;
Athirady Tamil News
Daily Archives

1 November 2018

முசிறியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திகுத்து..!!

திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முசிறி…

சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு..!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத்…

அசாமில் உல்பா பயங்கரவாதிகள் அட்டூழியம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர்…

அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர். அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக…

விடுதலைக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்- பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் ஆசியா பீவி..!!

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீவி(வயது 47). அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு…

ஒருமுறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்: கொலஸ்ட்ராலைக் குறைக்குமாம்..!!

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இந்த பழம் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்,…

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் தாக்குதலில் மூத்த பாஜக தலைவர் உள்பட 2 பேர்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித். இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த…

சீனாவிற்கு பேருந்து சேவை- இந்தியாவின் எதிர்ப்பை நிராகரித்தது பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. ஆனால் இந்த…

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு: எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..!!

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணிகே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துஇரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன்கொழும்புமேல் நீதிமன்றநீதிபதிபிரதீப் கெட்டியாராட்சிஇன்றையதினம் விடுதலைசெய்யப்பட்டார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

புதிய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் விபரம்..!!

கடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது. கடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த…

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களை புதிய அரசாங்கம் விடுவிக்கும் – நாமல் உறுதி..!!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதுடன் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

தென்காசி அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த திரைப்பட கலைஞர்..!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்துரை அடுத்த இடைகாலைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவரது மனைவி ஜெயலட்சுமி (25) ரமேஷ் மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்து திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு தொழில் நுட்ப கலைஞராக பணியாற்றி வருகிறார்.…

மேலும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..!! (படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ,சட்டம் ஒழுங்கு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுப்பொறுப்புக்களை கொண்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி முன்னிலையில் இன்று மாலை மேலும் இரண்டு அமைச்சர்கள் ஆறு பிரதி அமைச்சர்கள் மற்றும் ஐந்து இராஜாங்க…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு..!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில்…

40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து- உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்..!!

டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. ‘தடையை…

மும்பையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு- காப்பாற்ற சென்ற 4 பேரும் பலியான சோகம்..!!

மும்பை புறநகரான கல்யாண் பகுதியில் உள்ள கோவில் கிணற்றில் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஒரு தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். உள்ளே சென்றவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே…

திருவனந்தபுரம் அருகே தாய், மகளை கற்பழித்த கும்பல்..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 40 வயது தாயும், 18 வயது மகளும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வேறு யாரும் துணை கிடையாது என்பதால் அந்த வீட்டில் தனியாக காலம் தள்ளி வந்தனர்.…

கடந்த மாதம் 171,475 சதுர மீற்றரில் கண்ணிவெடிகள் அகற்றல்..!!

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171,475 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. மனித வலு மூலம்…

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்..!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று…

மலையக தொழிலாளர்களுக்காக யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் கவனயீர்ப்புப்…

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் இன்று யாழ்.கைதடி வளாகத்தின் முன்பாகவுள்ள ஏ9 வீதியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை…

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்..!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்” இவ்வாறு யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்தார்…

வவுனியாவில் கடினப்பந்து துடுப்பாட்ட சமர்! வெற்றிக்கிண்ணங்கள் வாகன பவனியாக எடுத்து…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் இடையில் எதிர்வரும் 03-11-2018 அன்று கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி நடைறெவுள்ளது. இந்துக்கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் நடைபெறவிருக்கும்…

சர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் கோரிக்கை..!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் 1.11.2018 வியாழனன்று யாழ்ப்பாணத்தில் கூடியது. அதில் விவாதிக்கப்டப்ட விடயங்கள் குறித்து கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை…

நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ..!!

மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள். பிரபல சாமியாரான…

ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது..!!

வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கு…

கேரளாவில் காயங்களுடன் 7 வயது மகள் உயிரிழப்பு – தாய் கைது..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி குன்னம்பள்ளியை சேர்ந்தவர் விபின் (வயது 47). இவரது மனைவி சைனிமோல் (36). இவர்களது மகள் ஆவணி (7). விபின் துபாயில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து…

புறப்பட தயாராக இருந்த விமானம் மீது தண்ணீர் லாரி மோதல் – 103 பயணிகள் காயமின்றி…

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.…

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த ரெயில்வே ஊழியர்..!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி…

இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?..!! (கட்டுரை)

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில்…

ரகசிய விசாரணை கோரிய மனுவுக்கு நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி…

189 பேர் உடன் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி…

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு…

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய”…

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், "ஊர்நோக்கிய" புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம்…

பாராளுமன்றம் கூட்டப்படும் போது ஜனநாயகம் நிலை நாட்டப்படும் – ரணில்..!! (வீடியோ)

திங்களன்று பாராளுமன்றம் கூட்டப்படும் போது நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவத்துள்ளார். பாராளுமன்ற எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் ரணில்…

பாராளுமன்றில் பிரதமர் கதிரையில் அமரப்போவது யார்? அறிவித்தது சபாநாயகர் அலுவலகம்..!!

எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வர்தமானியில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர்…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!

ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பத்தான, வலிமபொத்தானை…