;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

துனிசியா நாட்டில் பெண் பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல்..!!

துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள்…

அடை காத்த முட்டை- கூழ்..!! (கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில், தீபாவளிக்குத் தனி இடம் உண்டு. இருள் நீங்(க்)கி, ஒளி ஏற்றும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கையின் இனப்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்..!!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ…

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் ஊடகம் அரசாங்க தகவல் திணைக்களமே..!!

அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்ததும் நிறுவனமே என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட…

ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது திடீரென முறிந்த கால்: கண்ணீர் வரவைத்த வீராங்கனையின் செயல்..!!

ஓட்டப்பந்தயம் ஒன்றின்போது திடீரென ஒரு வீராங்கனையில் காலில் முறிவு ஏற்பட, அடுத்து அவர் செய்த செயல் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஜப்பானில் நடைபெற்ற ரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றின்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் Rei Iida…

சக மாணவர்கள் 200 பேருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய மாணவி: பிரித்தானியாவில்…

முதல் உலகப் போர் ஹீரோக்களின் சுவர் சித்திரங்களை சேதப்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்த பல்கலை மாணவர் சங்க தலைவர் தொடர்பில் பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக செயல்பட்டு வருபவர்…

சுவிஸ் நாட்டில் குடியிருந்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்: ஆய்வில் வெளியான தகவல்..!!

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றால் ஐரோப்பிய நாடுகளில் சுவிஸ் அல்லது ஸ்பெயின் நாட்டில் குடியிருக்க வேண்டும் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.…

அம்மா காப்பாத்துங்க: தீப்பிடித்த வீட்டிலிருந்து கதறிய சிறுவன்… பிரித்தானியாவில்…

இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் தாய் ஒருவர் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து…

ஆண் கூறிய அந்த ஒரு வார்த்தை: ஒட்டுமொத்தமாக உருவத்தை மாற்றிய பெண்..!!

உடல் எடையை குறைத்தால் அழகாக இருப்பீர்கள்' என ஒரு ஆண் கூறியதை கேட்டு ஒட்டுமொத்தமாக தன்னுடைய கொழுப்பை குறைத்து பிரித்தானிய பெண் ஒருவர் தோற்றத்தை மாற்றியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த கிளெய்ர் முர்ரே என்ற 35 வயது பெண் 126 கிலோ உடல் எடையில்…

இப்படியும் இருப்பார்களா திருடர்கள்: சிரிக்க வைக்கும் ஒரு சுவாரஸ்ய சம்பவம்..!!

திருடச் சென்ற இடத்தில் இப்போதைக்கு போதுமான பணம் இல்லை, பின்னர் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என கடை உரிமையாளர் கூறியதைக் கேட்டு பின்னர் மீண்டும் வந்த திருடர்கள் பொலிசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ளது.…

காதலியின் உதட்டை கடித்து எறிந்த காதலன்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை..!!!

அமெரிக்காவில் பிரிந்து சென்ற காதலியிடம் அடையாளம் வைப்பதற்காக அவருடைய உதட்டை கடித்து எறிந்த காதலனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கைலா ஹேய்ஸ் என்ற 17 வயது பெண், 21 வயது இளைஞரான சேத்…

ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் சீக்கிய சிறுமி கற்பழிப்பு – பாகிஸ்தானில் கொடூரம்..!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார்…

டெல்லியில் ரூ.32 கோடி மதிப்புடைய 8 கிலோ ஹெராயின் பறிமுதல் – நைஜீரியன் உள்பட 2 பேர்…

தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது…

மேலும் ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு- கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை..!!

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக…

சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பிடிவாரண்ட்’ பிறப்பித்த நீதிபதிக்கு மிரட்டல்..!!

2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் மராட்டிய மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பப்ளி என்ற இடத்தில் அணைகட்டப்பட்டது. அப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு…

இந்தியா – ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி…

இருநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முப்படைகளின் அணிவகுப்புடன் கூடிய அரசு மரியாதையுடன் இன்று சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இருநாட்டு…

புதிய அமைச்சரவை நியமனம்: டக்ளஸ்-​தொண்டமான் அமைச்சர்களாக நியமனம்..!! (வீடியோ)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலை நாடு புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி…

நீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க??..!!

வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும்…

அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் – இந்து அமைப்புகள்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து…

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப்…

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m…

பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சோனரோ வெற்றி..!!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில்…

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா வழக்கு – சி.பி.ஐ. பதிலளிக்க நவ.1ம் தேதி வரை…

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா…

விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தை ஓட்டிச் சென்றவர் இந்திய பைலட்..!!

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210…

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள்…

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.…

ஜனாதிபதி தலைமையில் பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு..!! (வீடியோ & படங்கள்)

இம்முறை பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது. இதன்போது, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அவசரமாக கொழும்பிற்கு அழைப்பு…..!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்களின் தகவல் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தற்போது…

சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே…!! (வீடியோ)

இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே அப்பதவியை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும் அவர் அப்பதவியில் பொறுப்பேற்றார். இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக…

ஜனாதிபதி யாருக்கும் விசுவாசம் அற்றவர்..!!

தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளவில்லை எனின் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்காது நடு நிலைமை வகிப்பதே சிறந்தது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

காட்டிற்குள் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு..!!

பொலன்னறுவை - வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் இன்று (29) பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் குண்டுகள் பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்டு மறைத்து…

மஹிந்த மீதுள்ள நம்பிக்கையால் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!!

இன்று (29) முதல் சிற்றூண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத தெரண செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இவ்வாறு…

முன்னாள் பிரதமரின் விஷேட உரை..!! (வீடியோ)

குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர்…

வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது..!! (படங்கள்)

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபரோருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மடுகந்தை பொலிஸ் காவல் அரண் பொலிஸாருக்கு…

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயது இளைஞர் கைது..!!

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர் குறித்த இளைஞனை கைது செய்யும் போது…

ஜெர்மனியில் அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற நர்சு..!!

ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்தார். அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்தார். அதில் பலர்…