;
Athirady Tamil News
Daily Archives

28 October 2018

வைரல் வீடியோவால் பொலிஸிலிருந்து அரசியல்வாதியாக மாறிய பெண்: ஆச்சர்ய சம்பவம்..!!

பிரேசில் நாட்டில் துப்பாக்கியால் பொதுமக்களை மிரட்டிய ஒருவனை சுட்டுக்கொன்ற பெண் பொலிஸார் தற்போது பாராளுமன்ற அரசியல்வாதியாக மாறியுள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில் ஆள் நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில், 21 வயதான வாலிபர்…

பதவிக்கு வந்த முதல் நாளே மைத்திரிக்கு ஆப்பு வைத்த ராஜபக்‌ச..!!

பிரதமர் பதவியை ஏற்று முழுதாக ஒருநாள் கூட முடியாத நிலையில் இலங்கையில் திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதியை விட பிரதமருக்கே அதிக அதிகாரம் இருப்பதாக பேட்டி ஒன்றில் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதி மைத்திரிபால…

தீபாவளி போனஸாக 600 ஊழியர்களுக்கு சொகுசு கார்கள்: வாரிவழங்கும் அந்த வள்ளல் யார்…

குஜராத்தில் உள்ள வைர நிறுவனத்தில் பணிபுரியும் 600 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.சூரத் நகரில் ஹரி கிருஷ்ணா என்ற வைரக் கற்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தை Savji Dholakia…

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் யாழ். தமிழ்ச்சங்கத்தின் வழக்காடு மன்றம்..!! (படங்கள்)

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்த தமிழ் இலக்கிய விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் 27.10.2018 சனிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றன. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப்…

ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல்..!! (படங்கள்)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி…

யாழில் சாரணர் குழுவினால் சாரணர்களின் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் பயிற்சி…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினால் சாரணர்களின் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் நோக்கமாக மூன்று நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி முகாம் ஒன்று சிறப்புற கல்லூரி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு துறைசார்ந்த…

ரணிலின் பாதுகாப்பை நீக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் வாகனங்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மங்கள சமரவீர தனது டுவிட்டர்…

ஜக்கிய தேசியக் கட்சியினர் தமது சொந்தத் தேவைகளுக்காக தமிழ் தலைவர்களை…

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்க வேண்டும் என்று ஆதரித்த ஜக்கிய தேசியக் கட்சியினர் இப்பொழுது முடியுமானால் முன்னால் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்ந்து ஜனநாயகத்தின் பெயரில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் கவனயீர்ப்பு..!! (படங்கள்)

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாணம், நெல்லியடியில் நேற்று (சனிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது “அனைத்து…

யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்..!! (படங்கள்)

யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். யாழில். உள்ள பிரதான வீதிகள் ஊடாக வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவின் பாரிய பாதகை ஒன்று கட்டப்பட்டு வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி…

பிள்ளைகளுக்கு கோகோ கோலா கொடுத்த தந்தைக்கு சிறை..!!

பிரான்சில் ஒரு தந்தை பிள்ளைகளுக்கு முறையாக உணவளிக்காமல் வெறும் கோகோ கோலாவும் கேக்கும் மட்டுமே கொடுத்ததில் அவர்களது பற்கள் அழுகி விழுந்து விட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மற்றும் நான்கு வயதுடைய அந்த சிறுவர்களின்…

மேகன் தற்போது 4 மாத கர்ப்பிணி தெரியுமா? ரகசியத்தை காட்டிக்கொடுத்த புதிய வைர மோதிரம்..!!

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என இணையதளவாசிகள் அவருடைய மோதிரத்தை வைத்து கணித்து கூறியுள்ளனர். பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய காதல் மனைவி மெர்க்கலுடன், காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ள நாடுகளில்…

கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த பொலிஸ்! பயந்து தற்கொலை செய்துகொண்ட நபர்..!!

பிரான்சின் Villemomble பகுதியில் பொலிசார் வீட்டிற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Villemomble பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு குற்றவாளி ஒருவரை கைது செய்ய…

கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை! மருத்துவ உலகின் சாதனை..!!

பிரித்தானியாவில் முதன் முறையாக தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போது இரட்டைக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்தமையானது மருத்துவ உலகின் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகளின் முள்ளந்தண்டு வடத்தில் காணப்பட்டிருந்த…

ஒரு முத்தத்தால் பரிதாபமாக பலியான குழந்தை: எச்சரிக்கும் 19 வயது தாய்..!!

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது தாய், தன்னுடைய குழந்தை அரியவகை வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு இறந்தது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் நகரத்தை சேர்ந்த 19 வயதான அபிகாயில் ரோஸ் என்ற பெண், பிறந்த…