;
Athirady Tamil News
Daily Archives

27 October 2018

இலங்கையின் “றொக்கற் மனிதனாக” மகிந்த ராஜபக்ச பேரம் பேசுகிறார்..! (கட்டுரை)

இலங்கைத் தீவின் பலமான மனிதன் (ஸ்ரோங் மான்) என்று வெளியுலக ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுவரும் ராஜபக்ச, வட கொரியாவின் விண்கலம் ஏவும் மனிதன் (றொக்கற் மான்) கிம் ஜொங்-உன்; போல அமெரிக்காவுடன் இயைந்து போகும் மனப்பாங்குள்ளவன் என்ற…

ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் – அதிகாரிகள்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர். அந்த பேருந்து குடிடிருப்பு வாசல்…

நீலாங்கரை அருகே மாமியார் கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!!

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி அருள் பிரியா(24). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இதனால் பெற்றோர் நகை போடவில்லை. இதனால் மாமியார் அநாகரிகமாக பேசினார். இதனால் வேதனை அடைந்த…

ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்: டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு…

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்க கலந்துரையாடல்:றெஜினோலட் குரே..!!

ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்றத்தில் இறுதியாக இடம் பெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க…

கூட்டமைப்பிடம் கையேந்தும் ரணில்..!!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்று, நாட்டில் அரசியல் குழப்பநிலைகள் தோன்றியுள்ள நிலையில், ஐ.தே.க அரசை ஆதரிக்கும்படி தமிழ் தேசியகூட்டமைப்பிடம் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை…

நாட்டில் இரண்டு பிரதமர்…..!! நடக்கப் போவது என்ன?..!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை குறித்து விளக்கம்…

மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர்..!!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்…

நாளை புதிய அமைச்சரவை?..!!

புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான விஷேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (29)…

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு..!!

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறியுள்ளார். இன்று கொழும்பில்…

தேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி..

கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். ‘‘நான் கடவுள் அருளால் முதல்-மந்திரி ஆகி இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.…

பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்: புதிய செயலாளராக எஸ். அமரசேகர..!!

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.…

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ்…

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில், “புங்குடுதீவில்” அதிகூடிய…

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது..!!

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக்…

கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி..!!

சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில்…

நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவிய நாள் அக்.27- 1961..!!

அமெரிக்காவின் நாசா, சட்டர்ன் 1 என்ற தனது முதல் விண்கலத்தை ஏவியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1806 - பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். * 1807 - பிரெஞ்சு- ஸ்பானியப் படைகள் போர்ச்சுக்கலை கைப்பற்றின.…

திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் துப்பாக்கிமுனையில் 150 பவுன் நகை, ரூ.1 லட்சம்…

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி சம்சாத்பேகம்(வயது 45). தமிமுன் அன்சாரி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சம்சாத்பேகம் மற்றும் அவரது மகள் தமிமுன் யாஸ்மின்(18)…

போலந்தில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக நடைபெற்ற தேர்தல் அக்.27- 1991..!!

போலந்து நாட்டில் 1936-ம் ஆண்டிற்குப் பிறகு 1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி சுதந்திரமாக தேர்தல் நடைபெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1961 - மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன. *…

சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்..!!

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம்…

ஒபாமா உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பிய ஆசாமி கைது – 5 பிரிவுகளில்…

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவு..!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள், புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் முத்துசிவலிங்கம் இதனைக் கூறினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு..!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பைசர் காசிம் இதனைக் கூறியுள்ளார். இன்று காலை…

ரணிலை பதவியில் இருந்து விரட்டியது ஏன்? உத்தியோகபூர்வமாக அறிவித்த மைத்திரி..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து…

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு அதிரடியாக நிறுத்தம்..!!

அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீட்டின் அடிப்படையில் இவ்வாறு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக…

தமிழர்களை தனது அமைச்சரவைக்கு அழைக்கும் மகிந்த: ஏன் தெரியுமா?..!!

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு சிறுபான்மை கட்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார். ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் தலைமையிலான…

மகிந்தவின் அதிரடி அரசியல் பிரவேசம் குறித்து வாய்த்திறக்கும் நாமல்..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பதவி விலகியதன் ஊடாக, அரசியலமைப்பின் 48ஆவது பிரிவின் முதலாவது சரத்திற்கு அமைய பிரதமர் பதவி வெற்றிடமாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். இதன்படி,…

மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்..!!

அலரி மாளிகையில் விசேட கூட்டமொன்று தற்பொழுது நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அடுத்தடுத்து, அலரி மாளிகை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. அமைச்சர் பீல்ட் மார்சல்…

நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்..!!

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

மகிந்த பிரதமராகியுள்ளது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடையாது- நியுயோர்க் டைம்ஸ்..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலையடைவார்கள் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் இலங்கையின் செல்வாக்கை பெறுவதற்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன,மகிந்த ராஜபக்ச…

சபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிராக அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி..!!

பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்…

7 நாள் அரசு முறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம்..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்கள் அரசு முறை பயணமாக மலாவி, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தின் முதல் நாடாக…

இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்..!!

இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பிரதமர் மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரையில் இணைந்து போராடுவோம் – ராகுல்காந்தி..!!

சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையேயான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடுத்த முடிவாய், இருவருக்கும் தற்காலிக விடுப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்தது. மத்திய…

மழையுடனான வானிலை தொடரும்..!!

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும்…