;
Athirady Tamil News
Daily Archives

28 October 2018

3 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..!!

அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;- தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்ற அறிவிப்பு வந்து உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்கள்…

இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கு போலி எப்.ஐ.ஆர் தயாரித்த ஐகோர்ட்டு ஊழியர்-வாலிபர் கைது..!!

இன்சூரன்ஸ் தொகை கேட்டு வக்கீல்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் ஆவணங்களின் உண்மை தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் விபத்து உள்ளிட்டவற்றால்…

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, “சிறுவர் தின” நிகழ்வுகள்..!…

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, “சிறுவர் தின” நிகழ்வுகள்..! (வீடியோ & படங்கள்) புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை “சிறுவர் தின” நிகழ்வு புங். அம்பலவாணர்…

கோயம்பேட்டில் பழிக்கு பழியாக வெட்டப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் மரணம்..!!

கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 25-ந் தேதி இரவு இவர் அதே பகுதியில் நடந்த சென்றார். அப்போது விக்னேசை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.…

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!!

சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில்…

படப்பை அருகே சவ ஊர்வலத்தில் மோதல்- முதியவர் அடித்து கொலை..!!

படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). இவரது மகன் ரவி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று நாவலூர் குடியிருப்பு பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரவிக்கும் அதே பகுதியை…

இந்தியாவின் ஆயுள்கால தோழனாக நீடிப்பேன் – மோடி சந்திப்பின்போது ஜப்பான் பிரதமர்…

இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டோக்கியோ வந்தடைந்தடைந்தார். அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில்…

திருவாரூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வெல்டிங் தொழிலாளி பலி..!!

நாகையை அடுத்த மேலசெட்டிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 42). வெல்டிங் தொழிலாளி. இவர் நாகூரை சேர்ந்த சரவணராஜ் என்ற காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தர். இந்நிலையில் நேற்று திருவாரூர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஒரு வீட்டில்…

இந்திய குடியரசு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பாரா?..!!

பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதைதொடர்ந்து, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது…

தினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி உடல்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படும். மேலும் அந்த நிலையில் அதிக அளவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டால், மேலும் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அன்றாடம் நம் வீட்டு சமையலில் பயன்படுத்தும்…

உணவுப் பொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு..!!

சில உலவுப் பொருட்களின் விலை நாளை அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், தேநீர் ஒன்றின் விலையை 5 ரூபாவினாலும்…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் பலி..!!

பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்.இ.ஏ ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நாளை திங்கட்கிழமை அரச பொது விடுமுறை என்று அனுப்பப்படும் குறுந்தகவல் உண்மைக்கு மாறானது..!!

நாளை திங்கட்கிழமை அரச பொது விடுமுறை என்று அனுப்பப்படும் குறுந்தகவல் உண்மைக்கு மாறானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக நாளை (29) திங்கட்கிழமை அரச பொது விடுமுறை என்று செய்திச் சேவை ஒன்று…

பூங்கா அருகே சூட்கேசுக்குள் 8 வயது சிறுமியின் பிரேதம் – டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள திம்மார்பூர் பகுதியில் ஒரு பூங்காவின் அருகே ஒரு மர்ம சூட்கேஸ் கேட்பாரற்றுக் கிடப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் வந்தது. இதைதொடர்ந்து, காலை 7.30 மணியளவில் அங்கு விரைந்துசென்ற போலீசார், அங்கு கிடந்த…

ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு – உலகின் மிகப்பெரிய ரோபோட் தொழிற்சாலையை…

இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டோக்கியோ வந்தடைந்தடைந்தார். அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான…

தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர போலீசார் 6 பேர் கைது..!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசாரம் நடந்து வருகிறது. ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

ஐக்கிய அரபு நாட்டில் இம்ரான்கான் தங்கைக்கு பினாமி சொத்துக்கள் – சுப்ரீம் கோர்ட்டில்…

பாகிஸ்தானில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதுகுறித்து பெடரல் புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் செவா காலன் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் இன்று கண்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ…

துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் பலி- அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட டிரம்ப்…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட…

அரசியல் நெருக்கடி ; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை ! பிரதமர் மாற்றத்திறான…

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி…

Facebook களியாட்டம் – பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது..!!

ஹப்புதளை, ஹெரகல வீதியின் விகாரகல பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றில் பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை, மதுபானம் மற்றும் பல்வேறு…

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் துப்பாக்கி சூடு..!!

தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன…

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள்..!!…

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹற்றன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

அசர்பைஜான் தலைநகர் பகு சுரங்க ரெயில் பாதை விபத்தில் 229 பேர் பலியான நாள்: 28-10-1995..!!

1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். 1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார். 1891…

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி…

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு…

மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும்…

மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும். போரினால் பெற்ற வடுக்கள் ஆறும் முன்பே பொருளாதார வீட்சி, சமூகப்பிறழ்வுகள், சமூக வன்முறைகள் என பாரியதொரு பிரச்சினையை…

முதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..!!

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது. 1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த…

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வின்சுலாஸ். இவருடைய தம்பி அடைக்கலத்தின் மகள் மோனிஷா ஜெனிபர்(வயது 22). பி.காம் படித்துள்ள இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய தந்தை…

மறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது..!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை…

பரபரப்பாகும் கொழும்பு! ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..?..!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

இந்திய படங்களுக்கு பாகிஸ்தானில் தடை – பாக். உச்சநீதிமன்றம்..!!

இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவின்…

நாட்டில் குழப்ப நிலை! எரிபொருள், பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில், நாட்டு மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி…

தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை..!!

தான் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத தெரண செய்திப் பிரிவிற்கு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய…

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதாக உறுதி..!!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை நிச்சயமாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்று தருவதாக உறுயளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே…