;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை..!!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை…

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது..!! (படங்கள்)

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வும், தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (17) இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள…

யானையுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி..!!

கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியின் ஞானிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தில் இருந்து கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையின்…

என் வாழ்வில் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி…

அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் மீது ஆபாச நடிகை தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி..!!

அமெரிக்காவை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஸ்டீபனி கிளிப்போர்டு என்ற உண்மையான பெயரைக் கொண்ட இவர், “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்; இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது நான் வாய்…

சனத் விவகாரம் இலங்கை அணியை பாதிக்காது- முகாமையாளர்..!!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய மீது ஐசிசி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் இங்கிலாந்துடனான தொடரிலிருந்து இலங்கை வீரர்களின் கவனத்தை திருப்பாது என இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெறவுள்ள…

மாணவர்களை அப்புறப்படுத்த பொலிஸாரின் ஒத்துழைப்பு..!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து அகன்று செல்லவிட்டால், அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குழப்பம் விளைவிக்கும் வகையில்…

காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்..!!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற விசாணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தபெண் தனது முறைப்பாட்டில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.…

மும்பையில் மாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கல்லூரி மாணவர் கைது..!!

மும்பையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற பயணி செல்போன் செயலி மூலம் என்னுடைய காரை…

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் 29-ம் தேதி தீர்ப்பு.!!

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக…

மூன்றாவது போட்டியில் இங்கிலந்துக்கு சவால் விடுமா இலங்கை?..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி…

பாதுகாப்பு அமைச்சின் குழுக்கூட்டம் இன்று ; அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து ஆராயப்படுமா…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பாதுகாப்பு அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில்…

புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் அனந்தி சசிதரன்..!!

எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதர ன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.…

யாழ் இளைஞர்களின் மனிதாபிமானம்….. இணையத்தைக் கலக்கும் காணொளி…..!!

யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சிலரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.நீண்ட போராடத்தின் பின்னர் வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் கடலில் விடுவிப்பதற்கு மீனவர்கள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெரிய…

மைத்திரி – ரணில் கடும் வாக்குவாதம்..!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இந்தியாவிடம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கடும்…

தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு..!!

பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது…

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!!

கடந்த காலங்கள் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்திருந்தது. ரூபாவின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு ஈடாக 1.33 ரூபாவினால் அதிகரித்து இருந்தது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்..!!

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ்…

ஜனாதிபதி கொலை திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் ரோ உளவு பிரிவு..!!

தன்னை கொலை செய்வதற்கு இந்தியாவின் ரோ உளவு அமைப்பு திட்டமிட்டிருக்கலாம் என்றும் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை ரோ உளவு பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (16) இடம்பெற்ற…

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி..!!

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும்…

யாழில் கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைப்பு..!! (படங்கள்)

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்…

படையினருக்கு மாற்றிடம் அமைப்பதற்கான நிதியை அரசு வழங்காததால் தான் காணிகள் விடுவிப்பதில்…

பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறும் படையினருக்கு மாற்றிடம் அமைப்பதற்கான நிதியை அரசு வழங்காததால் தான் காணிகள் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் கடற்படையினர் வசமுள்ள…

பீகார் – ஜே.என்.யு மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் வாகனம் மீது திடீர் தாக்குதல்..!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்து வருபவர் கன்னையா குமார். இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். பெகுசராய் மாவட்டம் தஹியா கிராமத்தில் உள்ள பகவான்பூர் காவல் நிலையம் அருகே நிகழ்ச்சி முடிந்து…

சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு..!!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை…

குஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..!!

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவள் நல்ல தங்காள். நவீன நல்லதங்காள், இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், குஜராத் மாநிலம்…

சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…

10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..!!

கனடாவில் 10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட, பெண் ஆசியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் Ontario மாகாணத்தின் Ajax பகுதியில் Da Vinci என்ற பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் தான் Krystal Wilson(31).…

பிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி தெரியுமா?..!!

பிரித்தானியாவில் இளம் ஜோடிக்கு 1 மில்லியன் பவுண்ட் பரிசு விழுந்துள்ளதால், அதை அவர்கள் புது வீடு மற்றும் திருமணத்திற்கு பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளனர். பிரித்தானியாவின் Maidstone அருகே இருக்கும் Snodland பகுதியைச் சேர்ந்த ஜோடி Mick…

இரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..!!

வர்ஜீனியாவில் பெண்மணியொருவர் தனது பூந்தோட்டத்தில் இரு தலைகொண்ட விசித்திர பாம்பொன்றைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார்.இந்த நச்சுத் தன்மையான விரியன் பாம்பு (Agkistrodon contortrix) கடந்த மாதம் கண்டறியப்பட்டிருந்தது. இதுபோன்ற இருதலைகள் கொண்ட…

திருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?..!!

அமெரிக்காவில் மணமகள் முகத்தில் கேக்கை மணமகன் பூச முயற்சித்த போது, அவர் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Elmira பகுதியில் பெயர் தெரிவிக்கப்படாத ஜோடிக்கு திருமணம்…

பிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு நேர்ந்த…

பிரான்சில் சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் அறிமுகமாகி அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை மிரட்டி வாங்கிச் சென்ற இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்சில் சுமார் 17 முதல் 26 வயதுடைய நான்கு இளைஞர்கள் சமூகவலைதளம் மூலம்…

யூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…

இளவரசி மேகன் மெர்க்கல் மற்றொரு இளவரசியான யூஜின் திருமணத்திற்கு வந்திருந்த போது அவர் கையில் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ராணி எலிசெபத்தின் பேத்தியான யூஜினுக்கு நேற்று…

லண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..!!

லண்டன் ரயில் நிலையத்தில் 'பாம்' வைத்திருப்பதாக கூச்சலிட்ட மாணவிக்கு 12 மாதங்கள் இளைஞர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுமாறு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடமேற்கு லண்டனின் ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி…

ஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

ஜேர்மனியில் 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 900 இளம் அகதிகள் எங்கு போனார்கள் என்பது அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக ஜேர்மன் குழந்தைகள் தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்…