;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு – நாட்டுக்கு அர்ப்பணித்தார்…

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த…

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு- பாகிஸ்தான் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில்..!!

பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல்…

சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் – ராம்நாத் கோவிந்த், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட…

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத்…

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை வாசலில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 ஊழியர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காபூல் நகரில் உள்ள புல்-இ-சார்க்கி சிறைச்சாலை ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.…

ஆர்டர் செய்தது செல்போன் – பார்சலில் வந்தது சோப்புக் கட்டி..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு…

வடக்கின் ஆளுனராகும் வித்தியாதரன்?: மகிந்தவின் அதிரடி முடிவு?..!!

வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…

தத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!

அனுராதபுரம் – ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவபொத்தான – வலிமபொத்தானை பகுதியை சேர்ந்த…

ஜனாதிபதி மைத்திரியின் உருவத்தின் மீது கடும் தாக்குதல்…!!

மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் கோரி ஐ.தே.கவின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பின் பல இடங்களிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அலரி மாளிகைக்கு அருகில்…

கூட்டமைப்பின் தேவை பாராளுமன்றத்தை கலைப்பதே..!!

புதிய அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற…

ஜப்பானில் வித்தை காட்டிய இலங்கையர் கைது..!!

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்…

வவுனியா வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வுக்கருத்தரங்கு..!! (படங்கள்)

வவுனியா வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று 31.10.2018 காலை 9.30மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.…

வவுனியா வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி ஒத்திகை..!! (படங்கள்)

அனர்த்தங்கள் நேரும்போதோ அல்லது திடீரென பாரிய விபத்துக்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய ஒத்திகைச் செயற்பாடொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (31) புதன்கிழமை நடைபெற்றது. சுகாதார அமைச்சின் கீழ் அனர்த்த…

சிங்கள பொலீஸாின் பாதுகாப்பையே கோருகின்றார் சிவி – றெஜினோல்ட் குரே..!!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள பொலீஸாரின் பாதுகாப்பினையே கோருகின்றனரே தவிர தமிழ் பேசுகின்ற பொலீஸாரை அல்ல காரணம் நம்பிக்கையீனம் என வடக்கு மாகாண ஆளுநர்…

வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதன்..!! (படங்கள்)

வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதன் இன்று (31.10.2018) காலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் வழங்கும் நிகழ்வு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக…

என். விந்தன் கனகரட்ணத்தால் யா/ கொழும்புத்துறை சென். ஜோசப்ஸ் வித்தியாலயத்திற்கு நன்கொடை..!!…

முன்னாள் வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணத்தால் யா/ கொழும்புத்துறை சென். ஜோசப்ஸ் வித்தியாலயத்திற்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன்…

நாட்டுப்பற்றை தட்டியெழுப்பியவர் சர்தார் வல்லபாய் படேல் – பிரதமர் மோடி புகழாரம்..!!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய வரலாற்றில் 1947-ம் ஆண்டு முதல்பாதி மிகவும் முக்கியமான காலகட்டமாகும். நாட்டில் காலணி ஆட்சி முடிவுக்கு வருவதும், இந்திய…

பீகார் அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த குழந்தை பலி..!!

பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில்…

கலிபோர்னியாவில் செல்பி மோகத்தால் உயிரிழந்த இந்திய தம்பதிகள்..!!

உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால்,…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.…

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க டிரம்ப், இந்தியா வராதது ஏன்?..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இந்திய குடியரசு தின விழாவில் (ஜனவரி 26-ந் தேதி) தலைமை விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக முறையான அழைப்பு வந்துள்ளதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா…

மகிந்தவிடம் பேசிய விடயங்களை போட்டுடைத்த சுமந்திரன்..!!

உடனடியான நாடாளுமன்றத்தை அழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்றும் அனைத்து விடயங்களையும் அரசியலமைப்பிற்கு அமையவே மேற்கொள்ள…

அரசியல்வாதியின் மகனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை..!!

பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்தி மோட்டார்சைக்கிளில் மோதி, அதில் சென்றவருக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் ஊடக பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமீத் பண்டார ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான்…

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.25 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

கோவாவில் ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – வெளிநாட்டவர் கைது..!!

இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால் அதற்கான தேவையும் அதிகரிக்கும். அதன்படி எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, கடத்தல்காரர்கள் அண்டை நாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்துகின்றனர். இதனை தடுக்க…

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்..!! (வீடியோ)

இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி…

நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த: எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றப்படும்..!!…

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,…

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு…!!

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை…

அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே இனி குடியுரிமை இல்லை – அதிபர் ட்ரம்ப்..!!

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை…

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சிப்பாய்…

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம்…

யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரண்..!!

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். குறித்த தாக்குதல்…

வவுனியாவில் மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட அதிபர் தடுப்பு காவலில்..!!

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (30.10.2018) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா செட்டிக்குளம்…

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி இன்று திறந்து வைக்கிறார்..!!

‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை…

அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய பெண்ணிடம் டிரம்ப் நேர்காணல்..!!

அமெரிக்காவில் கடுமையான பாலியல் புகார்களுக்கு ஆளான பிரெட் கவனாக், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாக அவர் வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தார்.…

காற்று மாசு அதிகரிப்பு – டெல்லியில் ஊதுபத்தி கொளுத்தவும் தடை..!!

மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர சுட்டெண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200…