;
Athirady Tamil News
Daily Archives

28 October 2018

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி விபத்தில் 27 பேர் காயம்..!!

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வெலிகந்தவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்து…

யாழில் கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு..!!

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து…

பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குஆதரவு தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய…

சபாநாயகருக்கு அறிவித்தே பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் – கரு ஜயசூரிய..!!

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று (28) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை வெற்றிகொண்ட உறுப்பினர் உறுதி செய்யப்படும் வரை ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை…

யாழில் விளக்கமறியல் கைதி தற்கொலை முயற்சி..!!

யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.…

மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள்..!!

மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது. இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின…

ரஜினியை சாடிய முரசொலி – இனி கவனத்துடன் செயல்படுவதாக ஆசிரியர் விளக்கம்..!!

தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.…

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு..!!

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும்…

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திரிபுரா மாநிலம் ஆடாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, போலீசாருடன் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது…

பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி வழக்கு..!!

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர், சவுக்கத் அஜீஸ் சித்திக். இவர் அங்கு ராவல்பிண்டியில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, பாகிஸ்தான் உளவுப்படையைப் பற்றி விமர்சித்தார். அப்போது அவர், கோர்ட்டு…

உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு படை ஏஜெண்டு கைது..!!

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம், குர்ஜா நகரை சேர்ந்தவர் ஜாகித். இவர் அங்கு மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். அதில் அவர் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின்…

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு – பலர் பலியாகியிருக்கலாம் என…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அந்த வழிபாட்டு மையத்தில் நுழைந்தார். தான் கொண்டு வந்திருந்த…

48 மணி நேரத்தில் 100 கிலோ தங்கம் பறிமுதல் – வருவாய்த்துறை அதிரடி..!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து தங்கம் போன்றவற்றை கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டன. மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியில் காரின் இருக்கைக்கு கீழ் மறைத்து…

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன்…

தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும்…

எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் மினி பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் சீரான பராமரிப்பு இல்லாத சாலைகள் மற்றும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்ஹாரா மாநிலத்தில் இன்று பயணிகள் சென்ற…

ஆட்சியில் பங்கெடுத்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்காக உழைப்போம் – டக்ளஸ்..!!

நாம் மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக…

மகிந்தவின் மீள் வருகை மனித உரிமைமீறல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- சர்வதேச மனித…

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

பிரதமர் மஹிந்த தலதாமாளிகையில் வழிபாடு..!!

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கண்டி ஸ்ரீ தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமது முக்கியஸ்தர்கள் சகிதம் அங்கு சென்ற பிரதமர் மஹிந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர்…

சுகாதார அமைச்சு பணியகத்துக்கு சீல் – மைத்திரியின் அதிகாரிகள் அதிரடி..!!

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சில் இருந்து சில ஆவணங்களை…

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை..!!

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். இலங்கையில் ஸ்திரமான நிலை…

மகிந்தவின் அரசியல் பின்னணியில் அதிரடி மாற்றம்! மகிழ்ச்சியில் கருணா..!!

இலங்கை நாட்டிலுள்ள மக்களுக்க மகிழ்ச்சியான ஒரு விடயம் நடந்தேறியுள்ளது, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி…

பாதுகாப்புச் செயலராக மீண்டும் கோத்தா?..!!

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலராக உள்ள கபில வைத்யரத்னவுக்குப் பதிலாகவே கோத்தாபய ராஜபக்ச…

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை..!!

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்நாட்டின் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…

மும்பையில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை..!!

மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது 48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த…

10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர் கைது..!!

​ கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான 891 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரியா – ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி..!!

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான்…

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு சீனா வாழ்த்து..!!

இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேவேளை…

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஊடாக பசு மாடு வழங்கி வைப்பு..!! (படங்கள்)

வவுனியா கன்னாட்டி கணேசபுரத்தில் வசித்துவரும் குடும்பத்திற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக பசுமாடு வழங்கி வைக்கப்பட்டது. கடந்த தைமாதம் தொழிலுக்கு சென்ற வேளை யானையால் தாக்கப்பட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள கன்னாட்டி…

சிதைக்கப்படும் தமிழரின் பலம்..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது…

ரணிலை சந்தித்தார் சீன தூதுவர்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீன தூதுவர் ஆ சாங் சுவான், நேற்று (27) மாலை சந்தித்தார். முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக…

டெல்லியின் முன்னாள் முதல்மந்திரி மதன் லால் குரானா மரணம்..!!

பாஜகவின் மூத்த தலைவரான மதன்லால் குரானா 1936-ம் ஆண்டு பிறந்தவர். 82 வயதான இவர், 1993-96 ஆகிய காலகட்டத்தில் டெல்லியின் முதல்மந்திரியாக பதவி வகித்துள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர பிரச்சாகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்மை குறைவு ஏற்படுமா?..!!

தற்போதைய வாழ்கை முறையில் உடல் எடை அதிகமாக இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். தற்போது ஆண்கள் தங்களது அதிக உடல்…

ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் – அதிகாரிகள்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர். அந்த பேருந்து குடிடிருப்பு வாசல்…

வெளிநாட்டுத் தூதர்கள் அலரிமாளிகையில்! அடுத்தது என்ன?..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தற்பொழுது விசேட கூட்டமொன்றை நடத்திவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெளி நாடுகளின் தூதரகத் தூதுவர்கள் மற்றும் முக்கியமான ஆணையாளர்களுடன் இந்த…