;
Athirady Tamil News
Daily Archives

2 November 2018

சூளைமேடு ஆஸ்பத்திரியில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் வக்கீல்..!!

சூளைமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு 12 மணி அளவில் இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக வந்தார். அவரோடு 3 பெண்களும், ஒரு ஆணும் வந்திருந்தனர். கர்ப்பிணியாக இருந்த பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னர்…

“புலிகளுக்கு எதிராகப் புலிகள்”: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற, இராணுவ…

புலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-1 தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன்…

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்”…

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? "தன்னிலை விளக்கம் தரும்" சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்) அண்மைய நாட்களில் சுவிஸில் சில விரும்பத்தகாத சம்பவங்களும், விமர்சனங்களும் தன்னைக் குறித்தும், தான் தலைவராகப் பொறுப்பு வகிக்கும்…

ஏழுகிணறு பகுதியில் செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.60 லட்சம் கொள்ளை..!!

ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் செல்போன் மொத்த வியாபார கடை வைத்திருப்பவர் ஜாபர். இந்த கடையில் ஏழுகிணறு ஆனைக்கார தெருவைச் சேர்ந்த ரபீக்கான் (34) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மொத்த கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு செல்போன்கள்…

அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபர் மனைவி பங்கேற்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெறுகிறது. இதில் உபி கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.…

அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே வியாழேந்திரனின் நடவடிக்கை அமைந்துள்ளது..…

அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே வியாழேந்திரனின் நடவடிக்கை அமைந்துள்ளது.. -"புளொட்" அறிக்கை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…

புதிய கருத்துக் கணிப்பின்படி மோடி மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரவு..!!

இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில்…

நம்பியவர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாவுக்கு “சோரம் போன” கூட்டமைப்பு எம்.பி அமல்…

பல கோடி ரூபாவுக்கு சோரம் போன அமல் என்கின்ற வியாழேந்திரன்.. பல கோடிக்கு பேரம் போனார், அமல் என்கிற வியாழேந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை பேச்சு நடத்திய…

பலம்பெறுகின்றனவா மஹிந்த – மைத்திரி கரங்கள்….!!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும் நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்று…

23 ஆண்டுகளுக்கு முன்பு என்னை மிரட்டி கற்பழித்தார் – முன்னாள் மந்திரி அக்பர் மீது…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய “மீடூ” இயக்கத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது…

தமிழரும் சிங்களவரும் இணைவதற்கு இதுவே சிறந்த தருணம்..!!

இலங்கையின் மிகநெருக்கடியான தருணத்தில் தமிழ்மக்களும் சிங்களமக்களும் இணைவதற்கு நல்லசந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலை குறித்து இன்று…

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?..!!

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாதது. இந்த சத்துக்கள் குறைவதால் எலும்புகள் தேய்மானம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள், மணிக்கட்டு, முதுகில் திடீரென வலி ஏற்படும்.…

சபரிமலைக்கு பெண்கள் வர மாவோயிஸ்டுகள் ஆதரவு..!!

கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும். கடந்த 5-ந்தேதி அட்டபாடிபுதூர் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த கோவை புலியகுளத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் டேனியஸ்…

அரசியல் நிலைமையை தடையாகக் கருதாது அபிவிருத்திகளை முன்னெடுக்கவும்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.…

பூந்தோட்டத்தில் மரநடுகை விழா..!! (படங்கள்)

விவசாயஅமைச்சின் “வனரோபா” வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை விழா இன்றுகாலை பூந்தோட்டத்தில் நடைபெற்றது. வவுனியா பிரதேச்செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதேச்செயலாளர் கா.உதயராஜா கலந்துகொண்டதுடன் மரநடுகை…

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு நீதிமன்றத்தினால் அதிரடி உத்தரவு..!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினால் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான தீர்ப்பு இன்று (02.11.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிட்ட நடைமுறை அமுலுக்கு…

ஹரித்த அரண” மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..!! (படங்கள்)

வனரோபா சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஜலநிம்ன – ஹரித அரண” மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்…

பிழையான தமிழ் பெயர் பலகை திருத்தி அமைக்கப்படும் – குஜராத் அரசு அறிவிப்பு..!!

குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உலகின் மிகப்பெரிய சிலையை கடந்த 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையொட்டி சிலை திறப்பு விழா வளாகத்தில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்பது ஆங்கிலம்,…

போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!!

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய ராணுவத்திற்கு பீரங்கி வாங்குவதற்காக ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதில் ராஜீவ் காந்திக்கும்…

மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!!

புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாகரிடம் கையளித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல…

ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்..!!

ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி புதியதொரு பிரதமரை நியமித்ததும் இருந்த பிரதமரை நீக்கியதும் பாராளுமன்றத்தை கூட்டாது அதனை ஒத்திவைத்துள்ளதும் சட்டவிரோதமான செயற்பாடென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்…

மாணவியைத் தாக்கிய ஆசிரியர் கைது..!!

புத்தளம் - சிலாபம் பகுதியில் மாலை நேர தனியார் வகுப்பை நடத்திவந்த ஆசிரியரொருவர் குறித்த வகுப்பில் கல்வி பயிலும் மாணவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி மீதே குறித்த ஆசிரியர் தாக்கியுள்ள நிலையில் , ஆசிரியர்…

ஆட்சி மாற்றம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட நாமல்..!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நான்கைந்து மாதங்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்…

புதிய பிரதமர் மஹிந்தவிற்கு இப்டியும் ஒரு தீவிர விசுவாசியா…?..!! (படங்கள்)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞனொருவன் தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம், மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் குறித்த இளைஞன் தனது…

புலிகளை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி..!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார். இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு…

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான ஒலிவ் எண்ணெய்..!!

சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான ஒருதொகை ஒலிவ் எண்ணெய் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புறக்கோட்டை யோர்க் வீதி பிரதேசத்தில் நடத்தப்பட்ட…

அசாமில் 5 பேரை படுகொலை செய்தது நாங்கள் அல்ல- உல்பா..!!

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனிபாரி பகுதியில் மர்ம நபர்கள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.…

பிரிகேடியர் சு ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று..!!…

பிரிகேடியர் சு ப.தமிழ்ச்செல்வன் அண்ணா உட்பட 7 போராளிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த…

110 மாற்றுவலுவுள்ளோர் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு..!! (படங்கள்)

கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தைச் சேர்ந்த 110 குடும்பங்களுக்கு தலா நான்காயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று 02-11-2018 கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் மாவட்ட…

முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!

முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முன்றுமுறை வாய் மொழியாக தலாக் சொல்லி விவாகரத்து பெறுவது நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கு சில முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து மத்திய அரசு…

மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு- அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு..!!

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர். அதை தடுக்க மெக்சிகோ…

சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் – வர்த்தக விவகாரம் குறித்து ஆலோசனை..!!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில்…

கோத்தபாய உறுதிமொழி! அலரி மாளிகையை விட்டு வெளியேறும் ரணில்…!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் சந்தித்துள்ளனர்.இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நடப்பு அரசியல் முறுகலை…

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?..!!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பிரதிபலனை பொது மக்களுக்கு வழங்குவது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடத்த எதிர்பார்ப்பதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 07ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இது…