;
Athirady Tamil News
Daily Archives

5 November 2018

உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் “அதிரடி” இணையத்தின் இனிய தீப…

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம். உலகெங்கிலும் வாழும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் "அதிரடி" இணையத்தின்…

வவுனியாவில் 13 போராளிகளை உமியுடன் கொளுத்திய சிவசக்தி ஆனந்தன்(?) என ஸ்ரீதரன் கடும்…

எமது மக்களின் எண்ணங்களிற்கு ஒருபோதும் நாம் துரோகமாக இருக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

அமெரிக்காவின் அத்தனை தடைகளையும் பெருமையுடன் கடந்து வருவோம் – ஈரான் அதிபர் சவால்..!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.…

பிணத்துடன் 9 மாதம் வசித்தேன்- கள்ளக்காதலன் வாக்கு மூலம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது கணவர் மற்றும்…

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை அமல்- பொதுமக்கள் போராட்டம்..!!

ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது விலக்கி…

அயோத்தியில் தீபாவளி கொண்டாடும் தென்கொரியா அதிபரின் மனைவி சுஷ்மாவுடன் சந்திப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க…

ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் 13 வீரர்கள்…

ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு…

யாழில் “புளொட்” அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் விசேட…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு இன்றுமாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் மூத்த…

யாழில் நகைகளை கொள்ளையடித கும்பல் பொலிசாரால் கைது..!!

யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார்…

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஊடகவியலாளரினால் முறைப்பாடு..!!…

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (05) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவில் ஆவா குழுவுக்கு அதரவாக துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்…

அரசு விடுமுறையில் இருந்து உழைப்பாளர் தினத்தை நீக்கிய பாஜக அரசு – எதிர்க்கட்சிகள்…

சர்வதேச அளவில் உழைப்பாளர் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் பாஜக அரசு உழைப்பாளர் தினத்தை மாநில பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்தும்…

இத்தாலியில் புயல் தாக்கியது- பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

இத்தாலியில் கடந்த ஒரு வாரமாக மிரட்டிக் கொண்டிருந்த புயல் நேற்று கரையை கடந்தது. அப்போது பலத்த காயற்றுடன் மழை கொட்டியது. இதனால் வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இவை தவிர சிசிலி, தெற்கு சர்டினியா பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின.…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சின்னப் பையன்: தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி..!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் சின்னப் பையன். அவர் கதைப்பதை யாரும் சீரியசாக எடுக்கத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாங்குளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிக்கு எதிராக…

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாங்குளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை ஒன்று இன்று (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளத்தில் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபரொருவருக்கு அச்சந்தர்ப்பத்தில் உரிய…

‘மரம் நடுவோம் பசுமையை காப்போம்’ என்ற தொனிப்பொருளில் 650 தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு…

அகில இலங்கை விஐய் நற்பணி மன்றத்தினால் ‘மரம் நடுவோம் பசுமையை காப்போம்’ என்ற தொனிப்பொருளில் 650 தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று (04) ஞாயிற்று கிழமை தெல்லிப்பளை வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில்…

வவுனியா பாரதி முன்பள்ளி நிலையத்தின் பாரதி கலை விழா..!! (படங்கள்)

வவுனியா பாரதி முன்பள்ளி நிலையத்தின் பாரதி விழா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9.00 மணியளவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின் அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக…

வவுனியாவில் ஆவா குழு துண்டு பிரசுரம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு…

வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் (02-11-2018) கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியுள்ளது. வவுனியாவில்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனுக்கு சூடு வைத்த தாய்..!!

கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம்…

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- பீதியில் மக்கள் ஓட்டம்..!!

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம்…

தண்டவாள பணியாளர்கள் மீது ரெயில் மோதி விபத்து – 3 பேர் பலி..!!

கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் அகல் டக்த் எக்ஸ்பிரஸ் இன்று நண்பகல் நேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்திலா - உமர்தலி இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் சீரமைப்பு பணியில் இருந்த 3 ஊழியர்கள் மீது ரெயில் மோதி…

கனடாவில் நடுவானில் மோதிய விமானங்கள் – பைலட் உயிரிழப்பு..!!

கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி…

பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் – மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில்…

தற்போதைய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது..!! (வீடியோ)

ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது…

அமெரிக்க அதிபராக பிராங்களின் ரூஸ்வெல்ட் 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் –…

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் 1882-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 32-வது அதிபர் ஆவார். அதிபராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தேர்வு செய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தேர்வுசெய்யட்டவர்…

1000 ரூபா சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடல்..!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நிதி அமைச்சில் இடம்பெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ். அருள்சாமி தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய நிதி அமைச்சின்…

113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம் – ஜனாதிபதி சூளுரை..!!

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது…

“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ” முன்னாள் முதலமைச்சரை வரவேற்று கிளிநொச்சியில்…

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒ்டப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள் என எழுதப்பட்ட…

தமிழ்தாய் இளைஞர் கழகத்தின் ஆதரவில் நிலாவின் தயாரிப்பில் “என் உசுரு” பாடல்…

தமிழ்தாய் இளைஞர் கழகத்தின் ஆதரவில் நிலா அவர்களுடைய தயாரிப்பு மற்றும் வரியிலும் நிர்மலன் அவர்களின் இசை மற்றும் குரல் வளத்திலும் வெளிவரும் #என்_உசுரு பாடல்...! https://youtu.be/YGG8tnLy4Fs

மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி..!!

மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் மனைவி மலர், மகன் ஜெயக்குமார். இவர்கள் 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக “கந்த சுவாமி” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினர். 350, 500 மற்றும் 750 என மூன்று வகையான மாதாந்திர…

அயோத்தியில் ராமர் சிலை, படேல் சிலையைவிட உயரமாக அமைக்கப்பட வேண்டும் – சமாஜ்வாடி…

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதை…

ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள்: 5-11-2006..!!

முன்னாள் ஈராக் நாட்டின் அதிபரான சதாம் உசேன் 1937-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி பிறந்தார். இவர் ஜூலை 16, 1979-ல் இருந்து 2003 ஏப்ரல் 9-ந்தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் வரை ஈராக்கின் அதிபராக இருந்தார். ஈராக்கின் 'பாத்' கட்சியின் முக்கிய நபரான…

ஒடிசாவில் 5 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் போலீசாரும் ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாவோயிஸ்டுகள் குறித்த தகவல் கிடைத்தால், அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.…

“தமிழர்களிடம் மஹிந்தவை மண்டியிட வைத்தான் இறைவன்”..!!

தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட…