;
Athirady Tamil News
Daily Archives

3 November 2018

சுசீந்திரத்தில் டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளை..!!

சுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10…

எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் டிரம்ப் – ஒபாமா…

அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். எல் சவடோர், ஹோன்டுராஸ்,…

திருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பலி..!!

கலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள்…

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே மோதல்: 21 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன்…

எடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று…

தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு வடகொரியா…

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை…

சர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்?..!!

ஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல்…

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய”…

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், "ஊர்நோக்கிய" புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம்…

தாம் விரும்புபவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – முன்னாள்…

அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(சனிக்கிழமை)…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாமல் பாய்ச்சல்..!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள்…

இந்துமத திணைக்கள உறுப்பினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் சந்திப்பு..!!

இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது நேற்று(வெள்ளிக்கிழமை)…

எச்1பி விசா மோசடி – அமெரிக்க வாழ் இந்தியர் கைது..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு…

ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா வந்தவர் பீகாரில் பிணமாக தொங்கினார்..!!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார். இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில்…

லயன் ஏர் விமான விபத்து- மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சோகம்..!!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேரும்…

யாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்..!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர். யாழ்ப்பாணம்…

ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்..!!

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம்…

மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – மிரட்டிய வாலிபர் உ.பி.யில்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக…

அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும்- டிரம்ப்…

அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர். தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என…

அரசியல் கைதிகள் விடயத்தில் மைத்திரி அதிரடி உத்தரவு..!!

போர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல்…

இளம் குடும்பஸ்தரின் அடாவடி…. குடும்பப் பெண் பரிதாப மரணம்….!!

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில், 66…

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 10 பதக்கங்கள்..!! (படங்கள்)

கொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள சிறி பியரத்தின மத்திய கல்லூரியில் 27-10-2018 தொடக்கம் 31-10-2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.…

கொழும்பு – யாழ் புகையிரத்த்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்: வவுனியாவில்…

வவுனியா தான்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று மாலை 5 மணியளவில் புகையிரத்த்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கீழே விழுந்தோ மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

உத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் சிலை- ரூ.330 கோடி செலவில் அமைகிறது..!!

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச…

ஆசியா பீவி விடுதலை விவகாரம் – டிஎல்பி கட்சியின் போராட்டம் வாபஸ்..!!

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண…

ஒருவர் கொலை – ஒருவர் தற்கொலை..!!

மின்னேரியா பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னேரியா, மகரத்மலே பிரதேசத்தைச்…

வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!

களுத்துறை - வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொடர்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை - வடக்கு, பொலிஸாரால் சடலம்…

ஜம்மு காஷ்மீரில் மனநிலை பாதித்த நபரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் பஹ்னூ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இன்று அதிகாலை ஒரு நபர் வந்துள்ளார். முகாமின் சுற்றுப்புற வேலியை கடந்து வந்தபோது முகாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், திரும்பி போகும்படி எச்சரிக்கை…

சீனாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி – விபத்துக்கான காரணம்…

சீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி…

13 மனித உயிர்களைக் குடித்த பெண் புலி சுட்டுக்கொலை – பட்டாசு வெடித்து கொண்டாடிய…

மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள்…

கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903..!!

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும்,…

யாழ் மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு..!!

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், உயர்…

இரண்டரை லட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது..!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2.00 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா,…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு?..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் எதிர்வரும் 2 நாட்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி…

ஜனாதிபதியின் தீர்மானத்தை மீற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது – முன்னாள்…

அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது. எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட…