டு தாக்கியதில் மிகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவத்தில் கணேசமூர்த்தி - கினுஜன் , என்னும் கிரிசுட்டகுளம் ,…

மாபெரும் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு..!!

வவுனியா பொதுஅமைப்புகளின் ஒன்றியத்தின்ஏற்பாட்டில் 29.10.2018 திங்கட்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில்அனைவரையும் பங்கெடுக்குமாறு அறைகூவல் விடப்படுகின்றது. நாளாந்தச் சம்பளம் 1000 ரூபாவுக்காகப் போராடும் மலையகத்…

கட்டாய விடுப்பு விவகாரம் – அலோக் வர்மா வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச…

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக சிபிஐ…

ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியது தெலுங்கு தேசம் தொண்டர் அல்ல – சந்திரபாபு…

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். ஜெகன்மோகன் ரெட்டி செல்பிக்கு போஸ்…

சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய, “புங்குடுதீவில்” முன்னாள் வடமாகாண சபை…

சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய, புங்குடுதீவில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தனால், 15 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..! (படங்கள்) முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.என்.விந்தன் கனகரட்ணம் அவர்களால்,…

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ஒரு வீரரும்…

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த…

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ஜப்பானின்…

டெல்லியில் சிறுவர்கள் மோதல் – மதரசா மாணவன் உயிரிழப்பு..!!

டெல்லி மால்வியா நகரில் மதரசா முன்பு உள்ள காலியிடத்தில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மதரசா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேறு காலியிடம் அருகில் இல்லாததால் அங்கு விளையாடுவதாக கூறியதை…

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் நீக்கம்..!!

உலகமெங்கும் உள்ள இணையதள ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்தது. இதைக் கண்ட உபயோகிப்பாளர்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கவனத்துக்கு…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார். காலி…

ஒன்பது வருடமாக ஆட்டுக் கொட்டிலில் வசிக்கும் தந்தை……!!

இறுதி யுத்தத்தின் பின்னர் தனது சொந்த இடத்தில் மீள்குடியேறிய தந்தை ஒருவர் 9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய செ.கோபாலகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு ஆட்டுக்கொட்டிலில்…

மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசணையுடன்…

யுத்தம் காரணமாக இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக…

தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் புகை மூட்டம் அடைந்த பொகவந்தலாவ நகரம்..!!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று (26) காலை 08 மணியில் இருந்து காலை 11 மணிவரை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்தும் டயர்களை ஏறித்தும் பொகவந்தலாவ நகரில் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை…

போலி நாணயத் தாள்களுடன் வௌிநாட்டு பிரஜை கைது..!!

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த…

கண்ணன் கோவிலில் நிதி மோசடிகுற்றச்சாட்டு ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும்..!! (படங்கள்)

கண்ணன் கோவிலில் நிதி மோசடிகுற்றச்சாட்டு ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும் கரைச்சி உதவி பிரதேச செயலர் தமிழினி கிளிநொச்சி கண்ணன் கோவிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் பழைய…

தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரத்தினை அரசாங்கம் தட்டிக்கழித்துவிட முடியாது..!!

தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரத்தினை அரசாங்கம் தட்டிக்கழித்துவிட முடியாது - வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!! கூட்டு ஒப்பந்தம் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினை அரசாங்கம் தட்டிக்கழித்து விட…

யாழில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை..!!

யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும்…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர்…

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை…