;
Athirady Tamil News
Daily Archives

6 November 2018

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’..!!

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும்…

வீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு..!!

சிறுபாக்கம் அடுத்த விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சத்தியா(வயது 29). இவர் தீபாவளியை முன்னிட்டு, பொயனப்பாடியில் உள்ள தனது தந்தை செல்வராஜ் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தீபாவளி பண்டிகைக்காக தேவையான…

நெல்லையில் பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது..!!

காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என…

மணப்பாறையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி..!!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஜார்ஜ் (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டின் அருகே ஜார்ஜ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, திடீரென மழை…

சாலையை கடக்க முயன்ற சிறுவன் லாரி மோதி பலி..!!

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவரது மனைவி சரோஜினி. மகன் பார்க்கவன் (வயது 4). சரோஜினி தனது மகனுடன் பெரியநாகலூர் கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று…

சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குமாறு மறவன்புலவு சச்சிதானந்தன் வலியுறுத்தல்..!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம்…

கிளிநொச்சியில் விபத்து இரண்டு இளைஞர்கள் பலி..!! (படங்கள்)

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய் கிழமை மாலை ஏழு இருபது மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி…

ஜனாதிபதி மாளிகையில் விசேட தீபாவளி விழா..!! (வீடியோ & படங்கள்)

நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை ) பிற்பகல் இடம்பெற்ற விசேட திபாவளி…

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – பெண் பலி..!!

சேலம் மாவட்டம் ராமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி மீனாட்சி(வயது 56). சம்பவத்தன்று இவர் தனது மகன் செல்வக்குமாருடன் ஒருகாரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை செல்வக்குமார் ஓட்டினார். கள்ளக்குறிச்சி-சின்னசேலம் சாலையில்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய தீபாவளி திருநாள்..!! (படங்கள்)

தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகமும், இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது கந்தசாமி ஆலய முன்றலில்…

சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளை சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது:…

சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளை சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே…

நாட்டினுடைய இராணுவத்தினர் பண்பானவர்கள்: பிரபாகரக் குருக்கள் புகழாரம்..!!

இந்த நாட்டினுடைய இராணுவத்தினர் பண்பானவர்கள். கௌரவத்திற்குரியவர்கள். அவர்கள் பாராட்ட பட வேண்டியவர்கள் என வவுனியா, குட்செட் கருமாரி ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் புகழாரம் தெரிவித்துள்ளார். வவுனியா கத்தசாமி ஆலயத்தில் இன்று…

கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எதை கேட்டாலும் கொடுப்பார்கள் – சுமந்திரன்..!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எழுத்துமூலம் எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து…

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றார் நாமல்..!!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொண்டதாலேயே ஐக்கிய தேசிய கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய ஊடகம்…

பிணத்துடன் 9 மாதம் வசித்தேன்- கள்ளக்காதலன் வாக்கு மூலம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது கணவர் மற்றும்…

மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி – நேபாள மக்களின் நெகிழ்ச்சி தீபாவளி..!!

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின்…

கர்நாடக பாராளுமன்ற இடைத்தேர்தல் – இரு தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்…

கர்நாடகம் மாநிலத்தில் காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த…

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட…

மக்களுக்கு ஆபத்தாக மாறிய மனிதர்கள்! அதிரடி நடவடிக்கை..!!

யாழ்ப்பாணத்தில் பாரிய ஹோட்டல்களின் உரிமையாளர்கள் 7 பேருக்கு நேற்றைய தினம் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த உரிமையாளர்களின் 7 ஹோட்டல்களுக்கு சீல் வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ் குமார்…

இலங்கைக்கு எதிராக களத்தில் குதிக்கும் அடுத்த பெண்..!!

இலங்கையில் ஜனநாயக கலாசாரம் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்குமாறும், அவற்றை பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த அறிவிப்பு தொடர்பாக, பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட்டின் பேச்சாளரினால்…

‘எதிர்வரும் தீபாவளிக்குள் நிரந்தரத் தீர்வு வேண்டும்’..!!

தங்களது மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்றை, எதிர்வரும் தீபாவளி தினத்துக்குள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய தீபாவளி விழா,…

‘சம்பந்தனுடைய கோரிக்கைகளோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்’..!!

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடைய கோரிக்​கைகளோடு, தான் முழுமையாக ஒத்துப்போவதாகவும், இந்நாட்டில், அனைத்து மக்களும் சம உரிமையோடு, வாழவேண்டும் என்ற மனோநிலையில், தான் உறுதியாக இருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.…

‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’..!!

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள்…

‘ஹக்கீம், ரிஷாட்டின் ஆதரவு ரணிலுக்கே’..!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்ரீ…

நாடாளுமன்றில் ஆசனங்கள் ஒதுக்குவதில் சிக்கல்..!!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து, இதுவரை இறுதி தீர்மானத்துக்கு வரவில்லையென, நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், இடம்பெற்று பல புதிய…

அமைச்சரவை பேச்சாளர்களாக இரு அமைச்சர்கள் நியமனம்..!!

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய…

8.9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் விஷேடமான விதத்தில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 51 வயதான…

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..!!

நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட தீபாவளி விழாவில்…

சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

கர்நாடக இடைத்தேர்தல் – முதல் மந்திரி குமாரசாமி மனைவி அபார வெற்றி..!!

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.…

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் – நவ.6-…

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள். குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1632 - 30 ஆண்டு போரில் சுவீடனின் பேரரசர்…

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த அலைனா டெப்ளிட்ஸ்..!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அவர்கள் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்த​னை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில்…

“புளொட்” தலைவர் சித்தார்த்தன், “இப்போதைய நிலை” குறித்து அதிரடிப்…

"புளொட்" தலைவர் சித்தார்த்தன், "இப்போதைய நிலை" குறித்து அதிரடிப் பேட்டி.. புளொட்" தலைவர் சித்தார்த்தன், "இப்போதைய நிலை" குறித்து அதிரடிப் பேட்டி.. (வீடியோ) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் தமிழ் தேசியக்…

வைர வியாபாரி மெகுல் சோக்‌சியின் கூட்டாளி தீபக் குல்கர்னி கைது..!!

பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மோசடி விவகாரம் தொடர்பாக வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல்சோக்சி உள்ளிட்டோரை, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தேடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக…