;
Athirady Tamil News
Monthly Archives

October 2018

ரத்த தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..!!

மனித நேயத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடாக விளங்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான…

நவீத் முக்தார் இன்று ஓய்வு – பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார்?.!!

பாகிஸ்தானில் ராணுவ தளபதி பதவிக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிக்க பதவி, உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைவர் பதவி ஆகும். இந்தப் பதவியில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி முதல் இருந்து வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் இன்று…

தேர்தல் கமிஷனுக்கு சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி..!!

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு…

மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா…

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக…

’CCTV கமராவினால் சிக்கிய பெண்’..!!

மாத்தறை, குமாரத்துங்க மாவத்தையில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில், தங்க நகைகளை திருடிய பெண்ணொருவரைப் பொலிஸார் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர். குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில், குறித்தப் பெண் நகை​களைத் திருடியுள்ளமை…

நடுக்காட்டில் நேற்றிரவு நடந்த மோதல்..!!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நடுக் காட்டில் வேட்டை நாய் ஒன்றும் பெண் சிறுத்தையொன்றும் பலமாக மோதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் படுகாயமடைந்த வேட்டை நாய் பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக நாயுடன் வேட்டைக்குச் சென்றவர்கள்…

துணிச்சலுடன் முன்னோக்கிப் பயணிக்க சிறுவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்..!!

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் – கிளிநொச்சியில்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் - கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று 01-10-2018 கண்டன கவனயீர்ப்பு…

சூதாட்டத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் – ஒருவர் பலி..!!

சீதுவ பகுதியில் பணத்திற்காக சூதாடும் நிறுவனம் ஒன்றினுல் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

லைட்ஸ், கேமரா, ஸ்கேம், பிரதமர் மோடி நிதி மோசடிகளை காதலிக்கிறார் – ராகுல் காந்தி…

ஆளும் மத்திய அரசின் மீது ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை தொடங்கி வைத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தற்போது, இந்த விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் இடையே நடைபெற்று வரும் வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.…

வடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்தேன் – டிரம்ப் ருசிகர பேச்சு..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள். இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள். உலகையே…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் எல்லையில் அத்துமீறி ஊடுருவல்…

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று பிற்பகல் பாகிஸ்தான் நாட்டின் வான் எல்லை வழியாக…

பாதுகாப்பு குளறுபடி காரணமாக இங்கிலாந்து மந்திரிகள் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை..!!

இங்கிலாந்து நாட்டை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டையொட்டி மூத்த மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், அந்தரங்க தகவல்களை கொண்டு ஒரு மொபைல் செயலி உருவாக்கி உள்ளனர். ஆனால் அந்த செயலியில்…

நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை! நெகிழ்ச்சியடைந்த ரித்விகாவின் தந்தை..!!

ரித்விகாவை பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை அவரின் தந்தை கூறினார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை கைப்பற்றினார் ரித்விகா. அந்த மகிழ்ச்சியோடு மேடை ஏறிய அவரின் பெற்றோர் அக மகிழ்ந்தனர். ரித்விகாவின் அப்பா…

நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி விழா..!! (படங்கள்)

யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின்…

ஜனாதிபதியே முதல் சாட்சியமாக நிற்கவேண்டும் – சுமந்திரன் எடுத்துரைப்பு..!!

உண்மையை கண்டறியம் பொறிமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவது சாட்சியாக சாட்சியமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு…

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்த முற்பட்ட தமிழ் யுவதி கைது..!!

வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய யுவதியோருவரை நேற்று (30.09.2018) இரவு 9.00 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ஓயார்சின்னக்குளத்தினை சேர்ந்த 26 வயதுடைய யுவதி…

ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன –…

பிரான்ஸ் - இந்தியா இடையிலான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அனில் அம்பானி ஆதாயம் அடைந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தின் போது…

வன்னியில் முஸ்லீம்மக்களின் ஆக்கிரமிப்பை யார்தடுத்துநிறுத்துவது! கேள்வி எழுப்புகிறார்…

வன்னியில் முஸ்லீம்மக்களின் ஆக்கிரமிப்பை யார்தடுத்துநிறுத்துவது! கேள்வி எழுப்புகிறார் பிரபாகாணேசன்!! வன்னியில் முஸ்லீம்மக்களின் ஆக்கிரமிப்பை யார்தடுத்துநிறுத்துவதென்ற கேள்வி எழுவதாக முன்னாள் பிரதிஅமைச்சரும் ஐனநாயக மக்கள் காங்கிரசின்…

விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும்..!! (படங்கள்)

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல்…

மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம் ஜாமீனில் விடுதலை..!!

மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கடந்த பிப்ரவரி…

“பிக் பாஸ் 2” பட்டம் வென்றார் ரித்விகா..!! (வீடியோ)

பிக்பாஸ் சீசன் 2 தமிழ் டைட்டிலை ரித்விகா கைப்பற்றியுள்ளார். மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு, விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்…

வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது..!!

வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்துள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிரிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய…

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய கனேடிய தாயார்: தண்டனையை அறிவித்த நீதிமன்றம்..!!

கனேடிய இளம் தாயார் ஒருவர் இறந்த பிஞ்சு குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய வழக்கில், லண்டன் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விபரத்தை அறிவித்துள்ளது. கனடாவின் Amherstburg பகுதியை சேர்ந்தவர், தற்போது 25 வயதான Samantha Richards.இவர் கடந்த 2…

வாடிக்கையாளர் பீட்சாவில் எச்சில் துப்பிய உணவக பணியாளர்! வீடியோவைக் கண்டு ஷாக் ஆன…

வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற பீட்சாவில் உணவக பணியாளர் எச்சில் துப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் உணவக பணியாளரான கெர்லி வாடிக்கையளாருக்கு கொண்டு…

8 மாத குழந்தையை பலமுறை கத்தியால் குத்திய கொடூர தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்..!!

ரஷ்யாவில் காதலனுடன் ஏற்பட்ட தகராறின் போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், தாய் குழந்தையை கொடூரமாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Urussu பகுதியைச் சேர்ந்தவர் Adelina Khairnasova. இவர் தன்…

குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் கெடுத்த எழுத்துப் பிழை..!!

ஒரு குழந்தை தனது குடும்பத்துடன் கனடாவில் பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போனதற்கு ஒரு டிராவல் ஏஜண்டின் அலட்சியப்போக்கு காரணமாக அமைந்துள்ளது. கனடாவின் Metro Vancouverஇல் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தனது மகன் Aradஇன் இரண்டாவது…

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி: நெஞ்சை உருக்கும்…

பிரித்தானியாவை சேர்ந்த மூன்று வயது சிறுமியின் இடது காலை அகற்ற அவர் தாய் கனத்த இதயத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளார். மார்னி டாம்லின்சன் (3) என்ற சிறுமி பிறந்த 13வது வாரத்திலேயே neurofibromatosis என்ற மரபணு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்: என்ன தவறு செய்தார் தெரியுமா?..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு நபருக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவர் செய்த தவறு குப்பை விதிகளை மீறியதற்கான அபராதத்தை செலுத்தத் தவறியது. அந்த 33 வயது நபர் தவறான நாளில் குப்பை கவரை தெருவில் வைத்ததோடு அதன் மீது ஒட்ட வேண்டிய…

அம்பலமான வருங்கால மனைவியின் தொழில்: இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் திருமணம் செய்துகொள்ளவிருந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் இளைஞர் ஒருவர் இது கொலை வழக்குப் பதிந்துள்ளனர். தாம் திருமணம் செய்யவிருந்த இளம் பெண் பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த…

பிரித்தானியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நகரம் எது தெரியுமா? அவர்கள் சொன்ன காரணம்…

பிரித்தானியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பகுதி எது என்று ஓஎன்எஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு கடந்த ஏப்ரல் மாதம் 2017-ஆம் ஆண்டிலிருந்து இந்தாண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்டது என…

இறந்து கிடந்த குழந்தை! ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை..!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வீடியோ கேம் விளையாட…