;
Athirady Tamil News
Daily Archives

4 November 2018

பாகிஸ்தான் உளவாளிக்கு இந்திய ரகசியங்களை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் இவரது நடத்தையில் சில மாதங்களாக ஏற்பட்ட மாறுதல்களை கவனித்த எல்லை பாதுகாப்பு உளவுப்படை அதிகாரிகள்…

காஷ்மீரில் தர்பார் மாற்றம் – அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும்..!!

தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்…

கேரளாவில் கணவர் கண் முன்பு குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சாத்தனூர் பாரக்கல் அருகே உள்ளது காடியாதி. இந்த பகுதியை சேர்ந்த மணி- அம்புலி மகள் மாயா (வயது 19). இவரும் அதே பகுதியை சேர்ந்த திலீப் (24) என்பவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து…

இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம்- இந்து அமைப்புகள் கோரிக்கை..!!

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில…

கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகள் சரியா?..!!

பெண்ணானவள் குழந்தையை அவளது வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்றால் அவரை வீட்டில் இராணி போலவே., அவர்களின் இல்லத்தில் உள்ளவர்கள் மற்றும் அந்த பெண்ணின் கணவன் வைத்து தங்குவார்… இந்த காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சில கட்டுப்பாடுகள்…

சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார் – நிலாந்தன்..!!

சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?’ இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹூர். அவர் கேட்பது சரி.…

வவுனியா ஊடகவியலாளரை கைது செய்தமை ஊடகவியலாளரையும், ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல்..!!

வவுனியா ஊடகவியலாளரை கைது செய்தமை ஊடகவியலாளரையும், ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல் வவுனியா ஊடகவியலாளரை கைது செய்தமை ஊடகவியலாளரையும், ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல் எமது ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் சிரேஷ்ட ஊடகவியலாளரான…

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த..!!

வரவு – செலவுத்திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாகவே நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அல்ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு…

கிளிநொச்சியில் ஐதேக ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!! (படங்கள்)

கிளிநொச்சியில் இன்று(04) ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த எதிர்ப்புக்…

வவுனியாவில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை…

வவுனியாவில் "புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின், மக்கள் சந்திப்பு ..! படங்கள் & வீடியோ) "புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு இன்றுமுற்பகல்…

25 வயது வரை தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். "எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால்…

ஐக்கிய அரபு அமீரகம் லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்ஹம் வென்ற இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாதந்தோறும் ‘பிக் டிக்கட் அபுதாபி’ என்ற லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றுள்ளனர். அவ்வகையில், இந்த மாதம் நடைபெற்ற குலுக்கலில் கேரளாவை சேர்ந்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல்:…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

நாடாளுமன்றம் வரும் 14ஆம் திகதியே கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை…

உ.பி. மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இளம்பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில்…

காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட குட்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர…

கத்தாருக்கு உளவு பார்த்ததாக பக்ரைன் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை..!!

பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மன்னரின்…

என்டி ராமராவ் பெயர்- படத்தை பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு லட்சுமி பார்வதி…

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர்…

மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? – மந்திரி கருத்துக்கு பாஜக கண்டனம்..!!

ஆந்திர மாநில நிதி மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான எனமல ராமகிருஷ்ணனுடு பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி மற்றும் பிற தேசிய…

சீனாவில் தறிகெட்டு ஓடிய லாரியால் 14 உயிர்கள் பலி..!!

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து…

வவுனியாவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம்..!!…

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டமும், வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கூட்டமும் இன்று (04) புளோட் அமைப்பின் தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தாத்தன்…

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய பாராளுமன்றில் மேற்சபை..!!

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மேற்சபை அமைக்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்காக…

காரில் சென்ற மூவர் ஓமந்தை பொலிஸாரினால் கைது..!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று (04.11) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின்…

2 அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவியேற்பு..!!

இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு…

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை?..!!

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) தினம் விடுமுறை வழங்குமாறுஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை…

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு..!!

பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என தங்களது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில்…

மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்..!!

ஹக்மன - பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதை ஓரமாக நின்ற ஒருவர் மீது வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இன்று…

ஜனாதிபதிக்கு அரசியலில் இறுதிப்பயணம் ஆரம்பம்! பகிரங்கமாக சொல்லி வைக்க விரும்புகிறேன்!…

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தில் இன்று (04) பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சமந்திரன் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த…

அம்மாவுக்கு உதவிய ஆறு மாத குழந்தை..!!

பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது ஆறுமாத கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்க வைத்துவிட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது தெரிந்த விஷயம். இப்போது அது அவருக்கு பாராட்டையும், பரிசையும்…

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கழுத்தை அறுத்த ஆசிரியர்..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சங்கர். இவர் அப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். இதுபற்றி அவர் அந்த மாணவியிடம் தெரிவித்தபோது ஏற்க மறுத்து விட்டார்.…

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி படுகொலை செய்யப்பட்ட தினம்: 04-11-1921..!!

ஜப்பான் பிரதமர் ஹரா தகாஷி 1921-ம் ஆண்டு இதே தேதியில் டோக்கியோ நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவர் 1918-ம் ஆண்டில் இருந்து படுகொலை செய்யப்படும்வரை பிரதமர் பதவியில் இருந்தார். இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:- 1333…

உத்தரப்பிரதேசத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில்…

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

சென்னை மதுரவாயல் ராஜீவ்காந்தி நகர், 13-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஞானபிரகாஷ்(வயது 27). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி(25). இவர் கள் இருவரும் காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு…

வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள்: 4-11-1861..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. * 1914 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.…