;
Athirady Tamil News
Monthly Archives

November 2018

‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..!!

‘கஜா’ புயலால் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘ஒக்கி’ புயலில் ஏற்பட்ட அனுபவங்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, கஜா புயலின் தாக்கம் கடுமையாக…

டென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் நவ.17-1950..!!

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். ஜூலை 6, 1935-ல் பிறந்தார். இவர் 1950-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தலாய் லாமா-ஆக பதிவி ஏற்றார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக…

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

திருவொற்றியூர் ஜோதி நகர் 5-வது தெருவில் வசித்து வந்தவர் பிரவீன் (வயது 30). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு…

மூன்று காரணங்களும் மூக்குடைவும்..!! (கட்டுரை)

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி வெளியிட்ட அந்த நீண்ட…

மஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்..!!

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர்,…

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!!

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவிநீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க…

ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு..!!

ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு…

2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு..!!

கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி செய்தி வெளியிட்டுள்ளது.…

வடமராட்சியில் வாள்வெட்டு தாக்குதல்..!!

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்துயும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை…

5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 மகன் மற்றும் 74 தந்தை கைது..!!

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரியவருகையில், முள்ளியவளை பூதன் வயல் பகுதியில்…

வியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்..!!

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.…

மகிந்த – மைத்திரிக்கு மக்கள் இறுதி அஞ்சலி! தீயாக பரவும் காணொளி..!!

புதிய பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி.. செலுத்தியுள்ளனர். கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் மக்கள் புதிய பிரதமர் – ஜனாதிபதிக்கு எதிரான மனநிலையில்..

விபத்தில் இருவர் பலி – நால்வர் வைத்தியசாலையில்..!!

இரத்தினபுரி, மாரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

2 ஆவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 346 ஓட்டங்கள்..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய…

வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு அமைத்துக் கொடுத்த உபநகரபிதா..!!

வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய் கிணறு ஓன்று உபநகர பிதா சு.குமாரசாமி அவர்ரகளினால் அமைக்கப்பட்டு மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குழாய் கிணறு ஓன்றினை அமைத்து தருமாறு அப்பகுதி…

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல்…

ஒரு வாரம் அரசுமுறை பயணமாக வியட்நாம், ஆஸ்திரேலியா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருவார கால அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை…

சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம்- வடகொரியா முடிவு..!!

சீனாவில் இருந்து கடந்த மாதம் 16-ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது.…

ஜனவரியில் நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்புமுனையாக இருக்கும் – மம்தா…

மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை…

டிரம்புடன் வாக்குவாதம்- சிஎன்என் செய்தியாளருக்கு மீண்டும் அனுமதி..!!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது. இதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர்…

நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும்..!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த…

விமானம் ஓட்ட கற்றுக்கொள்வதாக நடித்து நாட்டைவிட்டு தப்பிய தந்தையும் மகனும்: அதிர்ச்சி…

பிரித்தானியாவில் நிதி முறைக்கேட்டில் சிக்கிய தந்தையும் மகனும் விமானம் ஓட்ட கற்றுக்கொள்வதாக நடித்து பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தென்கிழக்கு கென்ட் பகுதியில் இந்த சாகச சம்பவம்…

பொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…!!

தைவானில் பொது கழிப்பறைக்கு சென்ற பெண்ணின் கால் ஓட்டையில் சிக்கி கொண்ட நிலையில் அவரின் கால் உடைந்துள்ளது. நொலுண்டி பிலொசோ என்ற பெண் வாழும் பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் பல உபயோகப்படுத்த முடியாத அளவில் மோசமான நிலையில் இருந்துள்ளது.…

முதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..!!

மார்பை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த குண்டு, இதயத்துக்குள் நுழைந்து உயிரை மாய்க்காமல், சட்டை பாக்கெட்டில் இருந்த நாணயங்களில் பட்டுத் தெறித்து விழுகிறது. இலக்கு வைக்கப்பட்டவர் உயிர் பிழைக்கிறார். இது ஏதோ ஒரு தமிழ் சினிமாவின் காட்சியல்ல.1914…

100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்! எத்தனை கோடிக்கு…

தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஏலம் 370 கோடிக்கு ஏலம் போனது.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது.சுமார் 10 காரட் எடை கொண்ட இந்த…

தன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.!!

தன்னைக் கடித்து மூன்று நாட்கள் மருத்துவமனையில் படுக்க வைத்த பாம்பை வித்தியாசமாக பழி தீர்த்துக் கொண்டுள்ளார் ஒரு அமெரிக்கர். அமெரிக்காவைச் சேர்ந்த Bob Hansler, rattlesnake என்னும் ஒருவகை பாம்பு கடித்து மூன்று நாட்கள் ஐ.சி.யூவில்…

ஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..!!

ஜேர்மனில் இன்சுலின் ஊசி மூலம் 6 நோயாளிகளை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய அந்த நபர் care Worker - ஆக பணியாற்றி வருகிறார். இவர், Bavaria - வில் 3 பேரையும், Baden-Württemberg பகுதியில் 3 பேரையும் என மொத்தம் 6 பேரை கொலை…

மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா?..!!

பிறந்து ஓராண்டுக்குள் அபூர்வ வியாதியால் மரணமடையும் பிஞ்சு குழந்தைகளுக்காக சிறப்பு மருந்து ஒன்றை சுவிஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. குறித்த மருந்துக்கான அரசின் அனுமதி கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..!!

கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது. அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின்…

என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும்…

தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..!!

தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது…

ஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு…

கஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..!!

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்…

02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..!!

சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிாகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய - கடுவலை வீதியில் கல்வானை சந்தியில்…