;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

புதிய பிரதமர் நியமனம்!- வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் மைத்திரி விளக்கம்..!!

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதற்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தும்…

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கப்பட்டனர்..!! (படங்கள்)

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஜந்து புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இன்று(30) கௌரவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு…

வவுனியாவில் மாபெரும் தொழில்சந்தை..!! (படங்கள்)

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டசெயலகம்இ பிரதேசசெயலகங்களும் இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற்சந்தை இன்று (30) காலை 8 மணிதொடக்கம் மாலை 2 மணிவரை வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வவுனியா மாவட்ட…

இந்தோனேசியா விமான விபத்து- 9 பேர் உடல்கள் கரை ஒதுங்கின..!!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து…

வவுனியா நகரசபையின் அசமாந்தபோக்கினால் தினசரி இரண்டுக்கு மேற்பட்ட விபத்துக்கள்..!!…

வவுனியா நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களும் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக , மாவட்ட செயலகத்திற்கு அருகே , மன்னார் வீதி ,…

ஜனாதிபதி செயலக ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில்…

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியா அல் - இக்பால் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு ஓன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்..!! (படங்கள்)

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் காலை பத்துமணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…

எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை..!!

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும்…

மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பு விளக்கம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்…

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு..!!

பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல்…

கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை..!!

அவிஸ்ஸாவெல்ல, கெட்டதொன்ன பகுதியில் கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிஸ்ஸாவெல்ல, மாதொல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய…

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியது..!!

நியூசிலாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. தலைநகர் வெலிங்டன்…

பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு 2224 கார்களா? – அதிகாரிகள் அதிர்ச்சி..!!

பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர்…

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு..!!

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும்…

ஆந்திராவில் தொடரும் ஆணவக் கொலைகள் – மகளை கொன்று எரித்த கொடூர தந்தை..!!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

கிளிநொச்சியில் கெரோயினுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓட்டம்..!!

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் கெ ரோயினுடன் மன்னார்விசேட ராக்ஸ் தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் கடந்த இருபத்தேட்டாம் திகதி கிளிநொச்சிப் பொலிசாரின் காவலில் இருந்த பொழுது தப்பிச்…

வவுனியா வைத்தியசாலையில் பராமரிப்பு இன்மையால் நிர்வாக கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு!!…

வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேலே சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்…

அச்சுறுத்தும் காற்று மாசுபாடு – ஒரே ஆண்டில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு..!!

உலகம் முழுவதும் காற்று, நீர் போன்றவற்றின் மாசுபாடு தற்போதைய மனித வாழ்வை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வரும் தீபாவளியில்…

கொலை அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியவர்கள் கைது..!!

பலகை வியாபாரியொருவரின் மனைவி, குழந்தைகளை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து, 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சந்தேக நபர் இருவரை கேகாலை வலய குற்ற விசாரணை அதிகாரிகள் வரகாபொலவில் வைத்து கைதுசெய்துள்ளனர். இவ்வாறு…

சம்பந்தனை மாற்றுவதாக இல்லை : டலஸ் அழகப்பெரும..!!

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

மாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்..!!

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி..!!

வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2018ஆம்…

தமிழ் அரசியல் கைதிகளைத் தேடிச்சென்ற புதிய அரசின் பிரபலம்..!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள்…

கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார்; சம்பந்தன்..!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

இராணுவத்தினரை பயன்படுத்த மாட்டோம் – நாமல்..!!

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.…

சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள்! – சுட்டிக்காட்டிய சம்பந்தன்..!!

நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த…

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்..!!

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு…

சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்துக்கு ‘ரபேல்’ விசாரணையே காரணம் – ராகுல் காந்தி…

மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று அங்கு சென்றார். உஜ்ஜயின் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-…

ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி..!!

காஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர்…

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் பலி..!!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும். இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு…

ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைக்கும் அற்புத மருந்து..!!

இன்றைய கால உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தன் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம். மேலும் இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும்…

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி தமிழக அரசு மனு – சுப்ரீம்…

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க…