;
Athirady Tamil News
Daily Archives

29 October 2018

ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் சீக்கிய சிறுமி கற்பழிப்பு – பாகிஸ்தானில் கொடூரம்..!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார்…

டெல்லியில் ரூ.32 கோடி மதிப்புடைய 8 கிலோ ஹெராயின் பறிமுதல் – நைஜீரியன் உள்பட 2 பேர்…

தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது…

மேலும் ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு- கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை..!!

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக…

சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பிடிவாரண்ட்’ பிறப்பித்த நீதிபதிக்கு மிரட்டல்..!!

2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் மராட்டிய மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பப்ளி என்ற இடத்தில் அணைகட்டப்பட்டது. அப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு…

இந்தியா – ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி…

இருநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முப்படைகளின் அணிவகுப்புடன் கூடிய அரசு மரியாதையுடன் இன்று சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இருநாட்டு…

புதிய அமைச்சரவை நியமனம்: டக்ளஸ்-​தொண்டமான் அமைச்சர்களாக நியமனம்..!! (வீடியோ)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலை நாடு புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி…

நீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க??..!!

வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும்…

அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் – இந்து அமைப்புகள்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து…

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப்…

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m…

பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சோனரோ வெற்றி..!!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில்…

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா வழக்கு – சி.பி.ஐ. பதிலளிக்க நவ.1ம் தேதி வரை…

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா…

விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தை ஓட்டிச் சென்றவர் இந்திய பைலட்..!!

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210…

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள்…

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.…

ஜனாதிபதி தலைமையில் பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு..!! (வீடியோ & படங்கள்)

இம்முறை பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது. இதன்போது, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அவசரமாக கொழும்பிற்கு அழைப்பு…..!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்களின் தகவல் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தற்போது…

சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே…!! (வீடியோ)

இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே அப்பதவியை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும் அவர் அப்பதவியில் பொறுப்பேற்றார். இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக…

ஜனாதிபதி யாருக்கும் விசுவாசம் அற்றவர்..!!

தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளவில்லை எனின் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்காது நடு நிலைமை வகிப்பதே சிறந்தது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

காட்டிற்குள் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு..!!

பொலன்னறுவை - வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் இன்று (29) பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் குண்டுகள் பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்டு மறைத்து…

மஹிந்த மீதுள்ள நம்பிக்கையால் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!!

இன்று (29) முதல் சிற்றூண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத தெரண செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இவ்வாறு…

முன்னாள் பிரதமரின் விஷேட உரை..!! (வீடியோ)

குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர்…

வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது..!! (படங்கள்)

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபரோருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மடுகந்தை பொலிஸ் காவல் அரண் பொலிஸாருக்கு…

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயது இளைஞர் கைது..!!

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர் குறித்த இளைஞனை கைது செய்யும் போது…

ஜெர்மனியில் அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற நர்சு..!!

ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்தார். அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்தார். அதில் பலர்…

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு…

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்…

அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டு – பிணையில் விடுவிப்பு..!!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர்…

குச்சிகளை பயன்படுத்தி மோடிக்கு சாப்பிட கற்றுத்தந்த ஜப்பான் பிரதமர்..!!

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார். வழக்கமாக ஜப்பானியர்கள் ‘சாப்ஸ்டிக்ஸ்’ என்னும் 2…

தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய 3 பேர் ரெயில் மோதி மரணம்..!!

டெல்லியின் நங்லாய் ரெயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரெயில் வந்துள்ளது. ஆனால், போதையில் இருந்தவர்கள் ரெயில் வருவதைக் கவனிக்கவில்லை.…

ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறிய நாள் – அக். 29- 1961..!!

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து…

தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அக்கரப்பத்தனை…

இன்றிரவு 7 மணிக்கு பதவியேற்பு..!! (வீடியோ)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றிரவு 7 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது. அமைச்சரவையில், 10 பேர் அடங்கிய ஒருதொகுதி மட்டுமே, பதவியேற்றுக்கொள்ளவுள்ளது, அதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி…

ஜனாதிபதி, பிரதமரால் அரசியல் சபை நியமனம்..!! (வீடியோ)

அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர்…

கஞ்சாவுடன் ஒருவர் கைது . மற்றவருக்கு வலைவீச்சு..!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் 109 கஞசா பொதியுடன் இன்று பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த இன்னுமொருவர் தப்பியோடிய நிலையில் அவரை…

நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார்: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு…!!

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த…

தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கவலை..!!

தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் கவலையடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (29) தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு…